
Vaathiyathai vaasi endraale
Kannaa gopala
Sudhi saethu kolvaen daa…
Poo maalai maattru endraale
Appa gopala
Or azhagu ponnu thevaiyada
Teacher vandhu bommai varaiyum bodhae
Paavam gopala
Adhu kurngu pola aavaadhaa..aa..come on
I am sorry so sorry
I am sorry so sorry
Pillaiyarai nenachu naan thaan
Pidicha podhum korungu achae
Gopala rama raamaa
Buthi pochae gopala rama
Gopala rama raamaa
Buthi pochae gopala rama
I am sorry so sorry
I am sorry so sorry
Boomikkul yaarukkum nenjukkullae
Penn mael mogam undu
Boomikkul yaarukkum nenjukkullae
Penn mael mogam undu
Kannan pol yaarukkum thaan
Paavai sabalam
Kanni poongodiyai kandaal
Paadhi sarasam
Kannan pol yaarukkum thaan
Paavai sabalam
Kanni poongodiyai kandaal
Paadhi sarasam
Manasukkul yedho thaen sottudhu
Maranam thaan eppovoo yaar solvadhu
Aalukkoru aasai nenju
Alai adichu azhum bodhu
Thanniyadi daa..hahaha…
I am sorry so sorry
I am sorry so sorry
Kaadhalum premaiyum osandhadhadaa…
Haa….aa…aaa.
Aasaiyoo yaaraiyum asathudhada..haa..aa…..
Aadidum naal mattum adhu vidutha
Aaduvom aadendaa
Male : Yes boss
Male : Aadidum naal mattum adhu vidutha
Aaduvom aadendaa
Or naalum idhukkoru ellai undoo
Kanneerum mangaiyum kasapadhundoo
Or naalum idhukkoru ellai undoo
Kanneerum mangaiyum kasapadhundoo
Madhu unna sattam…yaar pottadhu
Vaazhvukku artham…yaar sonnadhu
Aalukkoru aattam enna artham enna
Kidaikkum podhu thanniyadidaa…aa..come on
I am sorry so sorry
I am sorry so sorry
Pillaiyarai nenachu naan thaan
Pidicha podhum korungu achae
Gopala rama raamaa
Buthi pochae gopala rama
Gopala rama raamaa
Buthi pochae gopala rama
I am sorry so sorry
I am sorry so sorry
: எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இளையராஜா
வாலி
வாத்தியத்தை வாசி என்றாலே
கண்ணா கோபாலா
சுதி சேத்துக் கொள்வேன் டா...
பூ மாலை மாற்று என்றாலே
அப்பா கோபாலா
ஓர் அழகுப் பொண்ணு தேவையடா...
டீச்சர் வந்து பொம்மை வரையும் போதே
பாவம் கோபாலா
அது குரங்கு போல ஆவாதா... ஆ... கம் ஆன்
அயம் ஸாரி ஸோ ஸாரி
அயம் ஸாரி ஸோ ஸாரி
பிள்ளையாரை நெனச்சு நான் தான்
பிடிச்ச போதும் கொரங்கு ஆச்சே
கோபால ராம ராமா
புத்தி போச்சே கோபால ராமா
கோபால ராம ராமா
புத்தி போச்சே கோபால ராமா..
அயம் ஸாரி ஸோ ஸாரி
அயம் ஸாரி ஸோ ஸாரி
பூமிக்குள் யாருக்கும் நெஞ்சுக்குள்ளே
பெண் மேல் மோகம் உண்டு
பூமிக்குள் யாருக்கும் நெஞ்சுக்குள்ளே
பெண் மேல் மோகம் உண்டு
கண்ணன் போல் யாருக்கும் தான்
பாவை சபலம்
கன்னிப் பூங்கொடியைக் கண்டால்
பாதி சரசம்
கண்ணன் போல் யாருக்கும் தான்
பாவை சபலம்
கன்னிப் பூங்கொடியைக் கண்டால்
பாதி சரசம்
மனசுக்குள் ஏதோ தேன் சொட்டுது
மரணம் தான் எப்பவோ யார் சொல்வது
ஆளுக்கொரு ஆசை நெஞ்சு
அலை அடிச்சு அழும் போது
தண்ணியடி டா ஹாஹ்ஹா…
அயம் ஸாரி ஸோ ஸாரி
அயம் ஸாரி ஸோ ஸாரி
காதலும் பிரேமையும் ஒசந்ததடா...
ஹா ...ஆ... ஆ...
ஆசையோ யாரையும் அசத்துதடா... ஹா ஆ...
ஆடிடும் நாள் மட்டும் அது விடுதா
ஆடுவோம் ஆடேண்டா
ஆண் : யெஸ் பாஸ்
ஆண் : ஆடிடும் நாள் மட்டும் அது விடுதா
ஆடுவோம் ஆடேண்டா
ஓர் நாளும் இதுக்கொரு எல்லை உண்டோ
கண்ணீரும் மங்கையும் கசப்பதுண்டோ
ஓர் நாளும் இதுக்கொரு எல்லை உண்டோ
கண்ணீரும் மங்கையும் கசப்பதுண்டோ
மது உண்ண சட்டம்... யார் போட்டது
வாழ்வுக்கு அர்த்தம் ....யார் சொன்னது
ஆளுக்கொரு ஆட்டம் என்ன அர்த்தம் என்ன
கிடைக்கும் போது தண்ணியடிடா கம் ஆன்..
அயம் ஸாரி ஸோ ஸாரி
அயம் ஸாரி ஸோ ஸாரி
பிள்ளையாரை நெனச்சு நான் தான்
பிடிச்ச போதும் கொரங்கு ஆச்சே
கோபால ராம ராமா
புத்தி போச்சே கோபால ராமா
கோபால ராம ராமா
புத்தி போச்சே கோபால ராமா..
அயம் ஸாரி ஸோ ஸாரி
அயம் ஸாரி ஸோ ஸாரி
Movie Summary: Anbu Chinnam is a 1989 Tamil film starring Arjun Sarja and Khushbu in the lead roles, revolving around themes of love and family sentiment.
Song Credits: - Song: I am Sorry - Film: Anbu Chinnam (1989) - Language: Tamil
Musical Style: A melody-driven Tamil film song typical of the late 1980s, blending light orchestration with expressive vocals suited to a romantic/emotional situation.
For the remaining sections (raga details, key artists, awards, and scene context), no reliable information is available.