
Male : Hello hello baby
Nee pirandha naalodu
Kodi kilo kushi
Koottu serattum
Male : Yellow yellow poovae
Nee pogum saalaigal
Kallo mullo
Illaamal aagattum
Male : Oh oho
Alcohola potu aaduren
Oh oho
Keelae aagayatha theduren
Male : Happy happy birthday
Happy happy birthday
Happy happy birthday to you
Male : Hey happy happy birthday
Happy happy birthday
Happy happy birthday to you
Male : Hello hello baby
Nee pirandha naalodu
Kodi kilo kushi
Koottu serattum
Male : Yellow yellow poovae
Nee pogum saalaigal
Kallo mullo
Illaamal aagattum
Male : Enna venum
Adha vaangi thaaren
Nee kelu
Indha neram
Andha kadavul nammaalu
Male : Vaanam venum
Vinmeen venumnu
Ketkaatha
Quevil munbae
Podi muttalae
Male : Ye thanniya serkkaama
Thanniya potten
Ye innaikku pooraa naan
Ppoi solla maatten
Male : Happy happy birthday
Happy happy birthday
Happy happy birthday to you
Male : Hello hello baby
Nee pirandha naalodu
Kodi kilo kushi
Koottu serattum
Male : Ellai meeri
Naan thulli thulli koothaadi
Inbathoda pudhu
Uchcham paarthenae
Male : Kannu munnae
Ada pattaam poochi
Koottamthaan
Munnum pinnum
Oda kandenae
Male : Ye mazhai pola
Enmela santhosam kottu
Idhunaalaa puriyaama
Ninnen unkitta
Male : Hello hello baby
Nee pirandha naalodu
Kodi kilo kushi
Koottu serattum
Male : Yellow yellow poovae
Nee pogum saalaigal
Kallo mullo
Illaamal aagattum
Male : Happy happy birthday
Happy happy birthday
Happy happy birthday to you
Male : Hey happy happy birthday
Happy happy birthday
Happy happy birthday to you
To youuuu…
Male : Hey happy happy birthday
Birthday
Happy happy birthday birthday
Happy happy birthday to you ….
Happy birthday to you …..
ஆண் : ஹலோ ஹலோ
பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி
கூட்டு சேரட்டும்
ஆண் : எல்லோ எல்லோ பூவே
நீ போகும் சாலைகள்
கல்லோ முல்லா
இல்லாமல் ஆகட்டும்
ஆண் : ஓ ஹோ ஓ ஹோ
ஆல்கஹால் போட்டு ஆடுறேன்
ஓ ஹோ ஓ ஹோ
கீழே ஆகாயத்தை தேடுறேன்
ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு
ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு
ஆண் : ஹலோ ஹலோ
பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி
கூட்டு சேரட்டும்
ஆண் : எல்லோ எல்லோ பூவே
நீ போகும் சாலைகள்
கல்லோ முல்லா
இல்லாமல் ஆகட்டும்
ஆண் : என்ன வேணும்
அத வாங்கி தாரேன்
நீ கேளு
இந்த நேரம்
அந்த கடவுள் நம்மாளு
ஆண் : வானம் வேணும்
விண்மீன் வேணும்னு
கேட்காத
கியூவில் முன்பே
போடி முட்டாளே
ஆண் : ஏ தண்ணிய சேர்க்காம
தண்ணிய போட்டேன்
ஏ இன்னைக்கு பூரா நான்
பொய் சொல்ல மாட்டேன்
ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு
ஆண் : ஹலோ ஹலோ
பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி
கூட்டு சேரட்டும்
ஆண் : எல்லை மீறி
நான் துள்ளி துள்ளி கூத்தாடி
இன்பத்தோட புது
உச்சம் பார்த்தேனே
ஆண் : கண்ணு முன்னே
அட பட்டாம் பூச்சி
கூட்டம்தான்
முன்னும் பின்னும்
ஓட கண்டேனே
ஆண் : ஏ மழை போல
என்மேல சந்தோசம் கொட்டு
இதுநாளா புரியாம
நின்னேன் உன்கிட்ட
ஆண் : ஹலோ ஹலோ
பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி
கூட்டு சேரட்டும்
ஆண் : எல்லோ எல்லோ பூவே
நீ போகும் சாலைகள்
கல்லோ முல்லா
இல்லாமல் ஆகட்டும்
ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு
ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு
டு யு…….
ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே
பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு….
ஹேப்பி பர்த்டே டு யு….
Movie Summary Valiyavan is a 2015 Tamil action film about a man who seeks to win a boxing competition to prove his love and worth to the woman he loves, while confronting a powerful rival.
Song Credits - Song: Hello Hell - Movie: Valiyavan (2015) - Composer: D. Imman - Lyricist: Yugabharathi - Singers: Vijay Yesudas, Shreya Ghoshal
Musical Style An energetic, contemporary dance/action number with rock and electronic influences, built on a fast-paced beat suited for a training or fight-sequence montage.
Key Artists Involved - Music: D. Imman - Singers: Vijay Yesudas, Shreya Ghoshal - Lyricist: Yugabharathi - Film directed by Saravanan, starring Jiiva and Andrea Jeremiah
Scene Context The song appears as a high-energy montage number tied to the film's boxing/action theme, accompanying training and buildups to confrontation sequences involving the protagonist.