Alaakaa Loova

Lyrics
Language: English

Alakaa loova assi baava
Molesam seejo bejo
Kedaikum rawa

Yay seela laa kaava
Kayindikum jawa
Oru peaththanaiya paththukalaam
Majili sova

Ethana moradhaan adi vaanganum
Pothura manasu vali thaanganum
Kathura jananga kai onganum
Kattalayittale dhool aaganum

Utharavittana adi norunganum
Sathame illama adhu nadakkanum
Vittathu thottatha vaa jeikkanum
Nallarukum namma inam

Koune lere soore
Oore alaranum
Kettaa nammaloda sounda
Weight-ah tight-ah quiet-ah
Betta velakuthaa
Aava gettha athirumba ground..aaahh

Alakaa loova assi baava
Molesam seejo bejo
Kedaikum rawa

Yay seela laa kaava
Kayindikum jawa
Oru peaththanaiya paththukalaam
Majili sova

Jala jala jala jallaleyy…

Dummu dummu dumma dumma
Dummu dummu dumma dumma
Dumm dumm dumm dumm

Jarukkula jammaa sethara
Varuthu ipa vella kuthura
Morachana murinjdum pa
Worthu-nnu therinjidum pa

Paathuka siyaan powerah
verthudum moonji mogara
Allu kayindukkum pa

All time-um anbarukkum
En thangame
Enakaaga kaathirukkum
En sondhame
Athu pothum vidamatten
Eppothum eppothumae

Rasikira kannaana kanmaniyae
En chellame
Ulagaala vazhanum-nnu
Manam sollumae
Marakaama irupenae
Pasama epodhumae

Koune lere soore
Oore alaranum
Kettaa nammaloda sounda
Weight-ah tight-ah quiet-ah
Betta velakuthaa
Aava gettha athirumba ground..aaahh

Alakaa loova assi baava
Molesam seejo bejo
Kedaikum rawa

Yay seela laa kaava
Kayindikum jawa
Oru peaththanaiya paththukalaam
Majili sova

Ethana moradhaan adi vaanganum
Pothura manasu vali thaanganum
Kathura jananga kai onganum
Kattalayittale dhool aaganum

Utharavittana adi norunganum
Sathame illama adhu nadakkanum
Vittathu thottatha vaa jeikkanum
Nallarukum namma inam

Therikkudhu siyaa entry
Vibe-la namma country
Jala jala jala jallaleyy…
Therikkudhu siyaa entry
Vibe-la namma country
Trip ah parakkuthupaa


Language: Tamil

சாய் அபயங்கர்

அளாக்க லோவா அஸ்ஸி பாவா
மொலிசம் சீஜோ பேஜோ
கெடைக்கும் ராவா

யாய் சீல லா காவா
கயிண்டிக்கும் ஜாவா
ஒரு பெத்தனையா பாத்துக்கலாம்
மஜிலி சோவா

எத்தன முறைதான் அடி வாங்கணும்
பொத்துற மனசு வலி தாங்கனும்
கத்துற ஜனங்க கை ஓங்கனும்
கட்டளையிட்டால் தூள் ஆகணும்

உத்தரவிட்டனா அடி நொருங்கனும்
சத்தமே இல்லாம அது நடக்கணும்னு
விட்டது தொட்டது வா ஜெயிக்கணும்
நல்லாருக்கும் நம்ம இனம்

கோனே லேரே சூரே
ஊரே அலறணும் கேட்டா
நம்மளோட ஸௌண்ட
வெய்ட்-டா டைய்ட்-டா கொய்ட்-டா
பேட்டா வெளக்குதா
ஆவா கெத்தா அதிரும்பார் கிரௌண்ட்டா

அளாக்க லோவா அஸ்ஸி பாவா
மொலிசம் சீஜோ பேஜோ
கெடைக்கும் ராவா

யாய் சீல லா காவா
கயிண்டிக்கும் ஜாவா
ஒரு பெத்தனையா பாத்துக்கலாம்
மஜிலி சோவா

ஜல ஜல ஜல ஜல்லாலே

டும்மு டும்மு டும்மா டும்மா
டும்மு டும்மு டும்மா டும்மா
டும் டும் டும் டும்

ஜாருக்குள்ள ஜம்மா செதற
வருது இப்ப வெல்ல குதிர
மொரச்சனா முறிஞ்சுடும்ப்பா
வொர்த்துனு தெரிஞ்சுடும்ப்பா

பாத்துக்க சியான் பவர
வேர்த்துடும் மூஞ்சு மொகர
அல்லு கயிண்டுக்கும் பா

ஆல் டைம் -மும் அன்பருக்கும்
என் தங்கமே
எனக்காக காத்திருக்கும்
என் சொந்தமே
அது போதும் விடமாட்டேன்
எப்போதும் எப்போதுமே

ரசிக்கிற கண்ணான கண்மணியே
என் செல்லமே
உலகால வாழனும்-ன்னு
மனம் சொல்லுமே
மறக்காம இருப்பேனே
பாசமா எப்போதுமே

கோனே லேரே சூரே
ஊரே அலறணும் கேட்டா
நம்மளோட ஸௌண்ட
வெய்ட்-டா டைய்ட்-டா கொய்ட்-டா
பேட்டா வெளக்குதா
ஆவா கெத்தா அதிரும்பார் கிரௌண்ட்டா

அளாக்க லோவா அஸ்ஸி பாவா
மொலிசம் சீஜோ பேஜோ
கெடைக்கும் ராவா

யாய் சீல லா காவா
கயிண்டிக்கும் ஜாவா
ஒரு பெத்தனையா பாத்துக்கலாம்
மஜிலி சோவா

எத்தன முறைதான் அடி வாங்கணும்
பொத்துற மனசு வலி தாங்கனும்
கத்துற ஜனங்க கை ஓங்கனும்
கட்டளையிட்டால் தூள் ஆகணும்

உத்தரவிட்டனா அடி நொருங்கனும்
சத்தமே இல்லாம அது நடக்கணும்னு
விட்டது தொட்டது வா ஜெயிக்கணும்
நல்லாருக்கும் நம்ம இனம்

தெறிக்குது சியா என்ட்ரி
வைப்-ல நம்ம கண்ட்ரி
ஜல ஜல ஜல ஜல்லாலே
தெறிக்குது சியா என்ட்ரி
வைப்-ல நம்ம கண்ட்ரி
ட்ரிப்பா பறக்குத்தப்பா


Movie/Album name: OM (2026)
Artists