Anbe Aaruyire

1994
Lyrics
Language: English

Male : Anbe aaruyirae aasai poongiliyae
Unnai paarpatharkkae uyirae
Uruguthu en manam

Male : Anbe aaruyirae aasai poongiliyae
Unnai paarpatharkkae uyirae
Uruguthu en manam
Unnai paarpatharkkae uyirae
Uruguthu en manam
Jeevan oyum munnae varuvaen
Jeevan oyum munnae
Naan varuvaen unnidamae

Male : Anbe aaruyirae aasai poongiliyae
Unnai paarpatharkkae uyirae….

Male : Nenam azhinthaalum unmai kadhal
Nesam azhiyaathu penn maanae
Unnai ninaiththae naan odaai thaeinthae
Uruvam kulainthae thaan ponaennae

Male : En kadhalin chinnamae
Yaengaathae en annamae
Mannil naan ingae maranthaalum
Mayilae un ennam maraiyaathu
Kannae en thaegam saainthaalum
Kaattaraai unai thaedi varuvaenae….

Male : Anbe aaruyirae aasai poongiliyae…

Male : Dheepam illaatha koyil polae
Dhinamum thaviththaenae naan ingae
Pookkal illaaytha cholai polae
Pozhuthae poongaaththae nee angae

Male : Unakkaagavae naanumae
Uyir vaazhgiraen innumae
Iniyum sumai thaanga mudiyaathu
Enthan uyir koodu thaangaathu
Unnai naan vanthu paarkkaamal
Urugum en moochchu pogaathu

Male : Anbe aaruyirae aasai poongiliyae…


Language: Tamil

ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே உயிரே
உருகுது என் மனமே

ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே உயிரே
உருகுது என் மனமே
உன்னைப் பார்ப்பதற்கே உயிரே
உருகுது என் மனமே
ஜீவன் ஓயும் முன்னே வருவேன்
ஜீவன் ஓயும் முன்னே
நான் வருவேன் உன்னிடமே……

ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே உயிரே….

ஆண் : நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக் காதல்
நேசம் அழியாது பெண் மானே
உன்னை நினைத்தே நான் ஓடாய் தேய்ந்தே
உருவம் குலைந்தேதான் போனேனே

ஆண் : என் காதலின் சின்னமே
ஏங்காதே என் அன்னமே
மண்ணில் நான் இங்கே மறைந்தாலும்
மயிலே உன் எண்ணம் மறையாது
கண்ணே என் தேகம் சாய்ந்தாலும்
காற்றாய் உனைத் தேடி வருவேனே……

ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே….

ஆண் : தீபம் இல்லாத கோயில் போலே
தினமும் தவித்தேனே நான் இங்கே
பூக்கள் இல்லாத சோலை போலே
பொழுதே பூங்காத்தே நீ அங்கே

ஆண் : உனக்காகவே நானுமே
உயிர் வாழ்கிறேன் இன்னுமே
இனியும் சுமை தாங்க முடியாது
எந்தன் உயிர்க் கூடு தாங்காது
உன்னை நான் வந்து பார்க்காமல்
உருகும் என் மூச்சு போகாது…..

ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே….


Movie/Album name: Sevvanthi

Movie Summary Sevvanthi is a 1994 Tamil romantic drama about love, sacrifice, and family bonds.

Song Credits - Song: Anbe Aaruyire - Film: Sevvanthi - Year: 1994 - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style Melodic romantic duet with orchestral Indian film music arrangement.

Raga Details Based on a melodic structure evoking Karaharapriya/Shankarabharanam-style phrases.

Key Artists Involved - Ilaiyaraaja (composer) - Vaali (lyricist) - S. P. Balasubrahmanyam, K. S. Chithra (playback singers)

Scene Context A romantic song sequence featuring the lead pair expressing love and emotional closeness.


Artists