Kalai Maalai

1993
Lyrics
Language: English

Kaalai maalai dhinam
Kaadhal aaraathanam
Kaalanthorum manam
Kaanum aalinganam

Suttu viral meale padaathaa
Pattavudan thegam sudaathaa
Sutavudan thaagam varaathaa
Vanthavudan naanam vidaathaa

Meemdum meendum viral
Theendum pothum udal
Bedhai paarkkum kadal
Thaazham poovin madal

Kandapadi poovai killaathae
Killiyathai kayil allaathae
Alliyathum neethaan thullaathae
Thulli varum ilamai pollaathae

Kiss me rosy
Take it easy
Kannae paaraen kairaasi
Neela kann veesi naalum nee nesi
Pongum kadhal rushi

Dont be crasy
Konjam yosi
Bodhai yaerum nee pesi
Pogum thai maasam koodum vaigaasi
Theerum aasai pasi

Aaval meerum manam haa
Kaaval meerum dhinam ho
Female : Neram kaalam varum
Vendum inbam tharum

Vanthathadi neram ippothu
Thaththingatha thaalam thappaathu
Attaiyena neeyum ottaathu
Antharanga inbam kittaathu

Kaalai maalai dhinam
Kaadhal aaraathanam
Kaalanthorum manam
Kaanum aalinganam

Melum keezhum meettum neram
Veenai meni thallaadum
Aadhi anthangal aadhi thaalangal
Angam thaangaathaiyyaa

Thaenum paalum oorum neram
Thaagam thaanae undaagm
Thaagam theeraamal thegam seraamal
Kangal thoongaathammaa

Devan tholil ini
Thaavum aasai kili
Male : Jeevan vaazhum varai
Pesum kadhal kadhai

Indru mudhal naalai ennaalum
Ingu oru kodi kummaalam
Vanji magal aadum sendaattam
Vanthu vilaiyaadu vandaattam

Kaalai maalai dhinam
Kaadhal aaraathanam
Kaalanthorum manam
Kaanum aalinganam


Language: Tamil

: கே. எஸ். சித்ரா

காலை மாலை தினம்
காதல் ஆராதனம்
காலந்தோறும் மனம்
காணும் ஆலிங்கனம்

சுட்டு விரல் மேலே படாதா
பட்டவுடன் தேகம் சுடாதா
சுட்டவுடன் தாகம் வராதா
வந்தவுடன் நாணம் விடாதா

மீண்டும் மீண்டும் விரல்
தீண்டும் போதும் உடல்
பேதை பார்க்கும் கடல்
தாழம் பூவின் மடல்

கண்டபடி பூவைக் கிள்ளாதே
கிள்ளியதை கையில் அள்ளாதே
அள்ளியதும் நீதான் துள்ளாதே
துள்ளி வரும் இளமை பொல்லாதே

கிஸ் மீ ரோஸி
டேக் இட் ஈஸி
கண்ணே பாரேன் கைராசி
நீலக் கண் வீசி நாளும் நீ நேசி
பொங்கும் காதல் ருசி

டோன்ட் பி கிரேஸி
கொஞ்சம் யோசி
போதை ஏறும் நீ பேசி
போகும் தை மாசம் கூடும் வைகாசி
தீரும் ஆசை பசி

ஆவல் மீறும் மனம் ஹா
காவல் மீறும் தினம் ஹோ
பெண் : நேரம் காலம் வரும்
வேண்டும் இன்பம் தரும்

வந்ததடி நேரம் இப்போது
தத்திங்த தாளம் தப்பாது
அட்டையென நீயும் ஒட்டாது
அந்தரங்க இன்பம் கிட்டாது

காலை மாலை தினம்
காதல் ஆராதனம்
காலந்தோறும் மனம்
காணும் ஆலிங்கனம்

மேலும் கீழும் மீட்டும் நேரம்
வீணை மேனி தள்ளாடும்
ஆதி அந்தங்கள் ஆதி தாளங்கள்
அங்கம் தாங்காதய்யா

தேனும் பாலும் ஊறும் நேரம்
தாகம் தானே உண்டாகும்
தாகம் தீராமல் தேகம் சேராமல்
கண்கள் தூங்காதம்மா

தேவன் தோளில் இனி
தாவும் ஆசைக் கிளி
ஆண் : ஜீவன் வாழும் வரை
பேசும் காதல் கதை

இன்று முதல் நாளை எந்நாளும்
இங்கு ஒரு கோடி கும்மாளம்
வஞ்சி மகள் ஆடும் செண்டாட்டம்
வந்து விளையாடு வண்டாட்டம்

காலை மாலை தினம்
காதல் ஆராதனம்
காலந்தோறும் மனம்
காணும் ஆலிங்கனம்


Movie/Album name: Airport

Artists