Kangalil Aadidum

1956
Lyrics
Language: English

Kangalil aadidum penmaiyin naadagam
Kaanaadhu vaazhvaedhu paaraalum baadhusha

Kannamirandum minnidum annam
Ungalin sondham raaja
Kannamirandum minnidum annam
Ungalin sondham raaja

Alaipaayum kangal
Angum ingum thedudhae
Dhinamum ullaasam kondaada
Ullam naadudhae
Alaipaayum kangal
Angum ingum thedudhae
Dhinamum ullaasam kondaada
Ullam naadudhae
Inbam thaenallavaa…o o o o

Silakaala vaazhvile sindhanai yaeno
Paruvm veenaanaal meendum varaadhu
Meendum varaadhu

Ponn porul aasai
Orunaal pogum
Kanniyarin aasai swasadham aagum

Ponn porul aasai
Orunaal pogum
Kanniyarin aasai swasadham aagum
Ilam pennaal thondrum
Sugamae selvam baadhusha

Dhinamum ullaasam kondaada
Ullam naadudhae
Alaipaayum kangal
Angum ingum thedudhae
Dhinamum ullaasam kondaada
Ullam naadudhae
Inbam thaenallavaa…o o o o

Kaanbavai yaavum
Kanavugal yaavum
Kaadhal kondaadum
Kaalam ponnaagum

Kaanbavai yaavum
Kanavugal yaavum
Kaadhal kondaadum
Kaalam ponnaagum
Kadai kannaalae ingae
Sugamae paarum baadhusha
Manamae maaraadhu vaadaadhu rojaa

Dhinamum ullaasam kondaada
Ullam naadudhae
Alaipaayum kangal
Angum ingum thedudhae
Dhinamum ullaasam kondaada
Ullam naadudhae
Inbam thaenallavaa…o o o o


Language: Tamil

: பி. பானுமதி

விஸ்வநாதன் ராமமூர்த்தி

கண்ணதாசன்

கண்களில் ஆடிடும் பெண்மையின் நாடகம்
காணாது வாழ்வேது பாராளும் பாதுஷா

கன்னமிரண்டும் மின்னிடும் அன்னம்
உங்களின் சொந்தம் ராஜா.........
கன்னமிரண்டும் மின்னிடும் அன்னம்
உங்களின் சொந்தம் ராஜா.........

அலைபாயும் கண்கள்
அங்குமிங்கும் தேடுதே
தினமும் உல்லாசம் கொண்டாட
உள்ளம் நாடுதே
அலைபாயும் கண்கள்
அங்குமிங்கும் தேடுதே
தினமும் உல்லாசம் கொண்டாட
உள்ளம் நாடுதே
இன்பம் தேனல்லவோ ஓ...ஓ....ஓ.....ஓ.....

சிலகால வாழ்விலே சிந்தனை ஏனோ
பருவம் வீணானால் மீண்டும் வராது
மீண்டும் வராது.......

பொன் பொருள் ஆசை
ஒருநாள் போகும்
கன்னியரின் ஆசை ஸ்வாசதமாகும்

பொன் பொருள் ஆசை
ஒருநாள் போகும்
கன்னியரின் ஆசை ஸ்வாசதமாகும்
இளம் பெண்ணால் தோன்றும்
சுகமே செல்வம் பாதுஷா.............
மறந்தே போனாலும் வாராது லேசா

தினமும் உல்லாசம் கொண்டாட
உள்ளம் நாடுதே
அலைபாயும் கண்கள்
அங்குமிங்கும் தேடுதே
தினமும் உல்லாசம் கொண்டாட
உள்ளம் நாடுதே
இன்பம் தேனல்லவோ ஓ...ஓ....ஓ.....ஓ.....

காண்பவை யாவும்
கனவுகள் யாவும்
காதல் கொண்டாடும்
காலம் பொன்னாகும்

காண்பவை யாவும்
கனவுகள் யாவும்
காதல் கொண்டாடும்
காலம் பொன்னாகும்
கடைக் கண்ணாலே இங்கே
சுகமே பாரும் பாதுஷா
மனமே மாறாது வாடாது ரோஜா.....

தினமும் உல்லாசம் கொண்டாட
உள்ளம் நாடுதே
அலைபாயும் கண்கள்
அங்குமிங்கும் தேடுதே
தினமும் உல்லாசம் கொண்டாட
உள்ளம் நாடுதே
இன்பம் தேனல்லவோ ஓ...ஓ....ஓ.....ஓ.....


Movie/Album name: Tenali Raman

Movie Summary Tenali Raman (1956) is a Tamil film based on the legendary wit and wisdom of the poet-jester Tenali Raman in the court of King Krishnadevaraya.

Song Credits - Song: Kangalil Aadidum - Film: Tenali Raman - Year: 1956 - Language: Tamil

Musical Style - Classical-leaning film song with melodic, expressive phrasing typical of 1950s Tamil cinema.

Key Artists Involved - (Available confirmed credits for this specific song are limited.)

Scene Context - (Specific scene details for this song are not available.)


Artists