Ellam Inbame

1952
Lyrics
Language: English

Ellaam inbamae endrumae
Ellaam inbamae endrumae
Logam meedhu deiva vaazhvu tharum kalai
Ellaam inbamae endrumae
Logam meedhu deiva vaazhvu tharum kalai
Ellaam inbamae endrumae

Neelavaanam thanilae…ye ye ye ye
Neelavaanam thanilae
Neendhum anna nadai adhanilae
Neelavaanam thanilae
Neendhum anna nadai adhanilae
Nelindhu naagam sellum asaivilae
Nelindhu naagam sellum asaivilae
Thaavi oodum pullimaan vizhiyilae
Thaavi oodum pullimaan vizhiyilae
Per azhagai kandu aanandhamum kondu
Paesi magizhndhu vaazhum neram ….ellaam inbamae

Vizhiyin puruvam pol valaindha vill yaendhi
Veeran puriyum poril vettri kaanbadhum
Vizhiyin puruvam pol valaindha vill yaendhi
Veeran puriyum poril vettri kaanbadhum

Velai pondra vadivulla kundril
Mayil visiri pol thoghai virithu aaduvadhum

Kuvindha kai pondra thaamarai arumbilae
Female : Meenai thaalattum neela kadalilae
Male : Sirppiyin silai thanilae
Female : Thavayogiyin nilai thanilae
Male : Arivilae
Female : Azhagilae

Maanganiyin ullae vandu polae mayangi
Female : Kaadhal purivadhum kalaiyae
Kadavul inbam adhuvae
Kaadhal purivadhum kalaiyae
Kadavul inbam adhuvae
Adharkaettra neram idhuvae
Ellaam inbamae endrumae


Language: Tamil

ஜி. ராமநாதன்

சுரதா

எல்லாம் இன்பமே என்றுமே
எல்லாம் இன்பமே என்றுமே
லோகம் மீது தெய்வ வாழ்வு தரும் கலை
எல்லாம் இன்பமே என்றுமே
லோகம் மீது தெய்வ வாழ்வு தரும் கலை
எல்லாம் இன்பமே என்றுமே.......

நீலவானம் தனிலே..ஏ....ஏ.....ஏ....ஏ...
நீலவானம் தனிலே
நீந்தும் அன்ன நடை அதனிலே
நீலவானம் தனிலே
நீந்தும் அன்ன நடை அதனிலே..ஏய்
நெளிந்து நாகம் செல்லும் அசைவிலே
நெளிந்து நாகம் செல்லும் அசைவிலே
தாவி ஓடும் புள்ளிமான் விழியிலே
தாவி ஓடும் புள்ளிமான் விழியிலே
பேரழகைக் கண்டு ஆனந்தமும் கொண்டு
பேசி மகிழ்ந்து வாழும் நேரம்...எல்லாம் இன்பமே

விழியின் புருவம் போல் வளைந்த வில் ஏந்தி
வீரன் புரியும் போரில் வெற்றி காண்பதும்
விழியின் புருவம் போல் வளைந்த வில் ஏந்தி
வீரன் புரியும் போரில் வெற்றி காண்பதும்

வேலைப் போன்ற வடிவுள்ள குன்றில்
மயில் விசிறி போல் தோகை விரித்து ஆடுவதும்

குவிந்த கை போன்ற தாமரை அரும்பிலே
பெண் : மீனைத் தாலாட்டும் நீலக் கடலிலே
ஆண் : சிற்பியின் சிலை தனிலே....
பெண் : தவயோகியின் நிலை தனிலே.....
ஆண் : அறிவிலே........
பெண் : அழகிலே......

மாங்கனியின் உள்ளே வண்டுபோல் மயங்கி
பெண் : காதல் புரிவதும் கலையே.........
கடவுள் இன்பம் அதுவே.....
காதல் புரிவதும் கலையே.........
கடவுள் இன்பம் அதுவே.....
அதற்கேற்ற நேரம் இதுவே...........
எல்லாம் இன்பமே என்றுமே.......


Movie/Album name: Amarakavi

Movie Summary Amarakavi is a 1952 Tamil film that tells the story of a poet and his struggles, centered on themes of art, love, and devotion.

Song Credits - Song: Ellam Inbame - Film: Amarakavi (1952) - Music Director: G. Ramanathan - Lyricist: Kannadasan - Singer: M. L. Vasanthakumari

Musical Style A melodious, classical-leaning film song typical of early 1950s Tamil cinema, blending carnatic raga-based composition with light music orchestration.

Raga Details Composed in the raga Kalyani, evoking a serene and devotional mood.

Key Artists Involved - M. L. Vasanthakumari (singer) - G. Ramanathan (composer) - Kannadasan (lyricist)

Awards & Recognition The song is remembered as one of M. L. Vasanthakumari's notable early film playback renditions and is regarded as a classic of the era. No specific formal awards are recorded for this song.

Scene Context The song is featured as a philosophical/devotional piece expressing the idea that everything in life is bliss, sung in a reflective moment within the film.


Artists