Kanmaniye Nee Enge

1989
Lyrics
Language: English

Male : Aaaa aa aa aa aa aaa aa aa aa
Aaaa aa aa aa aa aaa aa aa aa
Kanmaniyae nee enage
Un vazhiyaai naan ingae
Paarvai unnai thedugindrathae
Paadhai engum podugindrathae
Pani malarae muzhu nilavae
Paadalodu raagam sera thudikkindrathae
Kanmaniyae nee engae

Male : Moonu jenmamae naan thedum pon vaanamae
En nenjamae nee vaazhum veedaagumae
Female : Aagaayumae en vaazhvin aadhaaramae
En nenjame neeyaalum raajangamae

Male : Dheviyin kural ennai azhaithathu
Thirumuga tharisanam kidaithathu
Female : Thanimaiyil uyirenna thudithathu
Thalaivanai paarthathum sirithathu
Male : Rathi ival udalingu ragasiyam pesidudho

Female : Kanmani thaan naan ingae
En vazhiyae nee angae
Paarvai unnai kandu kondathae
Kaadhal indru ondru sernthathae
Pani malarae muzhu nilavae
Paadalodu raagam saera thudikkirathae
Kanmani thaan naan ingae

Female : Endhan vaazhvin yettrum
Deepamae unmugamae
Endha naalum sonthamaagumae en manamae
Male : Mullai poovai vaanam thoovumae
Oru varamae mazhai varumae
Ellai meeri vellam paayumae
Idhu sugame pudhu sugamae

Female : Udhagai malaiyin melae
Male : Urugam paniyai polae
Female : Idhayamum urugudhu inbamum perugudhu
Male : Ilamaiyin kadhavugal thiranthathu iravinilae


Language: Tamil

ஆண் : ஆஆஆஆஆ…..
ஆஆஆஆஆ…..
கண்மணியே நீ எங்கே
உன் விழியாய் நான் இங்கே
பார்வை உன்னை தேடுகின்றதே
பாதை எங்கும் போடுகின்றதே
பனி மலரே முழு நிலவே
பாடலோடு ராகம் சேர துடிக்கின்றதே
கண்மணியே நீ எங்கே…

ஆண் : மூணு ஜென்மமே நான் தேடும் பொன் வானமே
என் நெஞ்சமே நீ வாழும் வீடாகுமே
பெண் : ஆகாயமே என் வாழ்வின் ஆதாரமே
என் நெஞ்சமே நீயாளும் ராஜாங்கமே

ஆண் : தேவியின் குரல் என்னை அழைத்தது
திருமுக தரிசனம் கிடைத்தது
பெண் : தனிமையில் உயிரென துடித்தது
தலைவனை பார்த்ததும் சிரித்தது
ஆண் : ரதியிவள் உடலிங்கு ரகசியம் பேசிடுதோ

பெண் : கண்மணிதான் நான் இங்கே
என் விழியே நீ அங்கே
பார்வை உன்னை கண்டுக் கொண்டதே
காதல் இன்று ஒன்று சேர்ந்ததே
பனி மலரே முழு நிலவே
பாடலோடு ராகம் சேர துடிக்கிறதே
கண்மணிதான் நான் இங்கே….

பெண் : எந்தன் வாழ்வின் ஏற்றும் தீபமே உன்முகமே
எந்த நாளும் சொந்தமாகுமே என் மனமே
ஆண் : முல்லை பூவை வானம் தூவுமே
ஒரு வரமே மழை வருமே
எல்லை மீறி வெள்ளம் பாயுமே
இது சுகமே புது சுகமே

பெண் : உதகை மலையின் மேலே
ஆண் : உருகும் பனியை போலே
பெண் : இதயமும் உருகுது இன்பமும் பெருகுது
ஆண் : இளமையின் கதவுகள் திறந்தது இரவினிலே…


Movie/Album name: Annakili Sonna Kathai

Song Summary

"Kanmaniye Nee Enge" is a soulful Tamil song from the 1989 film Annakili Sonna Kathai, expressing deep longing and emotional turmoil.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

Scene Context

The song is likely a lament or a plea, possibly sung by a female character expressing separation or unfulfilled love. The exact scene details from Annakili Sonna Kathai are not readily available.

(Note: Some details like raga and scene context may require further verification.)


Artists