
Haei master dont care master
Naamathaan mannaru eppavum winnar-u
Haei succuess melae succuess
Kottudaa melaththa thattudaa thaalaththa
Nammoda saathanai pesanum ooruthaan
Guinness book-kula yaeranum peruthaan
Vanthaaganum ellaarum namma route-u
Haei master dont care master
Naamathaan mannaru eppavum winnar-u
Haei master dont care master
………………
Naam Izhukkira izhuppukku bhoomiyum varanum
Male and Chorus :
Ada thaer izhukkira izhuppukku saamiyum varanum
Ooru ulaga aalanum ilaiya thalaimura
Male and Chorus :
Namakku naamae thedanum pudhiya thalaivara
Anjugira yaezhi nenjamum
Kozhai nenjamum thannaala
Male and Chorus :
Achchamindri paattu vaikkanum thillaanaa
Nallavanga paaththu vaikkira
Route-u eppavum thappaathu
Male and Chorus :
Kettavangala vaettu vaikkanum ippothu
Namma kaal pattathum kai pattathum
Kallum mullum ponaa minnanum
Haei master dont care master
Naamathaan mannaru eppavum winnar-u
Haei master dont care master
…………….
Haei por nadaththura muraiyila
Naam oru kajini
Male and Chorus :
Ooril per edukkira vagaiyila naam oru rajini
Pettai namma pettaithaan
Kelviyae illaiyadaa
Male and Chorus :
Kottai namma kottaithaan
Tholvi illaiyadaa
Unnai nambi nee irukkanum
Vaazhnthirukkanum subbaiya
Male and Chorus :
Innoruththar vaal pidippathu thappaiyaa
Yaarai nambi neer irukkuthu
Nilamirukkuthu sollaiyaa
Male and Chorus :
Unnudaiya kaal irandula nilaiyaa
Namma ooru engira thaai mannula
Muththaadaththaan pattaa illa
Haei master dont care master
Naamathaan mannaru eppavum winnar-u
Haei succuess melae succuess
Kottudaa melaththa thattudaa thaalaththa
Nammoda saathanai pesanum ooruthaan
Guinness book-kula yaeranum peruthaan
Vanthaaganum ellaarum namma route-u
Haei master dont care master
Naamathaan mannaru eppavum winnar-u
Haei master dont care master
: மனோ
ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்
நாம தான் மன்னரு எப்பவும் விண்ணரு
ஹேய் சக்சஸ் மேலே சக்சஸ்
கொட்டுடா மேளத்த தட்டுடா தாளத்த
நம்மோட சாதன பேசணும் ஊருதான்
கின்னஸ் புக்குல ஏறனும் பேருதான்
வந்தாகணும் எல்லாரும் நம்ம ரூட்டு
ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்
நாமதான் மன்னரு எப்பவும் விண்ணரு
ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்
நாம் இழுக்கிற இழுப்புக்கு பூமியும் வரணும்
ஆண் மற்றும் குழு :
அட தேர் இழுக்கிற இழுப்புக்கு சாமியும் வரணும்
ஊரு உலக ஆளனும் இளைய தலைமுற
ஆண் மற்றும் குழு :
நமக்கு நாமே தேடனும் புதிய தலைவர
அஞ்சுகிற ஏழை நெஞ்சமும்
கோழை நெஞ்சமும் தன்னால
ஆண் மற்றும் குழு :
அச்சமின்றி பாட்டு வைக்கணும் தில்லானா
நல்லவங்க பாத்து வைக்கிற
ரூட்டு எப்பவும் தப்பாது
ஆண் மற்றும் குழு :
கெட்டவங்கள வேட்டு வைக்கணும் இப்போது
நம்ம கால் பட்டதும் கை பட்டதும்
கல்லும் முள்ளும் பொண்ணா மின்னனும்
ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்
நாம தான் மன்னரு எப்பவும் விண்ணரு
ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்
ஹேய் போர் நடத்துற முறையில
நாம் ஒரு கஜினி
ஆண் மற்றும் குழு :
ஊரில் பேர் எடுக்கிற வகையில நாம் ஒரு ரஜினி
பேட்டை நம்ம பேட்டைதான்
கேள்வியே இல்லையடா
ஆண் மற்றும் குழு :
கோட்டை நம்ம கோட்டை தான்
தோல்வி இல்லையடா
உன்னை நம்பி நீ இருக்கணும்
வாழ்ந்திருக்கனும் சுப்பையா
ஆண் மற்றும் குழு :
இன்னொருத்தர் வால் பிடிப்பது தப்பையா
யாரை நம்பி நீர் இருக்குது
நிலமிருக்குது சொல்லையா
ஆண் மற்றும் குழு :
உன்னுடைய கால் இரண்டுல நில்லையா
நம்ம ஊர் என்கிற தாய் மண்ணுல
முத்தாடத்தான் பட்டா இல்ல
ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்
நாம தான் மன்னரு எப்பவும் விண்ணரு
ஹேய் சக்சஸ் மேலே சக்சஸ்
கொட்டுடா மேளத்த தட்டுடா தாளத்த
நம்மோட சாதன பேசணும் ஊருதான்
கின்னஸ் புக்குல ஏறனும் பேருதான்
வந்தாகணும் எல்லாரும் நம்ம ரூட்டு
ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்
நாம தான் மன்னரு எப்பவும் விண்ணரு
ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்
Movie Summary Selva (1996) is a Tamil action drama starring Vijay in the lead role, directed by S. A. Chandrasekhar. The story revolves around Selva, a young man who faces betrayal, family struggles, and revenge, with romance and action forming the core narrative.
Song Credits - Song: Don’t Care Master - Film: Selva - Year: 1996 - Composer: Mani Sharma - Lyricist: Vaali - Singers: Mano, Swarnalatha
Musical Style An upbeat, energetic peppy number with a colloquial, rebellious tone matching the "don't care" attitude of the protagonist. It blends mainstream Tamil film commercial music of the mid-1990s with light Western pop/rock influences and a catchy hook.
Raga Details Not applicable; the song is a filmi commercial composition and is not based on a classical raga.
Key Artists Involved - Music Director: Mani Sharma - Lyricist: Vaali - Singers: Mano, Swarnalatha - Actor: Vijay
Scene Context The song is picturized on Vijay expressing a carefree, defiant attitude, reinforcing his character's independent and unmoved nature amid the film's conflicts.