Aththi Marathula Muttai

1980
Lyrics
Language: English

Aththi maraththula muttai ittu
Aavaaram thoppukkullae kunju porichchu
Kunjukku irai theda pona paambe
Nee kudhichchu kudhichchu vanthu aadu paambe

Podu…jikku mukku jikku mukku jikku mukku
Adi jikkidi mukku jikkidi mukku
Female : Jikku mukku jikku mukku jikku mukku
Aaha jikkidi mukku jikkidi mukku

Veeraappu pesiya pasangalaiyellaam
Velavelaththu nadunga vachcha nalla paambe
Aa….veeraappu pesiya pasangalaiyellaam
Velavelaththu nadunga vachcha nalla paambe
Maraakku potta intha maamaayila enakku
Mana mudichchu vaikka vantha chella paambe

Aahaa…..jikku mukku jikku mukku jikku mukku
Adi jikkidi mukku jikkidi mukku
Female : Aahaa…..jikku mukku jikku mukku jikku mukku
Adi jikkidi mukku jikkidi mukku

Maraatha manasaiyellaam maaravum vachche
Naan manasu vachcha ponnu enna seravum vachcha
Maraatha manasaiyellaam maaravum vachche
Naan manasu vachcha ponnu enna seravum vachcha
Seeraama seeri vantha nalla paambe
Yaehae yaehae yaehae yaehae yaehae yae…
Seeraama seeri vantha nalla paambe
Ivanga seththa paambu aakki vachcha chella paambe


Language: Tamil

அத்தி மரத்துல முட்டை இட்டு
ஆவாரம் தோப்புக்குள்ளே குஞ்சு பொரிச்சு
குஞ்சுக்கு இரை தேட போன பாம்பே
நீ குதிச்சு குதிச்சு வந்து ஆடு பாம்பே...

போடு..ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு....
பெண் : ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
ஆஹா.....ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு....

வீராப்பு பேசிய பசங்களையெல்லாம்
வெலவெலத்து நடுங்க வச்ச நல்லபாம்பே
ஆ....வீராப்பு பேசிய பசங்களையெல்லாம்
வெலவெலத்து நடுங்க வச்ச நல்லபாம்பே
மாராக்கு போட்ட இந்த மாமயில எனக்கு
மண முடிச்சு வைக்க வந்த செல்ல பாம்பே

ஆஹா.....ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு....
பெண் : ஆஹா.....ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு....

மாறாத மனசையெல்லாம் மாறவும் வச்சே
நான் மனசு வச்ச பொண்ணு என்ன சேரவும் வச்ச
மாறாத மனசையெல்லாம் மாறவும் வச்சே
நான் மனசு வச்ச பொண்ணு என்ன சேரவும் வச்ச
சீறாம சீறி வந்த நல்ல பாம்பே
ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏ......
சீறாம சீறி வந்த நல்ல பாம்பே
இவங்க செத்த பாம்பு ஆக்கி வச்ச செல்ல பாம்பே.....

ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு....
ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு....


Movie/Album name: Neer Nilam Neruppu

Movie Summary Neer Nilam Neruppu (Water, Land, Fire) is a 1980 Tamil film starring Rajinikanth, directed by K. S. Sethumadhavan, revolving around the struggles of working-class people against exploitation and social injustice.

Song Credits - Song: Aththi Marathula Muttai - Film: Neer Nilam Neruppu (1980) - Music Director: M. S. Viswanathan - Lyricist: Kannadasan - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style A rustic, folk-flavored melody (nattu padal style) with simple rhythm and earthy instrumentation, characteristic of Tamil village songs of the era.

Raga Details Based on a folk-oriented scale, closer to a light classical/nattu raga structure rather than a pure Carnatic raga.

Key Artists Involved - M. S. Viswanathan (composer) - Kannadasan (lyricist) - S. P. Balasubrahmanyam and S. Janaki (playback singers) - Rajinikanth (actor, film lead)

Scene Context A lighthearted village-based situational song, typically picturized on the lead pair amid rural surroundings, reflecting the folk life and romance common in the film's narrative.


Artists