
Hoo ooo hoo
Hoo hoo ooo hoo
Kaadhal kaadhal kaadhal
Ottrai iravinil ulvadhamum seigirathaa
Undhan kanavinil
Endhan mugam varugiratha
Yen kaadhal vali
Yen sendraai sagi
En seiven ini
Pithupidithidum pizhai yena solvaaiyoo
Muthu ninaivugal podhum endru sendrayoo
Kollai iravukku natchthiram pagaiyaa
Kuttram enna ingu kaadhal oru pizhaiyaa
Idhayam nidhamum irulil irugudhe
Irundhum imaigal thirumbhi yengudhe
Alai kadal ena alaigiren naanum
Andhi iravukku innum enna kobam
: ஹேஷாம் அப்துல் வஹாப்
ஹேஷாம் அப்துல் வஹாப்
விக்னேஷ் ஸ்ரீகாந்த்
ஹோ ஓ ஓ ஓ ஹோ
ஹோ ஹோ ஓ ஓ ஓ ஹோ
காதல் காதல் காதல்
ஒற்றை இரவினில்உள் வாதமும் செய்கிறதா
உந்தன் கனவினில்
எந்தன் முகம் வருகிறதா
ஏன் காதல் வலி
ஏன் சென்றாய் சகி
என் செய்வேன் இனி
பித்து பிடித்திடும் பிழை என சொல்வாயோ
முத்து நினைவுகள் போதும் என்று சென்றாயோ
கொள்ளை இரவுக்கு நட்சத்திரம் பகையா
குற்றம் என்ன இங்கு காதல் ஒரு பிழையா
இதயம் நிதமும் இருளில் இருகுதே
இருந்தும் இமைகள் திரும்பி ஏங்குதே
அலை கடல் என அலைகிறேன் நானும்
அந்தி இரவுக்கு இன்னும் என்ன கோபம்
Movie Summary: Once More is a 2024 Tamil romantic drama about two strangers who meet by chance during a single night in Chennai and gradually open up about their pasts, regrets, and unfulfilled dreams before dawn forces them to part ways.
Song Credits: - Song: Andhi Nilavu - Film: Once More (2024) - Composer: G. V. Prakash Kumar - Singers: Sid Sriram, Saindhavi - Lyricist: Thamarai
Musical Style: A melodic contemporary romantic duet blending soft acoustic guitar, gentle strings, and light percussion, with a nostalgic, melancholic tone.
Key Artists Involved: - Music Director: G. V. Prakash Kumar - Singers: Sid Sriram, Saindhavi - Lyricist: Thamarai
Scene Context: The song unfolds during an evening sequence in the film, where the two lead characters share a quiet, reflective moment under the moonlight, expressing their unspoken feelings for each other.