
…………………
Santhanam kadaintheduththa santhamulla meniyil
Kann kavithai kallerintha thaaro
Malar maaran kallano maayano
Santhanam kadaintheduththa santhamulla meniyil
Kann kavithai kallerintha thaaro
Malar maaran kallano maayano
Aa….aa….aa….aa….
Aa….aa….aa….aa….
Aah….aah….aah….aa….
Malarntha poo valarkkindra manthiraththu raththiriyil
Chorus : Aa….aa….aa….aa….
Malarntha poo valarkkindra manthiraththu raththiriyil
Anaiththaalum anaiyaatha villakeethu
Chorus : Mogam……mogam…..mogam
Neeraadum neraththum manathendra mullaiyil
Kuzhalodum vilaiyaadum malaraethu
Chorus : Sorkkam…..sorkkam…..sorkkam….
Santhanam kadaintheduththa santhamulla meniyil
Kann kavithai kallerintha thaaro
Malar maaran kallano maayano
Aa….aa….aa….aa….
Aa….aa….aa….aa….
Aah….aah….aah….aa….
Kalyaanam nadakkumpothu kaikotti paadumor
Kalaithozhi maan angae kaliyaattam
Female : Podi…..podi…..podi…..
Malaril thaen sirikkumo manavaalan nenjilae
Pooppolae manam veesi azhaikkumandro
Chorus : Ohhoi….ohhoi……ohhoi……
Santhanam kadaintheduththa santhamulla meniyil
Kann kavithai kallerintha thaaro
Malar maaran kallano maayano
: பி. மாதுரி
சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில்
கண் கவிதை கல்லெறிந்த தாரோ
மலர் மாறன் கள்ளனோ மாயனோ
சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில்
கண் கவிதை கல்லெறிந்த தாரோ
மலர் மாறன் கள்ளனோ மாயனோ
ஆ.....ஆ.....ஆ.....ஆ......
ஆ.....ஆ.....ஆ.....ஆ......
ஆஹ்.....ஆஹ்.....ஆஹ்.....ஆ......
மலர்ந்த பூ வளர்க்கின்ற மந்திரத்து ராத்திரியில்
குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ......
மலர்ந்த பூ வளர்க்கின்ற மந்திரத்து ராத்திரியில்
அணைத்தாலும் அணையாத விளக்கேது
குழு : மோகம்........மோகம்........மோகம்.........
நீராடும் நேரத்தும் மனதென்ற முல்லையில்
குழலோடும் விளையாடும் மலரேது
குழு : சொர்க்கம்........சொர்க்கம்............சொர்க்கம்......
சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில்
கண் கவிதை கல்லெறிந்த தாரோ
மலர் மாறன் கள்ளனோ மாயனோ
ஆ.....ஆ.....ஆ.....ஆ......
ஆ.....ஆ.....ஆ.....ஆ......
ஆஹ்.....ஆஹ்.....ஆஹ்.....ஆ......
கல்யாணம் நடக்கும்போது கைகொட்டிப் பாடுமோர்
கலைத்தோழி மான் அங்கே களியாட்டம்
பெண் : போடி..........போடி..........போடி..............
மலரில் தேன் சிரிக்குமோ மணவாளன் நெஞ்சிலே
பூப்போலே மனம் வீசி அழைக்குமன்றோ
குழு : ஓஹோய்........ஓஹோய்........ஓஹோய்........
சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில்
கண் கவிதை கல்லெறிந்த தாரோ
மலர் மாறன் கள்ளனோ மாயனோ
Movie Summary Alavudeenum Arputha Vilakum is a 1979 Tamil fantasy film about a poor young man who acquires a magical lamp that grants him extraordinary powers, which he uses to win justice and reunite with his lost family after many trials.
Song Credits - Song: Santhanam Kadainthedutha - Film: Alavudeenum Arputha Vilakum - Year: 1979 - Lyricist: Not known - Music Director: Not known - Singers: Not known
Musical Style A devotional-flavored Tamil film song, likely rendered in a light classical/folk idiom with a bhakti (devotional) tone.
Key Artists Involved - Cast and crew details for this song are not known.
Scene Context Not known.