
Yaarathu
Male : Manmathan
Female : Yaenithu
Male : Manthiram
Female : Yaarathu
Male : Manmathan
Female : Yaenithu
Male : Manthiram
Arththa raaththiriyil sarasamo
Male : Aasai kolvathenna virasamo
Female : Arththa raaththiriyil sarasamo
Male : Aasai kolvathenna virasamo
Anbu mannavanin uruvamo
Male : Azhagu devathaiyin paruvamo
Yaarathu
Male : Manmathan
Female : Yaenithu
Male : Manthiram
Sinthith thirunththathu santhitharinthathu
Male : Panthikku vanthathu munthi koduththathu
Female : Sinthith thirunththathu santhitharinthathu
Male : Panthikku vanthathu munthi koduththathu
Meenenum kangalai koduththathu
Male : Minnalai pol ondru pidiththathu
Female : Yaen ena ketkkavum maranthathu
Male : Kaaranam anantham therinthathu
Arththa raaththiriyil sarasamo
Male : Aasai kolvathenna virasamo
Female : Arththa raaththiriyil sarasamo
Male : Aasai kolvathenna virasamo
Yaarathu hmm
Male : Manmathan aah
Female : Yaenithu
Male : Manthiram
Enni kidanthathu vettrikku vanthathu
Female : Ennai kavarnthathu inbaththai thanthathu
Male : Enni kidanthathu vettrikku vanthathu
Female : Ennai kavarnthathu inbaththai thanthathu
Iravinil adhisayam nigazhnthathu
Female : Kanavinil uravudan kalanthathu
Male : Ulaginai oru ganam maranthathu
Female : Oli mayamaanathu therinthathu
Arththa raaththiriyil sarasamo
Male : Aasai kolvathenna virasamo
Female : Arththa raaththiriyil sarasamo
Male : Aasai kolvathenna virasamo
Yaarathu hmm
Male : Manmathan aah
Female : Yaenithu
Male : Manthiram
யாரது
ஆண் : மன்மதன்
பெண் : ஏனிது
ஆண் : மந்திரம்
பெண் : யாரது
ஆண் : மன்மதன்
பெண் : ஏனிது
ஆண் : மந்திரம்
அர்த்த ராத்திரியில் சரசமோ
ஆண் : ஆசை கொள்வதென்ன விரசமோ
பெண் : அர்த்த ராத்திரியில் சரசமோ
ஆண் : ஆசை கொள்வதென்ன விரசமோ
அன்பு மன்னவனின் உருவமோ
ஆண் : அழகு தேவதையின் பருவமோ.....
யாரது
ஆண் : மன்மதன்
பெண் : ஏனிது
ஆண் : மந்திரம்
சிந்தித் திருந்தது சந்தித்தறிந்தது
ஆண் : பந்திக்கு வந்தது முந்திக் கொடுத்தது
பெண் : சிந்தித் திருந்தது சந்தித்தறிந்தது
ஆண் : பந்திக்கு வந்தது முந்திக் கொடுத்தது
மீனெனும் கண்களைக் கொடுத்தது
ஆண் : மின்னலைப் போல் ஒன்று பிடித்தது
பெண் : ஏன் என கேட்கவும் மறந்தது
ஆண் : காரணம் ஆனந்தம் தெரிந்தது
அர்த்த ராத்திரியில் சரசமோ
ஆண் : ஆசை கொள்வதென்ன விரசமோ
பெண் : அன்பு மன்னவனின் உருவமோ
ஆண் : அழகு தேவதையின் பருவமோ.......
யாரது ஹ்ம்ம்
ஆண் : மன்மதன் ஆஹ்
பெண் : ஏனிது
ஆண் : மந்திரம்
எண்ணிக் கிடந்தது வெற்றிக்கு வந்தது
பெண் : என்னைக் கவர்ந்தது இன்பத்தை தந்தது
ஆண் : எண்ணிக் கிடந்தது வெற்றிக்கு வந்தது
பெண் : என்னைக் கவர்ந்தது இன்பத்தை தந்தது
இரவினில் அதிசயம் நிகழ்ந்தது
பெண் : கனவினில் உறவுடன் கலந்தது
ஆண் : உலகினை ஒரு கணம் மறந்தது
பெண் : ஒளி மயமானது தெரிந்தது
அர்த்த ராத்திரியில் சரசமோ
ஆண் : ஆசை கொள்வதென்ன விரசமோ
பெண் : அன்பு மன்னவனின் உருவமோ
ஆண் : அழகு தேவதையின் பருவமோ.....
யாரது
ஆண் : மன்மதன்
பெண் : ஏனிது
ஆண் : மந்திரம்..
Movie Summary Megathukkum Thagamundu is a 1980 Tamil film directed by S. P. Muthuraman, starring Rajinikanth and Rati Agnihotri, revolving around a man's struggles and romantic entanglements.
Song Credits - Song: Yaarathu Manmadhan - Film: Megathukkum Thagamundu (1980) - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style A melodic romantic duet blending classical Carnatic elements with film orchestration, typical of Ilaiyaraaja's early 1980s compositions, featuring veena, flute, and soft percussion.
Raga Details Set primarily in the raga Hamsadhwani, known for its auspicious and lively romantic mood.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - Lyricist: Vaali - On-screen: Rajinikanth, Rati Agnihotri
Scene Context A romantic duet picturized on Rajinikanth and Rati Agnihotri, expressing the blossoming love between the lead pair through playful and lyrical exchanges.