Ennada Kadhaiyaa

1990
Lyrics
Language: English

Ennada kadahiya keethu
Ada ennda kadhaiya keethu
pulla adipen innum kudippen
Study ya neippen da
Na study ya nippen da
Maaman sonna suttupuduven
Mathavanga sona vettipuduven
Ennda kadhaya keethu
Ada ennda kadhaiya keethu dai

Nainaa naina
Nainaa naina naina naina
Nainaa naina naina naina

Jaathi illa petham illa
Nammoda pettaikulla
Neethi illai nermai illai
Adhikaara kottaikulla

Therthal vanthaal kadaisi aalungalukellaam
Nammale thedikittu varuvaanga
Kandum peasamale povaanga

Kuppamunna laesaaga ennatheenga
Athukku kovam vantha
Raasaaangam thaanhunga
Aama
Kuppamunna laesaaga ennatheenga
Athukku kovam vantha
Raasaaangam thaanhunga

Ennada kadahiya keethu
Ada ennda kadhaiya keethu
pulla adipen innum kudippen
Study ya neippen da
Na study ya nippen da
Maaman sonna suttupuduven
Mathavanga sona vettipuduven
Ennda kadhaya keethu
Ada ennda kadhaiya keethu Haang

Maina…maina
Maina maina maina maina
Maina maina maina maina

Kuruvikellam koodu undu
Puli vaazhum katukulla
Naam kunthikidakka thaan sonthathila
Veedilla nattukkulla

Kondaattamum dhinam salaabamum
Pana mudhalliyin inba paechu
Thindaatattamum kooda thalaatatmum
Namma thozhilalyin kadhayaachu

Kanjikku ezhanga poraduthu
Namma kanneeril oru kootam neeraaduthu
Kanjikku ezhanga poraduthu
Namma kanneeril oru kootam neeraaduthu

Ennada kadahiya keethu
Ada ennda kadhaiya keethu
pulla adipen innum kudippen
Study ya neippen da
Na study ya nippen da
Maaman sonna suttupuduven
Mathavanga sona vettipuduven
Ennda kadhaya keethu
Ada ennda kadhaiya keethu Haan
Ada ennda kadhaiya keethu …..


Language: Tamil

: மனோ

ஷங்கர் கணேஷ்

முத்துலிங்கம்

என்னடா கதையா கீது
அட என்னடா கதையா கீது
புல்லா அடிப்பேன் இன்னும் குடிப்பேன்
ஸ்டெடியா நிப்பேன் டா
நான் ஸ்டெடியா நிப்பேன் டா
மாமன் சொன்னா கட்டுப்படுவேன்
மத்தவங்க சொன்னா வெட்டிப்புடுவேன்
என்னடா கதையா கீது
அட என்னடா கதையா கீது டேய்

நைனா நைனா
நைனா நைனா நைனா நைனா
நைனா நைனா நைனா நைனா

ஜாதி இல்ல பேதம் இல்ல
நம்மோட பேட்டைக்குள்ள
நீதி இல்ல நேர்மை இல்ல
அதிகார கோட்டைக்குள்ள

தேர்தல் வந்தா கட்சி ஆளுங்கெல்லாம்
நம்ம தேடிக்கிட்டு வருவாங்க
ஜெயிச்சுப்புட்டா நம்ம காணாமலே
கண்டும் பேசாமலே போவாங்க

குப்பமுன்னா லேசாக எண்ணாதீங்க
அதுக்கு கோவம் வந்தா
ராசாங்கம் தாங்காதுங்க
ஆமா
குப்பமுன்னா லேசாக எண்ணாதீங்க
அதுக்கு கோவம் வந்தா
ராசாங்கம் தாங்காதுங்க

என்னடா கதையா கீது
அட என்னடா கதையா கீது
புல்லா அடிப்பேன் இன்னும் குடிப்பேன்
ஸ்டெடியா நிப்பேன் டா மச்சி
நான் ஸ்டெடியா நிப்பேன் டா
மாமன் சொன்னா கட்டுப்படுவேன்
மத்தவங்க சொன்னா வெட்டிப்புடுவேன்
என்னடா கதையா கீது
அட என்னடா கதையா கீது ஆஹாங்

மைனா...மைனா
மைனா மைனா மைனா மைனா
மைனா மைனா மைனா மைனா

குருவிக்கெல்லாம் கூடு உண்டு
புலி வாழும் காட்டுக்குள்ள
நாம குந்திக்கிடத்தான் சொந்தத்தில
வீடில்ல நாட்டுக்குள்ள

கொண்டாட்டமும் தினம் சல்லாபமும்
பண முதலாளியின் இன்ப பேச்சு
திண்டாட்டமும் கூட தள்ளாட்டமும்
நம்ம தொழிலாளியின் கதை ஆச்சு

கஞ்சிக்கு ஏழைங்க போராடுது
நம்ம கண்ணீரில் ஒரு கூட்டம் நீராடுது
கஞ்சிக்கு ஏழைங்க போராடுது
நம்ம கண்ணீரில் ஒரு கூட்டம் நீராடுது

என்னடா கதையா கீது
அட என்னடா கதையா கீது..ஹோய்
புல்லா அடிப்பேன் இன்னும் குடிப்பேன்
ஸ்டெடியா நிப்பேன் டா மச்சி
நான் ஸ்டெடியா நிப்பேன் டா
மாமன் சொன்னா கட்டுப்படுவேன்
மத்தவங்க சொன்னா வெட்டிப்புடுவேன்
என்னடா கதையா கீது ஹான்
அட என்னடா கதையா கீது .....


Movie/Album name: Thangaikku Oru Thalattu

Artists