Athimaram Poopathillai

1981
Lyrics
Language: English

Aththi maram pooppathillai
Aasai vetkkam paarppathillai
Aththi maram pooppathillai
Aasai vetkkam paarppathillai

Puththikketta madaiyaa
Idhai purinjikkadaa sariyaa
Puththikketta madaiyaa
Idhai purinjikkadaa sariyaa

Aththi maram pooppathillai
Aasai vetkkam paarppathillai
Puththikketta madaiyaa
Idhai purinjikkadaa sariyaa

Madhu kudichcha oru kurangu
Manasukkulla irukkuthadaa ranga rangaiyyaa
Marakka sonnaa ninaikkuthadaa
Kilaikku kilai kuthikkuthadaa nimmathi engaiyyaa

Maanam ennaachchu yaelam vittaachchu
Adhai solli ennaachchu soranai kettaachchu
Maanam ennaachchu yaelam vittaachchu
Adhai solli ennaachchu soranai kettaachchu

Aththi maram pooppathillai
Aasai vetkkam paarppathillai
Puththikketta madaiyaa
Idhai purinjikkadaa sariyaa
Dei puththikketta madaiyaa
Idhai purinjikkadaa sariyaa

Paattililae sirikkiriyae pala ninaippa
Kodukkiriyae kannae kannaatti
Pagal iravaa urakkamilla
Vayirirunthum pasikkavillai vaadi rasathi

Urimai machchaandi uyirai vachchendi
Karunai vaiyaendi katti kollaendi
Urimai machchaandi uyirai vachchendi
Karunai vaiyaendi katti kollaendi

Aththi maram pooppathillai
Aasai vetkkam paarppathillai
Puththikketta madaiyaa
Idhai purinjikkadaa sariyaa
Puththikketta madaiyaa
Idhai purinjikkadaa sariyaa


Language: Tamil

: மலேசியா வாசுதேவன்

அத்தி மரம் பூப்பதில்லை
ஆசை வெட்கம் பார்ப்பதில்லை
அத்தி மரம் பூப்பதில்லை
ஆசை வெட்கம் பார்ப்பதில்லை

புத்திக் கெட்ட மடையா
இதைப் புரிஞ்சிகடா சரியா.......
புத்திக் கெட்ட மடையா
இதைப் புரிஞ்சிகடா சரியா.......

அத்தி மரம் பூப்பதில்லை
ஆசை வெட்கம் பார்ப்பதில்லை
புத்திக் கெட்ட மடையா
இதைப் புரிஞ்சிகடா சரியா.......

மது குடிச்ச ஒரு குரங்கு
மனசுக்குள்ள இருக்குதடா ரங்கா ரங்கய்யா
மறக்க சொன்னா நினைக்குதடா
கிளைக்கு கிளை குதிக்குதடா நிம்மதி எங்கய்யா

மது குடிச்ச ஒரு குரங்கு
மனசுக்குள்ள இருக்குதடா ரங்கா ரங்கய்யா
மறக்க சொன்னா நினைக்குதடா
கிளைக்கு கிளை குதிக்குதடா நிம்மதி எங்கய்யா

மானம் என்னாச்சு ஏலம் விட்டாச்சு
அதை சொல்லி என்னாச்சு சொரணை கெட்டாச்சு
மானம் என்னாச்சு ஏலம் விட்டாச்சு
அதை சொல்லி என்னாச்சு சொரணை கெட்டாச்சு

அத்தி மரம் பூப்பதில்லை
ஆசை வெட்கம் பார்ப்பதில்லை
புத்திக் கெட்ட மடையா
இதைப் புரிஞ்சிகடா சரியா.......
டேய் புத்திக் கெட்ட மடையா
இதைப் புரிஞ்சிகடா சரியா.......

பாட்டிலிலே சிரிக்கிறியே பல நினைப்ப
கொடுக்கிறியே கண்ணே கண்ணாட்டி
பகல் இரவா உறக்கமில்ல
வயிறிருந்தும் பசிக்கவில்லை வாடி ராசாத்தி

பாட்டிலிலே சிரிக்கிறியே பல நினைப்ப
கொடுக்கிறியே கண்ணே கண்ணாட்டி
பகல் இரவா உறக்கமில்ல
வயிறிருந்தும் பசிக்கவில்லை வாடி ராசாத்தி

உரிமை மச்சான்டி உயிரை வச்சேன்டி
கருணை வையேன்டி கட்டிக் கொள்ளேன்டி
உரிமை மச்சான்டி உயிரை வச்சேன்டி
கருணை வையேன்டி கட்டிக் கொள்ளேன்டி

அத்தி மரம் பூப்பதில்லை
ஆசை வெட்கம் பார்ப்பதில்லை
புத்திக் கெட்ட மடையா
இதைப் புரிஞ்சிகடா சரியா.......
புத்திக் கெட்ட மடையா
இதைப் புரிஞ்சிகடா சரியா.......


Movie/Album name: Neruppile Pootha Malar

Artists