Azhaga Azhaga

1998
Lyrics
Language: English

Mmmmm….mmmm….mmheemmmm
Aahhha haa….aa raari ro…..

Azhagaa azhagaa azhauthaal azhagaa
Azhagaa azhagaa siriththaal azhagaa
Un kannil neer vazhinthu odalaamaa
En nenjamthaan thudiththu vaadalaamaa

Kannaththin eeram kaayum neram
Kanpatta kaayam aarum aariraaraaro

Azhagaa azhagaa azhauthaal azhagaa
Azhagaa azhagaa siriththaal azhagaa

Singaara sirippukku oru kodi
Intha sendumalli poovukku oru kodu
Haa ponnaana arumpukku oru kodi
Un pollaatha kurumpukku oru kodi

Muththaana pallukku oru kodi
Athil thiththikkindra
Sollukkuthaan oru kodi

Pallaakku nelippukku oru kodi
Aa….aah…aah…aa…yaei….
Chorus : Pallaakku nelippukku oru kodi
Unna paaraattum
Tamizhukku oru kodi

Azhagaa azhagaa azhauthaal azhagaa
Azhagaa azhagaa siriththaal azhagaa

………………….

Sinthu kavi kangalukku oru kodi
Adhil sinthugindra
Minnalukku oru kodi
Pinju vitta viralukku oru kodi
Adhan panjumittaai
Neraththukku oru kodi

Muththeduththa malarukku oru kodi
Unna peththeduththa
Azhagukku pala kodi

Chellam konjum
Vellaththukku oru kodi
Haei….haei….yaei….
Chellam konjum
Vellaththukku oru kodi
Idhai senju thantha saamikku pala kodi

Azhagaa azhagaa azhauthaal azhagaa
Male : Aahhaa
Female : Azhagaa azhagaa siriththaal azhagaa
Male : Aahhaa
Female : Un kannil neer vazhinthu odalaamaa
Male : Oodalaamaa
Female : En nenjamthaan thudiththu vaadalaamaa
Male : Vaadalaamaa

Kannaththin eeram kaayum neram
Kannpatta kaayam aarum aariraaraaro

Azhagaa azhagaa azhauthaal azhagaa
Azhagaa azhagaa siriththaal azhagaa


Language: Tamil

எஸ். எ. ராஜ்குமார் மற்றும் சுஜாதா மோகன்

ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்....ம்ஹீம்ம்ம்ம்
ஆஹ்ஹ்ஹ ஹா.....ஆ ராரி ரோ......

அழகா அழகா அழுதால் அழகா
அழகா அழகா சிரித்தால் அழகா
உன் கண்ணில் நீர் வழிந்து ஓடலாமா
என் நெஞ்சம் தான் துடித்து வாடலாமா

கன்னத்தின் ஈரம் காயும் நேரம்
கண்பட்ட காயம் ஆறும் ஆரிராராரோ

அழகா அழகா அழுதால் அழகா
அழகா அழகா சிரித்தால் அழகா

சிங்கார சிரிப்புக்கு ஒரு கோடி
இந்த செண்டுமல்லி பூவுக்கு ஒரு கோடி
ஹா பொன்னான அரும்புக்கு ஒரு கோடி
உன் பொல்லாத குறும்புக்கு ஒரு கோடி

முத்தான பல்லுக்கு ஒரு கோடி
அதில் தித்திக்கின்ற
சொல்லுக்கு தான் ஒரு கோடி

பல்லாக்கு நெளிப்புக்கு ஒரு கோடி
ஆ...ஆஹ...ஆஹ்...ஆ.....ஏய்....
குழு : பல்லாக்கு நெளிப்புக்கு ஒரு கோடி
உன்ன பாராட்டும்
தமிழுக்கு ஒரு கோடி

அழகா அழகா அழுதால் அழகா
அழகா அழகா சிரித்தால் அழகா

சிந்துகவி கண்களுக்கு ஒரு கோடி
அதில் சிந்துகின்ற
மின்னலுக்கு ஒரு கோடி
பிஞ்சு விட்ட விரலுக்கு ஒரு கோடி
அதன் பஞ்சுமிட்டாய்
நெறத்துக்கு ஒரு கோடி

முத்தெடுத்த மலருக்கு ஒரு கோடி
உன்ன பெத்தெடுத்த
அழகுக்கு பல கோடி

செல்லம் கொஞ்சும்
வெல்லத்துக்கு ஒரு கோடி
ஹேய்......ஹேய்....ஏய்....
செல்லம் கொஞ்சும்
வெல்லத்துக்கு ஒரு கோடி
இதை செஞ்சு தந்த சாமிக்கு பல கோடி

அழகா அழகா அழுதால் அழகா
ஆண் : ஆஹ்ஹா
பெண் : அழகா அழகா சிரித்தால் அழகா
ஆண் : ஆஹ்ஹா
பெண் : உன் கண்ணில் நீர் வழிந்து ஓடலாமா
ஆண் : ஓடலாமா
பெண் : என் நெஞ்சம் தான் துடித்து வாடலாமா
ஆண் : வாடலாமா

கன்னத்தின் ஈரம் காயும் நேரம்
கண்பட்ட காயம் ஆறும் ஆரிராராரோ

அழகா அழகா அழுதால் அழகா
அழகா அழகா சிரித்தால் அழகா


Movie/Album name: Ponmanam

Movie Summary Ponmanam is a 1998 Tamil drama about a kind-hearted man who faces hardships and family conflicts, with love and sacrifice forming the emotional core of the story.

Song Credits - Song: Azhaga Azhaga - Movie: Ponmanam - Year: 1998 - Composer: Ilaiyaraaja - Lyricist: Pazhani Bharathi - Singers: Hariharan, K. S. Chithra

Musical Style Melodic romantic duet with classical-based film orchestration, soft rhythm, and expressive string and flute interludes typical of Ilaiyaraaja’s late-1990s Tamil film style.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Singers: Hariharan, K. S. Chithra - Lyricist: Pazhani Bharathi

Scene Context The song is a romantic situation picturized on the lead pair, expressing love and admiration in a melodic, dreamlike setting.


Artists