
Pasumpul tharaiyil pani kottum varaiyil
Paduththirunthaen konja naazhi
Pasumpul tharaiyil pani kottum varaiyil
Paduththirunthaen konja naazhi
Paalpol veluththaen noolpol ilaiththaen
Paruvaththai adainthaen thozhi
Paruvaththai adainthaen thozhi…..
Idhayaththil thodangum idhzhgalil adangum
Aasaigal aayiram kodi
Idhayaththil thodangum idhzhgalil adangum
Aasaigal aayiram kodi
Mai vizhi mella poimozhi solla
Naanaththil veezhnthaen thozhi
Naanaththil veezhnthaen thozhi
Pasumpul tharaiyil pani kottum varaiyil
Paduththirunthaen konja naazhi
Paalpol veluththaen noolpol ilaiththaen
Paruvaththai adainthaen thozhi
Paruvaththai adainthaen thozhi…..
Mudhal mudhalaaga kadhai kadhaiyaaga
Sonnavan thirumugam vaazhi
Ullaththai eduththaan ullaththai koduththaan
Mannavan avanthaan thozhi
Mannavan avanthaan thozhi
Pasumpul tharaiyil pani kottum varaiyil
Paduththirunthaen konja naazhi
Paalpol veluththaen noolpol ilaiththaen
Paruvaththai adainthaen thozhi
Paruvaththai adainthaen thozhi…..
Aaha haa aaha haa aaha haa….
Aaha haa aaha haa aaha haa….
பி. சுஷீலா
பசும்புல் தரையில் பனி கொட்டும் வரையில்
படுத்திருந்தேன் கொஞ்ச நாழி
பசும்புல் தரையில் பனி கொட்டும் வரையில்
படுத்திருந்தேன் கொஞ்ச நாழி
பால்போல் வெளுத்தேன் நூல்போல் இளைத்தேன்
பருவத்தை அடைந்தேன் தோழி
பருவத்தை அடைந்தேன் தோழி.....
இதயத்தில் தொடங்கும் இதழ்களில் அடங்கும்
ஆசைகள் ஆயிரம் கோடி
இதயத்தில் தொடங்கும் இதழ்களில் அடங்கும்
ஆசைகள் ஆயிரம் கோடி
மை விழி மெல்ல பொய்மொழி சொல்ல
நாணத்தில் வீழ்ந்தேன் தோழி
நாணத்தில் வீழ்ந்தேன் தோழி ...
பசும்புல் தரையில் பனி கொட்டும் வரையில்
படுத்திருந்தேன் கொஞ்ச நாழி
பால்போல் வெளுத்தேன் நூல்போல் இளைத்தேன்
பருவத்தை அடைந்தேன் தோழி
பருவத்தை அடைந்தேன் தோழி.....
முதல் முதலாக கதை கதையாக
சொன்னவன் திருமுகம் வாழி
உள்ளத்தை எடுத்தான் உள்ளத்தைக் கொடுத்தான்
மன்னவன் அவன்தான் தோழி
மன்னவன் அவன்தான் தோழி.....
பசும்புல் தரையில் பனி கொட்டும் வரையில்
படுத்திருந்தேன் கொஞ்ச நாழி
பால்போல் வெளுத்தேன் நூல்போல் இளைத்தேன்
பருவத்தை அடைந்தேன் தோழி
பருவத்தை அடைந்தேன் தோழி.....
ஆஹ ஹா ஆஹ ஹா ஆஹ ஹா......
ஆஹ ஹா ஆஹ ஹா ஆஹ ஹா......
Movie Summary Kalyana Mandapam (1965) is a Tamil family drama about the bonds, conflicts, and emotional trials within a household, centered on relationships and a marriage hall that serves as the backdrop for key events.
Song Credits - Song: Pasumpul Tharaiyil Pani - Movie: Kalyana Mandapam (1965) - Language: Tamil
Musical Style A melodic, slow-paced Tamil film song typical of the mid-1960s, blending light classical and film-music idioms with an expressive, pathos-oriented tune.