Jikku Jikkuchaang Kannadi

1985
Lyrics
Language: English

Jikku jikkuchaang jikku jikkuchaang
Kannaadi singaara kannaadi
Thennang keeththu thendral kaaththu
Jillunguthu munnaadi

Jikku jikkuchaang kannaadi
Singaara kannaadi
Thennang keeththu thendral kaaththu
Jillunguthu munnaadi

Jikku jikkuchaang kannaadi
Singaara kannaadi
Thennang keeththu thendral kaaththu
Jillunguthu munnaadi

Therthalla nikka poren chella rani
Theruvellaam vaanga poren lanjam vaangi
Ilavarasi thangam melae abhishegamthaan
Inimelae sanyaasikku santhosamthaan

Ambunnaa ambu raman vitta ambu
Male : Aa…aa….aa….aaa….aa….aa….
Female : Appan peru jambu aiyyaanara nambu
Male : Aa…aa….aa….aaa….aa….aa….

Jikku jikkuchaang kannaadi
Singaara kannaadi
Thennang keeththu thendral kaaththu
Jillunguthu munnaadi

Um puththi kuppa lorry naaruthaiyaa
Odhappaanga podhu jananga lanjam kettaa
Kedukkaatha namma naatta ozhaichchikkalaam
Edhirkaalam yaezhi pakkam saeththukkalaam

Ambunnaa ambu raman vitta ambu
Female : Aa…aa….aa….aaa….aa….aa….
Male : Appan peru jambu aiyyaanara nambu
Female : Aa…aa….aa….aaa….aa….aa….

Jikku jikkuchaang kannaadi
Singaara kannaadi
Thennang keeththu thendral kaaththu
Jillunguthu munnaadi

Jikku jikkuchaang kannaadi
Female : Aa….
Male : Singaara kannaadi
Female : Aa….
Male : Thennang keeththu thendral kaaththu
Jillunguthu munnaadi


Language: Tamil

ஜிக்கு ஜிக்குஜாங் ஜிக்கு ஜிக்குஜாங்
கண்ணாடி சிங்கார கண்ணாடி
தென்னங் கீத்து தென்றல் காத்து
ஜில்லுங்குது முன்னாடி....

ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி
சிங்கார கண்ணாடி
தென்னங் கீத்து தென்றல் காத்து
ஜில்லுங்குது முன்னாடி....

ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி
சிங்கார கண்ணாடி
தென்னங் கீத்து தென்றல் காத்து
ஜில்லுங்குது முன்னாடி....

தேர்தல்ல நிக்கப் போறேன் செல்ல ராணி
தெருவெல்லாம் வாங்கப் போறேன் லஞ்சம் வாங்கி
இளவரசி தங்கம் மேலே அபிஷேகம்தான்
இனிமேலே சன்யாசிக்கு சந்தோஷம்தான்

அம்புன்னா அம்பு ராமன் விட்ட அம்பு..
ஆண் : ஆ.....ஆ....ஆ.....ஆஅ....ஆ....ஆ....
பெண் : அப்பன் பேரு ஜம்பு ஐயனார நம்பு......
ஆண் : ஆ.....ஆ....ஆ.....ஆஅ....ஆ....ஆ....

ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி
சிங்கார கண்ணாடி
தென்னங் கீத்து தென்றல் காத்து
ஜில்லுங்குது முன்னாடி....

உம் புத்தி குப்ப லாரி நாறுதய்யா
ஒதப்பாங்க பொது ஜனங்க லஞ்சம் கேட்டா
கெடுக்காத நம்ம நாட்ட ஒழைச்சிக்கலாம்
எதிர்காலம் ஏழைப் பக்கம் சேத்துக்கலாம்

அம்புன்னா அம்பு ராமன் விட்ட அம்பு.....
பெண் : ஆ.....ஆ....ஆ.....ஆஅ....ஆ....ஆ....
ஆண் : அப்பன் பேரு ஜம்பு ஐயனார நம்பு......
பெண் : ஆ.....ஆ....ஆ.....ஆஅ....

ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி
சிங்கார கண்ணாடி
தென்னங் கீத்து தென்றல் காத்து
ஜில்லுங்குது முன்னாடி....

ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி
பெண் : ஆ.....
ஆண் : சிங்கார கண்ணாடி
பெண் : ஆ.....
ஆண் : தென்னங் கீத்து தென்றல் காத்து
ஜில்லுங்குது முன்னாடி....


Movie/Album name: Karaiyai Thodatha Alaigal

Artists