
Jingina jingina jana jam thujamjam
Jingina jingina jana jam
Jingina jingina jana jam thujamjam
Jingina jingina jana jam
Vennaiyila maamaa nei vaasam
En thinnaiyila …maamaa un vaasam
Kothamalli vaasam
Chorus : Ho…hoi…
Female : Kothu kothaa veesum
Chorus : Ho…hoi…
Female Chorus : Appdithaan maaman
Athai mava naesam
Nonsense….
Yaei enna thittura
Unakku paattu thaanae vaenum
Yaeh pattaasu ippo paaru
Pattaiya kilappuraen
Haai vaa munimmaa vaa munimmaa
Vaa munimmaa vaa
Haai vaa munimmaa vaa munimmaa
Vaa munimmaa vaa
Adi neeyum naanum jodi
Chumma beach pakkam vaadi
Chorus : Adi neeyum naanum jodi
Chumma beach pakkam vaadi
Vaa munimmaa vaa
Vaa munimmaa vaa
Male :Munimmaa
Male : Vaa munimmaa vaa
Vaa munimmaa vaa
Adho vara ponnu
Namma aayaa kadai bun-u
Adho vara ponnu
Namma aayaa kadai bun-u
Ilichidaadha ninnu
Ava kattiduva tinnu
Thanni kondaa sombula
Thalli nikkum pombalai
Thanni kondaa sombula
Thalli nikkum pombalai
Kovam vandhaa vambula
Naan adichiduvaen kombula
Vaa munimmaa vaa
Vaa munimmaa vaa
Vaa munimmaa vaa
Vaa munimmaa vaa
Onnum onnum rendu
Naan kinathu kadavu nandu
Onnum onnum rendu
Naan kinathu kadavu nandu
Neeyum naanum friend-u
Unga vaathiyaaru mandu
Hey..naalum naalum ettu
Namma pirikka vandha vettu
Ettu rendu paththu
Namma nanbar ellam muthu
Ayyo …amma kaalu
Anga kottiduchaan thaelu
Ayyo …amma kaalu
Anga kottiduchaan thaelu
Adi kai kodutha aalu
Namma kazhutharuthaan paaru
Haa Summa ninna sangu
Idhai oodhipputta ingu
Engae enga pangu
Illa eduththiduvom nongu
Vaa munimmaa vaa
Vaa munimmaa vaa.
Chorus : Vaa munimmaa vaa
Vaa munimmaa vaa.
Male : Stop it….
தேவா
வாலி
ஜிங்கின ஜிங்கின ஜனஜம் ஜம்ஜம்
ஜிங்கின ஜிங்கின ஜன ஜம்
ஜிங்கின ஜிங்கின ஜன ஜம் ஜம்ஜம்
ஜிங்கின ஜிங்கின ஜனஜம்
கொத்தமல்லி வாசம்
கொத்து கொத்தா வீசும்
அப்படித்தான் மாமா அத்தமக நேசம்
வெண்ணையிலே மாமா நெய் வாசம்..
என் திண்ணையிலே..மாமா ஓன் வாசம்..
கொத்தமல்லி வாசம்
குழு : ஹோ ஹொய்
பெண் : கொத்து கொத்தா வீசும்
குழு : ஹோ ஹொய்
பெண் குழு : அப்படித்தான் மாமா..
அத்தமக நேசம்..
வெண்ணையிலே
ஆண் குழு : மாமா நெய் வாசம்..
பெண் குழு : ஏன் திண்ணையிலே..
ஆண் குழு : மாமா.னானா நாராசம்..
நான்சென்ஸ்
ஆண் : ஏ என்ன திட்டுற
உனக்கு பாட்டுதானே வேணும்
டேய் பட்டாசு இப்ப பாரு..
பட்டையக் கெளப்புறேன்..
ஹோய்..வா முனிம்மா
வா முனிம்மா வா முனிம்மா வா
ஹோய் வா முனிம்மா
வா முனிம்மா வா முனிம்மா வா
அடி நீயும் நானும் ஜோடி
சும்மா பீச்சுப் பக்கம் வாடி
குழு : அடி நீயும் நானும் ஜோடி
சும்மா பீச்சுப்பக்கம் வாடி
வா முனிம்மா வா...
வா முனிம்மா வா..
ஆண் : முனிம்மா
ஆண் : வா முனிம்மா வா..
வா முனிம்மா வா..
அதோ வர்றா பொண்ணு
நம்ம ஆயாக் கடை பன்னு
அதோ வர்றா பொண்ணு..
நம்ம ஆயாக் கடை பன்னு
இளிச்சிடாத நின்னு
அவ கட்டிடுவா டின்னு..
தண்ணி கொண்டா சொம்புல
தள்ளி நிக்கும் பொம்பள
தண்ணி கொண்டா சொம்புல
தள்ளி நிக்கும் பொம்பள
கோவம் வந்தா வம்புல
நான் அடுச்சுடுவேன் கொம்புல
வா முனிம்மா வா..
வா முனிம்மா வா..
வா முனிம்மா வா..
வா முனிம்மா வா..
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
நான் கிணத்துக்கடவு நண்டு
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
நான் கிணத்துக்கடவு நண்டு
நீயும் நானும் ஃபிரண்டு
உங்க வாத்தியாரு மண்டு
ஏ..நாலு நாலு எட்டு
நம்ம பிரிக்க வந்தா வெட்டு
எட்டு ரெண்டும் பத்து
நம்ம நண்பரெல்லாம் முத்து
ராவரய்யா ரா..
ராத்திரி ரா ரா..
ஆண் : யப்பா
பெண் குழு : ஜிங்குனு ஜோரா
நீயும் தட்டிடு ஜால்ரா
ஆண் : சும்மா
பெண் : ஜிங்குனு ஜோரா
நீயும் தட்டிடு ஜால்ரா..
ஆண் : வா முனிம்மா வா..
வா முனிம்மா வா..ஏய்
ஐயோ! அம்மா காலு
அங்க கொட்டிடுச்சான் தேளு
ஐயோ அம்மா காலு
அங்க கொட்டிடுச்சான் தேளு
அடி கை கொடுத்த ஆளு
நம்மள கழுத்தறுத்தான் பாரு
ஹா சும்மா நின்னா சங்கு
இதை ஊதிப்புட்ட இங்கு
எங்கே எங்க பங்கு
இல்ல எடுத்துடுவோம் நொங்கு..
ராவரய்யா ரா..ராத்திரி ரா ரா..
ஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா..
வா முனிம்மா வா முனிம்மா
வா முனிம்மா வா...வா முனிம்மா
வா முனிம்மா வா முனிம்மா வா..
அடி நீயும் நானும் ஜோடி
சும்மா பீச்சுப்பக்கம் வாடி
அடி நீயும் நானும் ஜோடி
சும்மா பீச்சுப்பக்கம் வாடி
வா முனிம்மா வா..
வா முனிம்மா வா..
குழு : வா முனிம்மா வா..
வா முனிம்மா வா...
ஆண் : ஸ்டாப் இட்..........
Movie Summary: Indhu is a 1994 Tamil romantic drama directed by Pavithran, starring Sarathkumar and Rachana in the lead roles, with the story revolving around the love and struggles between the protagonists amid family and societal conflicts.
Song Credits: - Song: Kothamalli Vaasam - Movie: Indhu (1994) - Music Director: Deva - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style: A melodic romantic duet typical of early 1990s Tamil cinema, blending light classical touches with folk-influenced rhythms and orchestration characteristic of Deva's compositions.