
Female : Prasanna-vadanam
Saubhagyadam bhagyadham
Hastabhyam abhaya-pradam
Mani-ganair-nana vidhair-bhusitham
Male : Thaai madiyae
Unnai thedugiren
Thaaragaiyum
Uruga vaadugiren
Male : Paththu thingal ennai sumanthaayae
Oru paththae nimidam
Thaai madi thaa thaayae
Nee karuvil moodi vaitha en oodambu
Nadu theruvil kidakkirathu paarthaayoo
Udhiram velliyerum kaayangalil
En uyirum olugum unnai vaarthaayoo
Deivangal ingillai
Unnai alaikkiren
Male : Thaai madiyae
Unnai thedugiren
Thaaragaiyum
Uruga vaadugiren
Male : Vinnai idikkum thozhgal
Mannai alakkum kaalgal
Alli koodutha kaigal
Asaivil vanthathenna
Male : Kaanalgal thinnum kanngal
Kanninthu nirkkum ithalgal
Uthavi seiyum paarvai
Uyir kurainthathenna
Male : Bharatha porgal
Mudinthappinaalum
Kodumaigal ingae korayavillai
Yesugal endroo
Maandapinnaalum
Siluvaigal innum marikkavillai
Male : Thaai madiyae
Unnai thedugiren
Thaaragaiyum
Uruga vaadugiren
Male : Padai nadathum veeran
Pasithavargal thozhan
Pagaivarukkum nanban
APadum thuyaram yenna
Male : Thaai paalaai unda raththam
Tharai vilunthathenna
Ivan perukkettra vannam
Nilam sivanthathenna
Male : Theemaigal endrum
Aayudham yendhi
Thaergalil yeri varuvathenna
Dharmangal endrum
Pallakkil yeri
Thaamathamaaga varuvathenna
Male : Thaai madiyae
Unnai thedugiren
Thaaragaiyum
Uruga vaadugiren
Male : Paththu thingal ennai sumanthaayae
Oru paththae nimidam
Thaai madi thaa thaayae
Nee karuvil moodi vaitha en oodambu
Nadu theruvil kidakkirathu paarthaayoo
Udhiram velliyerum kaayangalil
En uyirum olugum unnai vaarthaayoo
Deivangal ingillai
Unnai alaikkiren
Female : Prasanna-vadanam
Saubhagyadam bhagyadham
Hastabhyam abhaya-pradam
Mani-ganair-nana vidhair-bhusitham
பெண் : …………………..
ஆண் : தாய் மடியே
உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக
வாடுகிறேன்
ஆண் : பத்து திங்கள்
என்னை சுமந்தாயே
ஒரு பத்தே நிமிடம்
தாய் மடி தா தாயே
நீ கருவில் மூடி வைத்த
என் உடம்பு நடு தெருவில்
கிடக்கிறது பார்த்தாயோ
உதிரம் வெளியேறும்
காயங்களில் என் உயிரும்
ஒழுகும் உன்னை வாா்த்தாயோ
தெய்வங்கள் இங்கில்லை
உன்னை அழைக்கிறேன்
ஆண் : தாய் மடியே
உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக
வாடுகிறேன்
ஆண் : விண்ணை இடிக்கும்
தோள்கள் மண்ணை அளக்கும்
கால்கள் அள்ளி கொடுத்த
கைகள் அசைவில்
வந்ததென்ன
ஆண் : கானல்கள் தின்னும்
கண்கள் கனிந்து நிற்கும்
இதழ்கள் உதவி செய்யும்
பார்வை உயிர் குறைந்ததென்ன
ஆண் : பாரத போர்கள்
முடிந்த பின்னாலும்
கொடுமைகள் இங்கே
குறையவில்லை ஏசுகள்
என்றோ மாண்ட பின்னாலும்
சிலுவைகள் இன்னும்
மறிக்கவில்லை
ஆண் : தாய் மடியே
உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக
வாடுகிறேன்
ஆண் : படை நடத்தும்
வீரன் பசித்தவர்கள்
தோழன் பகைவருக்கும்
நண்பன் படும் துயரம்
என்ன
ஆண் : தாய் பாலாய்
உண்ட ரத்தம் தரை
விழுந்ததென்ன
இவன் பேருக்கேற்ற
வண்ணம் நிலம்
சிவந்ததென்ன
ஆண் : தீமைகள் என்றும்
ஆயுதம் ஏந்தி தேர்களில்
ஏறி வருவதென்ன தர்மங்கள்
என்றும் பல்லக்கில் ஏறி
தாமதமாக வருவதென்ன
ஆண் : தாய் மடியே
உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக
வாடுகிறேன்
ஆண் : பத்து திங்கள்
என்னை சுமந்தாயே
ஒரு பத்தே நிமிடம்
தாய் மடி தா தாயே
நீ கருவில் மூடி வைத்த
என் உடம்பு நடு தெருவில்
கிடக்கிறது பார்த்தாயோ
உதிரம் வெளியேறும்
காயங்களில் என் உயிரும்
ஒழுகும் உன்னை வாா்த்தாயோ
தெய்வங்கள் இங்கில்லை
உன்னை அழைக்கிறேன்
பெண் : ……………………..
Movie Summary Red (2002) is a Tamil action drama directed by Singeetam Srinivasa Rao, starring Ajith Kumar and Priya Gill. It follows a man who gets entangled with the criminal underworld while trying to protect his loved ones.
Song Credits - Song: Thai Madiyae - Movie: Red (2002) - Music Director: Deva - Lyricist: Pa. Vijay - Singers: Unni Menon, Sujatha
Musical Style Melodic, emotional folk-tinged number with a devotional and maternal sentiment.
Scene Context The song is picturized as an emotional tribute expressing love and gratitude toward the mother, fitting within the film's sentimental moments.