Karakki

2022
Lyrics
Language: English

………………………………………….

Eh veratti varuvanunga paakkathadi
Eh koratti kannukkari mathikkathadi

Maman oiyarama madi mela saanjukka thaan
Kadigaalam yethumilla kenathoram yaarumilla
Female : Naanum maman solla nee seema raasan illa
Murukkaana meesa illa olattama poda mella

Jaadhi malliga pola sattunu pattunu izhukkum kannu
Female : Koora selaiya pola madichu kattanum naanum unnai
Male : Parakkura pappara mottai izhukkura javvu muttai
Verai yaaru needhaan pulla

Adiyae naagarathiname kitta kitta vaadi rathinamae
Muzhusa sevatha sivappi adiyae vaa

…………………………………

Ye vetti vetti pakkaiyila vetti paiyan enna panna
Patti thotti thoongaiyila kattikida neeyum vara
Thatti thatti vaikaiyila thattu kettu poyiputta
Kitta kitta paayum andha kannu renda nondi vaipen

Thanga thanga thanga kuyilse
En nenjukulla odum rayilae
Female : Haaan…
Male : Ye anga inga thaavum mayilae
Nee kovapatta veesum veyilae
Female : Adhu seri…..

Ye senju vacha selaya
Naan pichu vacha yelaya
Hey aathangara vazhiya
Ennai koththi pona kiliyae

Adiyae naagarathiname kitta kitta vaadi rathinamae
Muzhusa sevatha sivappi adiyae vaa

Yeii….

…………………………………

Yeii….


Language: Tamil

ஆடீ கிரிஸ்

ஏ வெரட்டி வருவானுங்க பாக்காதடி
ஏ கொரட்டி கண்ணுக்காரி மதிக்காதடி

மாமன் ஒய்யாரமா மடி மேல சாஞ்சுக்க தான்
கடிகாலம் ஏதுமில்ல கெணத்தோரம் யாருமில்ல
பெண் : நானும் மாமன் சொல்ல நீ சீம ராசன் இல்ல
முருக்கான மீச இல்ல ஒலட்டாம போடா மெல்ல

ஜாதி மல்லிக போல சுட்டுனு பட்டுனு இழுக்கும் கண்ணு
பெண் : கூர சேலைய போல மடிச்சு கட்டணும் நானும் உன்ன
ஆண் : பறக்குற பப்பர மொட்ட இளுக்கு ஜவ்வு முட்டாய்
வேற யாரு நீ தான் புள்ள

அடியே நாகரத்தினமே கிட்ட கிட்ட வாடி ரத்தினமே முழுசா
செவத்த செவப்பி அடியே வா

ஏ வெட்டி வெட்டி பாக்கையில வெட்டி பையன் என்ன பண்ண
பட்டி தொட்டி தூங்கையில கட்டிகிட நீயும் வர
தப்பு தட்டி வைக்கையில தட்டு கேட்டு போயிகிட்ட
கிட்ட கிட்ட பாயும் அந்த கண்ணு ரெண்ட நொண்டி வைப்பேன்

தங்க தங்க தங்க குயில என் நெஞ்சுக்குள்ள பாயும் ராயில
பெண் : ஹான்
ஆண் : ஏ அங்க இங்க தாவும் மயில நீ கோவப்பட்டா வீசும் வெயில
பெண் : அது சேரி

ஏய் செஞ்சு வச்ச சிலையா நான் பிச்சு வச்சா இலையா
ஏ ஆத்தங்கர வழிய என கொத்தி போன கிளியே

அடியே நாகரத்தினமே கிட்ட கிட்ட வாடி ரத்தினமே முழுசா
செவத்த செவப்பி அடியே வா

ஏய்ய் ...

ஏய்ய் ...


Movie/Album name: Album Songs 2022

Artists