
Female : Irukkumidam engae sol iraivaa
Irukkumidam engae sol iraivaa
Indha ezhai un sannidhiyil
Vara vaendum thalaivaa
Irukkumidam engae sol iraivaa
Indha ezhai un sannidhiyil
Vara vaendum thalaivaa
Irukkumidam engae sol iraivaa
Female : Poruppadharkku neramillai
Pongi azhugiren
Poruppadharkku neramillai
Pongi azhugiren
Poongodiyin naayaganae kaadhal manavaalaa
Poongodiyin naayaganae kaadhal manavaalaa
Female : Irukkumidam engae sol iraivaa
Female : Vaanagathil odi varum
Paravaigalai ketten
Vazhi meedhu vizhi vaithu
Thaedi thaedi paarthen
Female : Vaanagathil odi varum
Paravaigalai ketten
Vazhi meedhu vizhi vaithu
Thaedi thaedi paarthen
Female : Kanagathu vaedaraiyum
Kandu naan ketten
Kanagathu vaedaraiyum
Kandu naan ketten
Kannaa… aa…aaa….aaa….aaa…aaa….aaa…aaa…
Kanna un thiru uruvam engaeyum illai
Engaeyum illai
Female : Irukkumidam engae sol iraivaa
Female : Irukkindraai enbadhanaal
Ivvalavum ketten
Irukkindraai enbadhanaal
Ivvalavum ketten
Illai yena mudivaanaal kadharavae maatten
Illai yena mudivaanaal kadharavae maatten
Female : Aiyaa un kangalilae oli pirakkaadho…
Aiyaa un thiru vaayil vaarthai varaadho…
Aiyaa un kai kaalgal asaiya maattaadho…
Aiyaa un adimaiyinai anaikka maattaaiyo…
Hooo ooo ooo oo hooo
பெண் : இருக்குமிடம் எங்கே சொல் இறைவா
இருக்குமிடம் எங்கே சொல் இறைவா
இந்த ஏழை உன் சந்நிதியில்
வர வேண்டும் தலைவா
இருக்குமிடம் எங்கே சொல் இறைவா
இந்த ஏழை உன் சந்நிதியில்
வர வேண்டும் தலைவா
இருக்குமிடம் எங்கே சொல் இறைவா
பெண் : பொறுப்பதற்கு நேரமில்லை
பொங்கி எழுகிறேன்
பொறுப்பதற்கு நேரமில்லை
பொங்கி எழுகிறேன்
பூங்கொடியின் நாயகனே காதல் மணவாளா
பூங்கொடியின் நாயகனே காதல் மணவாளா
பெண் : இருக்குமிடம் எங்கே சொல் இறைவா
பெண் : வானகத்தில் ஓடிவரும்
பறவைகளைக் கேட்டேன்
வழி மீது விழி வைத்துத்
தேடித் தேடிப் பார்த்தேன்
பெண் : வானகத்தில் ஓடிவரும்
பறவைகளைக் கேட்டேன்
வழி மீது விழி வைத்துத்
தேடித் தேடிப் பார்த்தேன்
பெண் : கானகத்து வேடரையும்
கண்டு நான் கேட்டேன்
கானகத்து வேடரையும்
கண்டு நான் கேட்டேன்
கண்ணா……ஆஅ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…
கண்ணா உன் திருவுருவம் எங்கேயும் இல்லை
எங்கேயும் இல்லை
பெண் : இருக்குமிடம் எங்கே சொல் இறைவா
பெண் : இருக்கின்றாய் என்பதனால்
இவ்வளவும் கேட்டேன்
இருக்கின்றாய் என்பதனால்
இவ்வளவும் கேட்டேன்
இல்லையென முடிவானால் கதறவே மாட்டேன்
இல்லையென முடிவானால் கதறவே மாட்டேன்
பெண் : ஐயா உன் கண்களிலே ஒளி பிறக்காதோ
ஐயா உன் திருவாயில் வார்த்தை வராதோ
ஐயா உன் கை கால்கள் அசைய மாட்டாதோ
ஐயா உன் அடிமையினை அணைக்க மாட்டாயோ
ஹோ ஓஒ ஓ ஓ ஹோ
Movie Summary Panithirai (1961) is a Tamil film starring Sivaji Ganesan and Padmini, revolving around themes of love, sacrifice, and family bonds, with the song "Irukkumidam" expressing a philosophical reflection on where true happiness and contentment reside.
Song Credits - Song: Irukkumidam - Film: Panithirai - Year: 1961 - Lyricist: Kannadasan - Music Director: Viswanathan–Ramamoorthy - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A melodic Tamil film song of the early 1960s, blending light classical and folk-inflected film music typical of the Viswanathan–Ramamoorthy era.
Key Artists Involved - Sivaji Ganesan - Padmini - Kannadasan (lyricist) - Viswanathan–Ramamoorthy (composers) - T. M. Soundararajan, P. Susheela (singers)
Scene Context The song appears in a reflective/romantic situation in the film, where the characters contemplate the true place of comfort, love, and belonging, expressing that happiness lies not in external wealth but in emotional togetherness.