Female : Love is pure in your eyes
I can see me flying high
Come with me…. hold my hands
We can dream our life in sky
Male : You are very very beautiful
I am very very wonderful
Unna vaippen endhan kannukkul
Vanthu ukkaru en nenjukkul
Male : Idhaya gate-ah
Safe-ah pooti vecha gurkha
Ippo unakkaaga
Ppen panni vechitaan
Male : Foreign soap-ah pottu
Heart-ah washing senjitaan
Kaadhal showeril daily
Kulikka mudivu panitaan
Male : My vellakkariyae
Summa ginnunu irukiyae
Indha morattu single-ah
Ippo saachiputtiyae..ae….
My vellakkariyae
Nalla nachunnu irukiyae
Intha gurkha manasathaan…
Aaa…aaa…aaan
Ippo oorga pottiyae…ae…ae…hei
Male : Maam maam maam maam maam
Maam maam maam maam maam
Male : Eppadi parakkum
Male : Zoinnn
Male : Maam maam maam maam maam
Maam maam maam maam maam
Male : Eppadi parakkum
Male : Zoinnn
Male : Maam maam maam maam maam
Maam maam maam maam maam
Male : Eppadi parakkum
Male : Zoinnn
Male : English tution inaiyilirunthu
Poga porenae
English patta mattumthaanda
Kekka porenae
Male : Fair and Lovely thadava poren
Burger pizaa nu naan maara poren
Male : Edho oru edge la irunthu
En kannu munna yen vandha
Enna pola oruthanuku ippo
Love mela oru nambikkai thantha
Pizza la cheese pola
Vaa maa otti-irukkalaama
Male : My vellakkariyae
Summa ginnunu irukiyae
Indha morattu single-ah
Ippo saachiputtiyae..ae….
My vellakkariyae
Nalla nachunnu irukiyae
Intha gurkha manasathaan…
Aaa…aaa…aaan
Ippo oorga pottiyae…ae…ae…hei
Female : Love is pure in your eyes
Male : You are very very beautiful
Female : I can see me flying high
Male : I am very very wonderful
Female : Come with me.. hold my hands
Male : Unna vaippen enthan kannukkul
Female : We can dream our life in sky
Male : Vanthu ukkaru en nenjukkul
பெண் : Love is pure in your eyes
I can see me flying high
Come with me…. hold my hands
We can dream our life in sky
ஆண் : You are very very beautiful
I am very very wonderful
உன்னை வைப்பேன் எந்தன் கண்ணுக்குள்
வந்து உக்காரு என் நெஞ்சுக்குள்
ஆண் : இதய கேட்ட
சேப்ப பூட்டி வெச்ச கூர்க்கா…
இப்ப உனக்காக
ஒபன் பண்ணி வச்சிட்டான்
ஆண் : பாரீன் சோப்ப போட்டு
ஹார்ட்ட வாஷிங் செஞ்சிட்டான்
காதல் ஷவரில் டெய்லி
குளிக்க முடிவு பண்ணிட்டான்
ஆண் : மை வெள்ளக்காரியே
சும்மா கின்னுன்னு இருக்கியே
இந்த மொரட்டு சிங்கள்ள
இப்போ சாச்சிபுட்டியே…..ஏ…
மை வெள்ளக்காரியே
நல்லா நச்சுன்னு இருக்கியே
இந்த கூர்க்கா மனசைத்தான்
ஆஅ….ஆஅ….ஆன்…..
இப்போ ஊறுகா போட்டியே….ஏ….ஏ….ஹேய்
ஆண் : மாம் மாம் மாம் மாம் மாம்
மாம் மாம் மாம் மாம் மாம்
ஆண் : எப்படி பறக்கும்
ஆண் : ஜொயின்ன்….
ஆண் : மாம் மாம் மாம் மாம் மாம்
மாம் மாம் மாம் மாம் மாம்
ஆண் : எப்படி பறக்கும்
ஆண் : ஜொயின்ன்….
ஆண் : ஹ்ம்ம்….இங்கிலீஷ் டியூஷன்
இன்னையிலிருந்து போகபோறேனே
இங்கிலீஷ் பாட்ட மட்டும்தாண்டா
கேட்க போறேனே
ஆண் : பேர் அண்ட் லவ்லி
தடவ போறேன்
பர்கர் பீசான்னு
நான் மாற போறேன்
ஆண் : ஏதோ ஒரு எட்ஜ்ல இருந்து
என் கண்ணு முன்ன ஏன் வந்தா
என்ன போல ஒருத்தனுக்கு இப்போ
லவ் மேல ஒரு நம்பிக்கை தந்தா
பீசால சீஸ் போல
வா மா ஒட்டி இருக்கலாமா
ஆண் : மை வெள்ளக்காரியே
சும்மா கின்னுன்னு இருக்கியே
இந்த மொரட்டு சிங்கள்ள
இப்போ சாச்சிபுட்டியே…..ஏ…
மை வெள்ளக்காரியே
நல்லா நச்சுன்னு இருக்கியே
இந்த கூர்க்கா மனசைத்தான்…ஆஅ….ஆஅ….ஆன்…..
இப்போ ஊறுகா போட்டியே….ஏ….ஏ….ஹேய்
பெண் : Love is pure in your eyes
ஆண் : You are very very beautiful
பெண் : I can see me flying high
ஆண் : I am very very wonderful
பெண் : Come with me…. hold my hands
ஆண் : உன்னை வைப்பேன் எந்தன் கண்ணுக்குள்
பெண் : We can dream our life in sky
ஆண் : வந்து உக்காரு என் நெஞ்சுக்குள்
Summary of the Movie: Gurkha is a 2019 Tamil action thriller film that follows the story of a Gurkha soldier who takes on a dangerous mission to rescue a kidnapped girl from a human trafficking ring.
Song Credits:
- Music Composer: Ghibran
- Lyricist: Viveka
Musical Style: The song blends contemporary Tamil film music with folk and energetic beats.
Raga Details: Not available.
Key Artists Involved:
- Singer: Anirudh Ravichander
Awards & Recognition: Not available.
Scene Context: The song My Vellakaa is a high-energy track that plays during an action sequence, amplifying the intensity of the protagonist's fight against the antagonists.