Thakkalinna Thakkali

1992
Lyrics
Language: English

Thakkalinna thakkali thaavani potta thakkali
Ada pappaalinna pappaali paruvam vandha pappaali
Pothi pothi veikkathadi nee
Hai sokki sokki nikkurendi naan
Unnai suthi suthi nitham vandhu
Kothi kothi thinna poren

Thakkalinna

Thoodhaaga naan vara thaaralama thara
Poomaalai nee soodanum
Chorus : Aama poomaalai nee soodanum
Female : Heroonnu per sonnaa veeraappu koodathu
Naanaaga thaan seranum
Chorus : Aama naanaaaga thaan seranam

Ooyaama nee vandhu raakaala thookathaiyae
Nogaama kollaiyadichae
Paayaama thaekki vachu valibathu vegatha nee
Pakkuvama mella odachae
Female : Koodathaiyaa koodathu
Un vegam romba polladhudhu

Murungakkaanaa

Maaradhu kadhal venaandi modhal
Thaangadhu un oodal
Chorus : Aama thaangathu un oodal
Male : Adi thaanaga yerum thalaadha mogam
Theradhu namm koodal
Chorus : Aama theeradhu namm koodal

Adiyaathi nee ennna achaaram podama
Athanaiyum serthu kekkuraa
Pidivaatham pannatha kalyanam pannaama
Kannam vechu thiruda paakurae
Male : Pogathamma pogathae
Enaasaiya thoondi pogaathae

Thakkalinna

Pothi pothi veikkathadi nee
Haa sokki sokki nikkurendi naan
Unnai suthi suthi nitham vandhu
Kothi kothi thinna poren

Murungakkaanaa


Language: Tamil

தேவா

தக்காளின்னா

தக்காளின்னா தக்காளி
தாவணி போட்ட தக்காளி

தக்காளின்னா தக்காளி
தாவணி போட்ட தக்காளி
பப்பாளின்னா பப்பாளி பருவம் வந்த பப்பாளி

முருங்கக்கான்னா முருங்கக்கா
முத்திப்போன முருங்கக்கா
பொடலங்கான்னா பொடலங்கா
வத்திப் போன பொடலங்கா

தக்காளின்னா தக்காளி அடி
தாவணி போட்ட தக்காளி
பப்பாளின்னா பப்பாளி பருவம் வந்த பப்பாளி
பொத்தி பொத்தி வைக்காதடி நீ
ஹை சொக்கி சொக்கி நிக்கிறேன்டி நான்
உன்னை சுத்தி சுத்தி நித்தம் வந்து
கொத்தி கொத்தி தின்னப்போறேன்

தக்காளின்னா....

தக்காளின்னா தக்காளி
தாவணி போட்ட தக்காளி
பப்பாளின்னா பப்பாளி பருவம் வந்த பப்பாளி...

தோதாக நான் வர தாராளமா தர
பூமாலை நீ சூடணும்..
குழு : ஆமா பூமாலை நீ சூடணும்
பெண் : ஹீரோன்னு பேர் சொன்னா வீராப்பு கூடாது
நானாகத்தான் சேரணும்..
குழு : ஆமா நானாகத்தான் சேரணும்

ஓயாம நீ வந்து ராக்கால தூக்கத்தையே
நோகாம கொள்ளையடிச்சே
பாயாம தேக்கி வச்ச வாலிபத்து வேகத்த நீ
பக்குவமா மெல்ல ஓடச்சே
பெண் : கூடாதய்யா கூடாது உன் வேகம் ரொம்ப பொல்லாது

முருங்கக்கான்னா....

முருங்கக்கான்னா முருங்கக்கா
முத்திப்போன முருங்கக்கா
பொடலங்கான்னா பொடலங்கா
வத்திப் போன பொடலங்கா.....

செய்யுங்கடா பஜனை
மச்சி செய்யுங்கடா பஜனை
கன்னியர் கூட்டத்தை கூவி அழைத்து
கேளுங்கடா கருணை ஓஒ..மச்சி
கேளுங்கடா கருணை...

மாறாது காதல் வேணாண்டி மோதல்
தாங்காது உன் ஊடல்
குழு : ஆமா தாங்காது உன் ஊடல்
ஆண் : அடி தானாக ஏறும் தாளாத மோகம்
தீராது நம் ஊடல்
குழு : ஆமா தீராது நம் ஊடல்

அடியாத்தி நீ என்ன அச்சாரம் போடாம
அத்தனையும் சேர்த்து கேக்குறே
பிடிவாதம் பண்ணாத கல்யாணம் பண்ணாம
கண்ணம் வச்சு திருடப் பாக்குறே
ஆண் : போகாதம்மா போகாதே
என்னாசை தூண்டி போகாதே

தக்காளின்னா...

தக்காளின்னா தக்காளி
அடி தாவணி போட்ட தக்காளி
ஆண் : தக்காளி
ஆண் குழு : பப்பாளின்னா பப்பாளி பருவம் வந்த பப்பாளி

பொத்தி பொத்தி வைக்காதடி நீ
ஹை சொக்கி சொக்கி நிக்கிறேன்டி நான்
உன்னை சுத்தி சுத்தி நித்தம் வந்து
கொத்தி கொத்தி தின்னப்போறேன்

முருங்கக்கான்னா....

முருங்கக்கான்னா முருங்கக்கா
முத்திப்போன முருங்கக்கா
பொடலங்கான்னா பொடலங்கா
வத்திப் போன பொடலங்கா.....


Movie/Album name: Mouna Mozhi

Artists