
Ohoo …ohoo…ohoo…
Aa..aa…aa…aa…aa…aa…aa…aa…aa..
Aasaigalo oru kodi
Aasaigalo oru kodi
Pudhu moga raaga
Alai modhum vaelaidhanil
Aasaigalo oru kodi
Nee varaamal thodaamal
Vidaadhu andha
Aasaigalo oru kodi
Malligai poo vasanai
Innaalil enai vaattum vaedhanai
Malligai poo vasanai
Innaalil enai vaattum vaedhanai
Nilavennum ponmaeni
Nedundhooram irundhaalum
Oliyennum kaiyaalae malarai thazhuvi
Mayangum nilaiyai kandu
Aasaigalo oru kodi
Aasaigalo oru kodi
Pudhu moga raaga
Alai modhum vaelaidhanil
Aasaigalo oru kodi
Nee varaamal thodaamal
Vidaadhu andha
Aasaigalo oru kodi
Kannil irundhu ambu paranthu
Endhan nenjil vandhu pugundhu
Thaaba kanalai vaari pozhiya
Thaavi vandhen saranam adaiya
Kannil irundhu ambu paranthu
Endhan nenjil vandhu pugundhu
Thaaba kanalai vaari pozhiya
Thaavi vandhen saranam adaiya
Gangai pola mangai endhan arugil varuvaai
Aasaigalo oru kodi
Aasaigalo oru kodi
Pudhu moga raaga
Alai modhum vaelaidhanil
Aasaigalo oru kodi
Nee varaamal thodaamal
Vidaadhu andha
Aasaigalo oru kodi
Mugililirundhu kulirndha
Paniyum veesum
Tharaiyil irukkum malarai thadavi pesum
Unaiyae nanidhen malarndhen malarndhen
Azhagiya kanivudal nee thodum pudhu madal
Azhagiya kanivudal nee thodum pudhu madal
Iruvarum kalanthoru suganilai peravae
Aruginil nerungida unakkena bayamoo
Inaivom kanivom magizhvom
எஸ். ஜானகி
ஓஹோ.....ஓஹோ......ஓஹோ.....
ஆ.....ஆ....ஆஆ...ஆஆ...ஆஆ....ஆ...
ஆசைகளோ ஒரு கோடி
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக
அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல்
விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி
மல்லிகை பூ வாசனை
இந்நாளில் எனை வாட்டும் வேதனை
மல்லிகை பூ வாசனை
இந்நாளில் எனை வாட்டும் வேதனை
நிலவென்னும் பொன்மேனி
நெடுந்தூரம் இருந்தாலும்
ஒளியென்னும் கையாலே மலரைத் தழுவி
மயங்கும் நிலையைக் கண்டு...
ஆசைகளோ ஒரு கோடி
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக
அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல்
விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி
கண்ணிலிருந்து அம்பு பறந்து
எந்தன் நெஞ்சில் வந்து புகுந்து
தாபக் கனலை வாரிப் பொழிய
தாவி வந்தேன் சரணம் அடைய
கண்ணிலிருந்து அம்பு பறந்து
எந்தன் நெஞ்சில் வந்து புகுந்து
தாபக் கனலை வாரிப் பொழிய
தாவி வந்தேன் சரணம் அடைய
கங்கை போல மங்கை
எந்தன் அருகில் வருவாய்....
ஆசைகளோ ஒரு கோடி
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக
அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல்
விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி
முகிலிலிருந்து குளிர்ந்த
பனியும் வீசும்
தரையில் இருக்கும் மலரைத் தடவிப் பேசும்
உனையே நினைந்தேன் மலர்ந்தேன் மலர்ந்தேன்
அழகிய கனிவுடல் நீ தொடும் புது மடல்
அழகிய கனிவுடல் நீ தொடும் புது மடல்
இருவரும் கலந்தொரு சுகநிலை பெறவே
அருகினில் நெருங்கிட உனக்கென பயமோ
இணைவோம் கனிவோம் மகிழ்வோம்.....
Movie Summary Arthangal Aayiram is a 1981 Tamil film directed by R. C. Sakthi, exploring familial and societal conflicts through its central characters.
Song Credits - Song: Aasaigalo Oru Kodi - Film: Arthangal Aayiram (1981) - Lyricist: Vaali - Music Director: Shyam - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style A melodic Tamil film song of the early 1980s, blending light classical phrasing with an expressive, pathos-driven film tune.
Key Artists Involved - Music: Shyam - Lyrics: Vaali - Playback: S. P. Balasubrahmanyam, S. Janaki
Scene Context The song appears in the film as an emotional number reflecting the protagonist's inner longing and aspirations, consistent with the lyrical theme of unfulfilled desires.