
Melakkum lolakkum
Kondaadum chinnakutty
Female : Maeni ellam thaen olugum
Maama un vellakatti
Poovum nettri pottum
Vecha selam maambalam
Female : Needhaan idha vaangi thinnu
Pakkum naal varum
Pazhutha pazham enakku enakku thaan
Kadicha thinna edhukku vazhakku thaan
Female : Kudukka oru samaiyam irukkudhu
Edhukku ippo manasu parakkudhu
Hoo melakkum lolakkum
Kondaadum chinnakutty
Female : Maeni ellam thaen olugum
Maama un vellakatti
Vaazhathoppu oram
Veiyil saayum neram
VAndhaal enna vannakkili
Mundhaani thaan paai virukka
Naalu peru paartha
Maanam kappal yerum
Enmeni tahan tahandidumae
Ammadi nee pooparikka
Munnalum pinnalum thaan
Jolikkudhadi
Ponnaana singaaranthaan
Thottaalum pattaalum thaan
Thavaru seiya thonaadhoo
Inneram thaan
Panjanai podumpadi
Ennaiyae thoonduthadi
Manmadhan podum kanai thaan
Female : Hmmm mmmm
Melakkum lolakkum
Kondaadum chinnakutty
Female : Maeni ellam thaen olugum
Maama un vellakatti
Naalum unnai enni
Pottu vecha kanni
Appaadiyoo kann thoongiyae
Anjaaru naal aayiduchu
Kaadhal ennum novvu
Nenjil konda poovu
Kalloduthaan thallaadudhoo
Ippodhu naan kaiyanaichu
Angaeyum ingaeyum thaan
Unarchi ennai andraadum
Kondaadudhu
Achaaram vechaale thaan
Manisil oru urchaagam
Undaagudhu
Thottadhu paadhiyena
Vittadhu meedhiena
Suttadhu maeni enakku
Haa haa haa
Melakkum lolakkum
Kondaadum chinnakutty
Female : Maeni ellam thaen olugum
Maama un vellakatti
Poovum nettri pottum
Vecha selam maambalam
Female : Needhaan idha vaangi thinnu
Pakkum naal varum
Pazhutha pazham enakku enakku thaan
Kadicha thinna edhukku vazhakku thaan
Female : Kudukka oru samaiyam irukkudhu
Edhukku ippo manasu parakkudhu
Hoo…aaaaa melakkum lolakkum
Kondaadum chinnakutty
Female : Maeni ellam thaen olugum
Maama un vellakatti
தேவா
வாலி
மேலாக்கும் லோலாக்கும்
கொண்டாடும் சின்னக்குட்டி
பெண் : மேனியெல்லாம் தேனொழுகும்
மாமா உன் வெல்லக்கட்டி
பூவும் நெற்றிப்பொட்டும்
வச்ச சேலம் மாம்பழம்
பெண் : நீதான் இத வாங்கி தின்னு
பாக்கும் நாள் வரும்
பழுத்த பழம் எனக்கு எனக்குதான்
கடிச்ச தின்ன எதுக்கு வழக்குதான்
பெண் : குடுக்க ஒரு சமையம் இருக்குது
எதுக்கு இப்போ மனசு பறக்குது
ஹா மேலாக்கும் லோலாக்கும்
கொண்டாடும் சின்னக்குட்டி
பெண் : மேனியெல்லாம் தேனொழுகும்
மாமா உன் வெல்லக்கட்டி
வாழத்தோப்பு ஓரம்
வெய்யில் சாயும் நேரம்
வந்தாலென்ன வண்ணக்கிளி
முந்தானை தான் பாய் விரிக்க
நாலு பேரு பார்த்தா
மானம் கப்பல் ஏறும்
எம்மேனி தான் திண்டாடுமே
அம்மாடி நீ பூப்பறிக்க
முன்னாலும் பின்னாலும் தான்
ஜொலிக்குதடி
பொன்னான சிங்காரந்தான்
தொட்டாலும் பட்டாலும் தான்
தவறு செய்ய தோணாதோ
இந்நேரம் தான்
பஞ்சணை போடும்படி
என்னையே தூண்டுதடி
மன்மதன் போடும் கணை தான்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
மேலாக்கும் லோலாக்கும்
கொண்டாடும் சின்னக்குட்டி
பெண் : மேனியெல்லாம் தேனொழுகும்
மாமா உன் வெல்லக்கட்டி
நாளும் உன்னை எண்ணி
பொட்டு வெச்ச கன்னி
அப்பாடியோ கண் தூங்கியே
அஞ்சாறு நாள் ஆயிடுச்சு
காதல் என்னும் நோவு
நெஞ்சில் கொண்ட பூவு
கள்ளோடுதான் தள்ளாடுதோ
இப்போது நான் கையணைச்சு
அங்கேயும் இங்கேயும் தான்
உணர்ச்சி என்னை அன்றாடம்
கொண்டாடுது
அச்சாரம் வெச்சாலேதான்
மனசிலொரு உற்சாகம்
உண்டாகுது
தொட்டது பாதியென
விட்டது மீதியென
சுட்டது மேனி எனக்கு
ஆண் : ஹாஹாஹா
மேலாக்கும் லோலாக்கும்
கொண்டாடும் சின்னக்குட்டி
பெண் : மேனியெல்லாம் தேனொழுகும்
மாமா உன் வெல்லக்கட்டி
பூவும் நெற்றிப்பொட்டும்
வச்ச சேலம் மாம்பழம்
பெண் : நீதான் இத வாங்கி தின்னு
பாக்கும் நாள் வரும்
பழுத்த பழம் எனக்கு எனக்குதான்
கடிச்ச தின்ன எதுக்கு வழக்குதான்
பெண் : குடுக்க ஒரு சமையம் இருக்குது
எதுக்கு இப்போ மனசு பறக்குது
ஹா ..ஆஅ மேலாக்கும் லோலாக்கும்
கொண்டாடும் சின்னக்குட்டி
பெண் : மேனியெல்லாம் தேனொழுகும்
மாமா உன் வெல்லக்கட்டி
Movie Summary Kasthuri Manjal is a 1992 Tamil family drama about a woman whose life and marriage are thrown into turmoil by the scheming of her mother-in-law and sister-in-law, centering on themes of marital fidelity and domestic conflict.
Song Credits - Song: Melakkum Lolakkum - Film: Kasthuri Manjal (1992) - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style A brisk, folk-flavored melody with a lively rhythmic base, characteristic of Ilaiyaraaja's rustic village-style compositions of the early 1990s.
Key Artists Involved - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Playback Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra