ஆண் : …………………………
ஆண் : சாரயத்த போடு போடு
தரும் சங்கீதத்த பாடு பாடு
சாரயத்த போடு போடு
தரும் சங்கீதத்த பாடு பாடு
ஆண் : மேலே போகும் கீழே இழுக்கும்
ஸ்டெடியா இருந்தா பூமி வழுக்கும்
எப்போதும் நீ போடு சல்பி சப்போட்டா
ஆண் : சாரயத்த போடு போடு
தரும் சங்கீதத்த பாடு பாடு
சாரயத்த போடு போடு
தரும் சங்கீதத்த பாடு பாடு
ஆண் : கண்ணடிப்பா கைப்புடிப்பா கதை அடிப்பா
கைப்புடிச்சி நீ விழுந்தா கழுத்தறுப்பா
கண்ணடிப்பா கைப்புடிப்பா கதை அடிப்பா
கைப்புடிச்சி நீ விழுந்தா கழுத்தறுப்பா
ஆண் : பொண்டாட்டியா ஆக்காதப்பா
திண்டாடியே நீ போகாதப்பா
உன்னாலத்தான்……..ஆஅ….ஆ……ஆ…..
உன்னாலத்தானே சம்சாரம் சன்யாசம்
வீணாசை வேணாம் வேண்டான்டா
காதல் கல்யாணம் எல்லாமே வேஷம்
நான் சொன்னா கேட்டா சந்தோஷம்
ஆண் : சாரயத்த போடு போடு
தரும் சங்கீதத்த பாடு பாடு
சாரயத்த போடு போடு
தரும் சங்கீதத்த பாடு பாடு
ஆண் : சந்திரனும் இந்திரனும் பொண்ண நம்பி
சந்தியிலே வந்த கத இருக்கு தம்பி
சந்திரனும் இந்திரனும் பொண்ண நம்பி
சந்தியிலே வந்த கத இருக்கு தம்பி
ஆண் : பஸ் ஸ்டாண்டுல நின்னாக் கூட
பாவாடைய பாக்காதப்பா
பச்சோந்தியா……ஆ…..ஆ….ஆ….
பச்சோந்தியாக அப்பப்போ ஆவாங்க
பார்ட்டிங்க வேணாம் வேணான்டா
ஆணோட பாவம் அப்பப்போ வாங்கும்
பெண்ணோட ஆச சந்தோஷம்….
ஆண் : சாரயத்த போடு போடு
தரும் சங்கீதத்த பாடு பாடு
சாரயத்த போடு போடு
தரும் சங்கீதத்த பாடு பாடு
ஆண் : மேலே போகும் கீழே இழுக்கும்
ஸ்டெடியா இருந்தா பூமி வழுக்கும்
எப்போதும் நீ போடு சல்பி சப்போட்டா
ஆண் : சாரயத்த போடு போடு
தரும் சங்கீதத்த பாடு பாடு
சாரயத்த போடு போடு
தரும் சங்கீதத்த பாடு பாடு
Male : ……………..
Male : Saarayaththa podu podu
Tharum sangeeththa paadu paadu
Saarayaththa podu podu
Tharum sangeeththa paadu paadu
Male : Melae pogum keezhae izhukkum
Steady-a irunthaa bhoomi vazhukkum
Eppothum nee podu salfi sappottaa
Male : Saarayaththa podu podu
Tharum sangeethaththa paadu paadu
Saarayaththa podu podu
Tharum sangeethaththa paadu paadu
Male : Kannadippaa kaippidippaa kadhai adippaa
Kaippudichchi nee vizhunthaa kazhuththaruppaa
Kannadippaa kaippidippaa kadhai adippaa
Kaippudichchi nee vizhunthaa kazhuththaruppaa
Male : Pondaattiyaa aakkaathappaa
Thindaadiyae nee pogaathappaa
Unnaalaththaan….aaa…..aa….aa….
Unnaalaththaanae samsaaram sanyaasam
Veenaasai venaam vendaandaa
Kadhal kalyaanam ellaamae vesham
Naan sonnaa kettaa santhosham
Male : Saarayaththa podu podu
Tharum sangeeththa paadu paadu
Saarayaththa podu podu
Tharum sangeeththa paadu paadu
Male : Chandhiranum indhiranum ponna nambi
Santhiyilae vantha kadha irukku thambi
Chandhiranum indhiranum ponna nambi
Santhiyilae vantha kadha irukku thambi
Male : Bus stand-la ninnaakkooda
Paavaadaiya paakkaathappaa
Pachchonthiyaa….aa….aa….aa…
Pachchonthiyaaga appappo aavaanga
Party-nga venaam venaandaa
Aanoda paavam appappo vaangum
Pennoda aasa santhosam…
Male : Saarayaththa podu podu
Tharum sangeeththa paadu paadu
Saarayaththa podu podu
Tharum sangeeththa paadu paadu
Male : Melae pogum keezhae izhukkum
Steady-a irunthaa bhoomi vazhukkum
Eppothum nee podu salfi sappottaa
Male : Saarayaththa podu podu
Tharum sangeethaththa paadu paadu
Saarayaththa podu podu
Tharum sangeethaththa paadu paadu
"Aarayatha Podu Podu" is a lively and energetic song from the 1986 Tamil film Kadaikan Parvai. The song adds a playful and rhythmic element to the movie, likely serving as a fun or romantic sequence.
(Note: Some details may be unavailable due to limited documentation on older Tamil film songs.)