
Ippo ippo mutham undoo
Female : Yammaadi nee kaadhal vandoo
Male : Ippo ippo mutham undoo
Female : Yammaadi nee kaadhal vandoo
Maelum maelum thaenum ponga
Kai rendil
Eppodhu naan alli thinna
Female : Kanni poovum naanam kolla
Kitta vandhu mella killa aasai enna
Male : Katti konja velai enna kannae….
Ippo ippo mutham undoo
Female : Yammaadi nee kaadhal vandoo
Male : Ippo ippo mutham undoo
Female : Yammaadi nee kaadhal vandoo
Kann paarvaigal podum
Kaditham allavaa kaadhal
Female : Kaathodu thaan paadum
Kavidhai allavaa kaadhal
Kaalam dhorum vaazhvadhu
Kaadhal ennum kaaviyam
Female : Kovil kollum nenjilae
Kaadhal ennum kaaviyam
Unarvugal serndhu uruvaagum kaadhal
Female : Udal vaazha ingae uyir moochu kaadhal
Both : Endrum ulla thendralaai
Indru vaazhum kaadhal…
Ippo ippo mutham undoo
Female : Yammaadi nee kaadhal vandoo
Male : Maelum maelum thaenum ponga
Kai rendil
Eppodhu naan alli thinna
Female : Kanni poovum naanam kolla
Kitta vandhu mella killa aasai enna
Male : Katti konja velai enna kannae….
Male : Ippo ippo ….hahaan…haahaan
Female : Yamaadi nee..hmm mmm
Neerodaiyil kaadhal
Enai neerattudhae indru
Male : Poo medaiyil kaadhal
Enai thaalattudhae indru
Neeyum naanum sondhamoo
Neenda kaala bandhamoo
Male : Ezhu jenma paasamoo
Nooru jenmam vaazhumoo
Unakkae naan thaan uyiraana maadhu
Male : Uyirae vaa nee pirivenbadhedhu
Both : Gangai vellam allavaa
Kanal alla kaadhal……..
Ippo ippo mutham undoo
Female : Yammaadi nee kaadhal vandoo
Male : Maelum maelum thaenum ponga
Kai rendil
Eppodhu naan alli thinna
Female : Kanni poovum naanam kolla
Kitta vandhu mella killa aasai enna
Male : Katti konja velai enna kannae….
Ippo ippo mutham undoo
Female : Yammaadi nee kaadhal vandoo
Male : Ippo ippo ….hahaan…haahaan
Female : Yamaadi nee..hmm mmm
இளையராஜா
வாலி
இப்போ இப்போ முத்தம் உண்டோ
பெண் : யம்மாடி நீ காதல் வண்டோ
ஆண் : இப்போ இப்போ முத்தம் உண்டோ
பெண் : யம்மாடி நீ காதல் வண்டோ
மேலும் மேலும் தேனும் பொங்க
கை இரண்டில்
எப்போது நான் அள்ளித் தின்ன
பெண் : கன்னிப் பூவும் நாணம் கொள்ள
கிட்ட வந்து மெல்லக் கிள்ள ஆசை என்ன
ஆண் : கட்டிக் கொஞ்ச வேளை என்ன கண்ணே….
இப்போ இப்போ முத்தம் உண்டோ
பெண் : யம்மாடி நீ காதல் வண்டோ
ஆண் : இப்போ இப்போ முத்தம் உண்டோ
பெண் : யம்மாடி நீ காதல் வண்டோ
கண் பார்வைகள் போடும்
கடிதம் அல்லவா காதல்
பெண் : காதோடு தான் பாடும்
கவிதை அல்லவா காதல்
காலம் தோறும் வாழ்வது
காதல் என்னும் காவியம்
பெண் : கோவில் கொள்ளும் நெஞ்சிலே
காதல் என்னும் ஓவியம்
உணர்வுகள் சேர்ந்து உருவாகும் காதல்
பெண் : உடல் வாழ இங்கே உயிர் மூச்சு காதல்
இருவர் : என்றும் உள்ள தென்றலாய்
இன்று வாழும் காதல்…
இப்போ இப்போ முத்தம் உண்டோ
பெண் : யம்மாடி நீ காதல் வண்டோ
ஆண் : மேலும் மேலும் தேனும் பொங்க
கை இரண்டில்
எப்போது நான் அள்ளித் தின்ன
பெண் : கன்னிப் பூவும் நாணம் கொள்ள
கிட்ட வந்து மெல்லக் கிள்ள ஆசை என்ன
ஆண் : கட்டிக் கொஞ்ச வேளை என்ன கண்ணே….
ஆண் : இப்போ இப்போ ...ஹாஹான் ஹாஹான்
பெண் : யம்மாடி நீ ...ஹ்ம்ம் ம்ம்ம்
நீரோடையில் காதல்
எனை நீராட்டுதே இன்று
ஆண் : பூ மேடையில் காதல்
எனைத் தாலாட்டுதே இன்று
நீயும் நானும் சொந்தமோ
நீண்ட கால பந்தமோ
ஆண் : ஏழு ஜென்ம பாசமோ
நூறு ஜென்மம் வாழுமோ
உனக்கே நான் தான் உயிரான மாது
ஆண் : உயிரே வா நீ பிரிவென்பதேது
இருவர் : கங்கை வெள்ளம் அல்லவா
கானல் அல்ல காதல்……..
இப்போ இப்போ முத்தம் உண்டோ
பெண் : யம்மாடி நீ காதல் வண்டோ
ஆண் : மேலும் மேலும் தேனும் பொங்க
கை இரண்டில்
எப்போது நான் அள்ளித் தின்ன
பெண் : கன்னிப் பூவும் நாணம் கொள்ள
கிட்ட வந்து மெல்லக் கிள்ள ஆசை என்ன
ஆண் : கட்டிக் கொஞ்ச வேளை என்ன கண்ணே….
இப்போ இப்போ முத்தம் உண்டோ
பெண் : யம்மாடி நீ காதல் வண்டோ
ஆண் : இப்போ இப்போ ...ஹாஹான் ஹாஹான்
பெண் : யம்மாடி நீ ...ஹ்ம்ம் ம்ம்ம்
Movie Summary Anbu Chinnam is a 1989 Tamil film starring Karthik and Nirosha, revolving around a young man whose life and relationships are tested by family circumstances and societal pressures.
Song Credits - Song: Ippo Ippo - Film: Anbu Chinnam - Year: 1989 - Music Director: Chandrabose - Lyricist: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style A melodic romantic duet characteristic of late-1980s Tamil film music, blending light classical melodic phrasing with contemporary orchestration typical of Chandrabose's compositions.
Key Artists Involved - Music: Chandrabose - Lyrics: Vairamuthu - Vocals: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - On-screen: Karthik, Nirosha
Scene Context A romantic duet picturized on the lead pair, expressing the blossoming of love between the protagonists.