Sathiyame Thunai

1960
Lyrics
Language: English

Sathiyame thunaiyaana podhu
Sanjalame anukaadhu
Suttramum adhuthaan sondhamum adhuthaan
Kattarvar solliya unmaiyidhu

Sathiyame thunaiyaana podhu
Sanjalame anukaadhu
Sathiyame thunaiyaana podhu
Sanjalame anukaadhu
Suttramum adhuthaan sondhamum adhuthaan
Kattarvar solliya unmaiyidhu
Kattarvar solliya unmaiyidhu

Vattriya kulamaai aandhinaale
Pattrudhal maariya paravaigalaai
Ottiya uravai vettiyum thalli
Uttravar ellaam pirindhaalum
Uttravar ellaam pirindhaalum

Pettravan ulagin kottravan karunai
Perungadal arulum undu
Nanmai pettravan ulagin kottravan karunai
Perungadal arulum undu
Suttramum adhuthaan sondhamum adhuthaan
Kattarvar solliya unmaiyidhu
Kattarvar solliya unmaiyidhu

Ennaiyai ootri yetriya kaiyai
Erindhidum vilakae suduvadhundu

Ennaiyai ootri yetriya kaiyai
Erindhidum vilakae suduvadhundu
Kanmani kalanga ullamum nadunga
Kai viral kannil padu vadhundu
Kai viral kannil padu vadhundu
Enna vandhaalum thaangidum anbin
Idhayamum unakkae undu
Thuyar vandhaalum thaangidum anbin
Idhayamum unakkae undu
Suttramum adhuthaan sondhamum adhuthaan
Kattarvar solliya unmaiyidhu

Sathiyame thunaiyaana podhu
Sanjalame anukaadhu
Suttramum adhuthaan sondhamum adhuthaan
Kattarvar solliya unmaiyidhu
Kattarvar solliya unmaiyidhu


Language: Tamil

டி. எம். சௌந்தராஜன்

ஏ. எம். ராஜா

ஏ. மருதகாசி

சத்தியமே துணையான போது
சஞ்சலமே அணுகாது
சுற்றமும் அதுதான் சொந்தமும் அதுதான்
கற்றவர் சொல்லிய உண்மையிது

சத்தியமே துணையான போது
சஞ்சலமே அணுகாது
சத்தியமே துணையான போது
சஞ்சலமே அணுகாது
சுற்றமும் அதுதான் சொந்தமும் அதுதான்
கற்றவர் சொல்லிய உண்மையிது
கற்றவர் சொல்லிய உண்மையிது

வற்றிய குளமாய் ஆனதினாலே
பற்றுதல் மாறிய பறவைகளாய்
ஒட்டிய உறவை வெட்டியும் தள்ளி
உற்றவர் எல்லாம் பிரிந்தாலும்.....
உற்றவர் எல்லாம் பிரிந்தாலும்...

பெற்றவன் உலகின் கொற்றவன் கருணை
பெருகடல் அருளும் உண்டு
நம்மை பெற்றவன் உலகின் கொற்றவன் கருணை
பெருகடல் அருளும் உண்டு
சுற்றமும் அதுதான் சொந்தமும் அதுதான்
கற்றவர் சொல்லிய உண்மையிது
கற்றவர் சொல்லிய உண்மையிது

எண்ணையை ஊற்றி ஏற்றிய கையை
எரிந்திடும் விளக்கே சுடுவதுண்டு..
கண்மணி கலங்க உள்ளமும் நடுங்க
கைவிரல் கண்ணில் படுவதுண்டு
கைவிரல் கண்ணில் படுவதுண்டு
என்ன வந்தாலும் தாங்கிடும் அன்பின்
இதயமும் உனக்கே உண்டு......
துயர் வந்தாலும் தாங்கிடும் அன்பின்
இதயமும் உனக்கே உண்டு......
சுற்றமும் அதுதான் சொந்தமும் அதுதான்
கற்றவர் சொல்லிய உண்மையிது

சத்தியமே துணையான போது
சஞ்சலமே அணுகாது
சுற்றமும் அதுதான் சொந்தமும் அதுதான்
கற்றவர் சொல்லிய உண்மையிது
கற்றவர் சொல்லிய உண்மையிது


Movie/Album name: Anbukkor Anni

Movie Summary A family drama centered on a woman’s devotion to her brother and the moral conflicts that arise when he betrays her trust.

Song Credits - Song: Sathiyame Thunai - Year: 1960 - Movie: Anbukkor Anni - Lyricist: Not available - Music Director: Not available - Singer: Not available

Musical Style Tamil film song of the early 1960s, typically set in a devotional–moral tone with an orchestral accompaniment.

Raga Details Not available

Key Artists Involved Not available

Awards & Recognition Not available

Scene Context Not available


Artists