Santhanam Kondaanga

1981
Lyrics
Language: English

Haa… so haa…haan.. so

Haa… so haa..haan…. so
Thandhana thandhaanaa
Thandhanaanaa thandhanaanaa
Thandhana thandhaanaa
Thandhanaanaa thandhanaanaa

Sandhanam kondaanga
Thanga maeni thottu poosa
Chandhiran vandhaanaa
Indha raani thottu pesa
Indhiran kettaanaa
Indha maeni pattu veesa

Endha raasaa unna thedi
Varuvaano hoi
Sandhanam kondaanga
Thanga maeni thottu poosa
Chandhiran vandhaanaa
Indha raani thottu pesa

Manjalum ottala
Malligaiyum paththala
Konja varum maaman kittala
Maala kattaliyo …oo…

Thattula veththala
Saadhi sanam suththula
Thaali katta neram vekkala
Yaarum sikkaliyo

Enna vekkam vaa pakkathula
Thaamara kodiyae

Maappila vandhaa thavippaan
Oru maadhiriyaa sirippaan
Chorus : Maappila vandhaa thavippaan o
Ou maadhiriyaa sirippaan

Sandhanam kondaanga
Thanga maeni thottu poosa
Chorus : Chandhiran vandhaanaa
Indha raani thottu pesa

Kunguma pottula
Kodi thuni pattula
Kulungura maeni ponnula
Kolam kattaliyo

Kattadi thottila
Aariraaro mettila
Paada oru neram vandhadhu
Maaman ottaliyo

Kanni ponnu kaathirukkudhu
Thoppula thaniyae

Kitta nerungudhu neram
Appa kooda naanga vaarom
Chorus : Kitta nerungudhu neram
Appa kooda naanga vaarom

Sandhanam kondaanga
Thanga maeni thottu poosa
Chorus : Chandhiran vandhaanaa
Indha raani thottu pesa
Female : Indhiran kettaanaa
Indha maeni pattu veesa

Endha raasaa unna thedi
Varuvaano hoi
Sandhanam kondaanga
Thanga maeni thottu poosa
Chandhiran vandhaanaa
Indha raani thottu pesa


Language: Tamil

 ஹா சோ...ஹாசோ.....சோ
குழு : ஹா சோ...ஹாசோ.....சோ
தந்தன தந்தானா
தந்தனானா தந்தனானா
தந்தன தந்தானா
தந்தனானா தந்தனானா

சந்தனம் கொண்டாங்க
தங்க மேனி தொட்டுப் பூச
சந்திரன் வந்தானா
இந்த ராணி தொட்டுப் பேச
இந்திரன் கெட்டானா
இந்த மேனி பட்டு வீச

எந்த ராசா உன்னத்
தேடி வருவானோ ஹோய்..

சந்தனம் கொண்டாங்க
தங்க மேனி தொட்டுப் பூச
சந்திரன் வந்தானா
இந்த ராணி தொட்டுப் பேச

மஞ்சளும் ஒட்டல
மல்லிகையும் பத்தல
கொஞ்ச வரும் மாமன் கிட்டல
மால கட்டலியோ...ஓ...

தட்டுல வெத்தல
சாதி சனம் சுத்துல
தாலி கட்ட நேரம் வைக்கல
யாரும் சிக்கலையோ
குழு : என்ன வெக்கம் வா
பக்கத்துல தாமரக் கொடியே

மாப்பிள்ள வந்தா தவிப்பான்
ஒரு மாதிரியா சிரிப்பான்
குழு : மாப்பிள்ள வந்தா தவிப்பான்
ஒரு மாதிரியா சிரிப்பான்

சந்தனம் கொண்டாங்க
தங்க மேனி தொட்டுப் பூச
குழு : சந்திரன் வந்தானா
இந்த ராணி தொட்டுப் பேச

குங்கும பொட்டுல
கோடித் துணி பட்டுல
குலுங்குற மேனி பொன்னுல
கோலம் கட்டலியோ

கட்டடி தொட்டில
ஆரிராரோ மெட்டில
பாட ஒரு நேரம் வந்தது
மாமன் ஒட்டலியோ
குழு : கன்னிப் பொண்ணு
காத்திருக்குது தோப்புல தனியே

கிட்ட நெருங்குது நேரம்
அப்ப கூட நாங்க வாரோம்..
குழு : கிட்ட நெருங்குது நேரம்
அப்ப கூட நாங்க வாரோம்..

சந்தனம் கொண்டாங்க
தங்க மேனி தொட்டுப் பூச
குழு : சந்திரன் வந்தானா
இந்த ராணி தொட்டுப் பேச
பெண் : இந்திரன் கெட்டானா
இந்த மேனி பட்டு வீச

எந்த ராசா உன்னத்
தேடி வருவானோ ஹோய்..

சந்தனம் கொண்டாங்க
தங்க மேனி தொட்டுப் பூச
சந்திரன் வந்தானா
இந்த ராணி தொட்டுப் பேச


Movie/Album name: Oomai Ullangal

Movie Summary Oomai Ullangal (Silent Hearts) is a 1981 Tamil film directed by M. A. Kaja, revolving around the struggles of mute and hearing-impaired individuals and the social stigma they face.

Song Credits - Film: Oomai Ullangal (1981) - Song: Santhanam Kondaanga - Lyricist: Vaali - Composer: Shyam - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style A devotional-folk flavored film song blending light classical melody with rustic Tamil folk rhythms, set to a moderately paced beat.

Raga Details Information not available.

Key Artists Involved - Music Director: Shyam - Director: M. A. Kaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - Lyricist: Vaali

Scene Context Information not available.


Artists