Pillai Selvame

1967
Lyrics
Language: English

Female : Pillai chelvamae pesum dheivamae
Vellai ullamae vanna vanna poovae
Thottu thottu thaen mutham thaa ondru thaa
Ooo ooo ooo haa haa haa aaaa

Female : Pillai chelvamae pesum dheivamae
Vellai ullamae vanna vanna poovae
Thottu thottu thaen mutham thaa ondru thaa
Ooo ooo ooo haa haa haa aaaa

Female : Thanga thattu thaan un kannam enbadho
Sinna chittu thaan un vannam enbadho
Minnal vettu thaan un kannil vandhadho
Mullai mottu thaan en pillai enbadho

Female : Thanga thattu thaan un kannam enbadho
Sinna chittu thaan un vannam enbadho
Minnal vettu thaan un kannil vandhadho
Mullai mottu thaan en pillai enbadho
Thaayin nenjamae thottil manjamae
Thaayin nenjamae thottil manjamae
Pachai pasungiliyae paadal sollavaa nee

Female : Pillai chelvamae pesum dheivamae
Vellai ullamae vanna vanna poovae
Thottu thottu thaen mutham thaa ondru thaa
Ooo ooo ooo haa haa haa aaaa

Female : Buthan pirandhaan en mannan vadivil
Thathi thavazhndhaan than annai madiyil
Mullum malarum mai konjum vizhiyil
Kallum kaniyum avan sollum mozhiyil

Female : Buthan pirandhaan en mannan vadivil
Thathi thavazhndhaan than annai madiyil
Mullum malarum mai konjum vizhiyil
Kallum kaniyum avan sollum mozhiyil
Thaavi thazhuvum solai thendralae
Thaavi thazhuvum solai thendralae
Muthuchara vilakkae mutham sindha vaa nee

Female : Pillai chelvamae pesum dheivamae
Vellai ullamae vanna vanna poovae
Thottu thottu thaen mutham thaa ondru thaa
Ooo ooo ooo haa haa haa aaaa


Language: Tamil

பெண் : பிள்ளைச் செல்வமே பேசும் தெய்வமே
வெள்ளை உள்ளமே வண்ண வண்ண பூவே
தொட்டு தொட்டு தேன் முத்தம் தா ஒன்று தா
ஓஒ ஓஒ ஓ ஹா ஹா ஹா ஆஅ

பெண் : பிள்ளைச் செல்வமே பேசும் தெய்வமே
வெள்ளை உள்ளமே வண்ண வண்ண பூவே
தொட்டு தொட்டு தேன் முத்தம் தா ஒன்று தா
ஓஒ ஓஒ ஓ ஹா ஹா ஹா ஆஅ

பெண் : தங்கத் தட்டுத்தான் உன் கன்னம் என்பதோ
சின்னச் சிட்டுத்தான் உன் வண்ணம் என்பதோ
மின்னல் வெட்டுத்தான் உன் கண்ணில் வந்ததோ
முல்லை மொட்டுத்தான் என் பிள்ளை என்பதோ

பெண் : தங்கத் தட்டுத்தான் உன் கன்னம் என்பதோ
சின்னச் சிட்டுத்தான் உன் வண்ணம் என்பதோ
மின்னல் வெட்டுத்தான் உன் கண்ணில் வந்ததோ
முல்லை மொட்டுத்தான் என் பிள்ளை என்பதோ
தாயின் நெஞ்சமே தொட்டில் மஞ்சமே
தாயின் நெஞ்சமே தொட்டில் மஞ்சமே
பச்சை பசுங்கிளியே பாடல் சொல்லவா நீ

பெண் : பிள்ளைச் செல்வமே பேசும் தெய்வமே
வெள்ளை உள்ளமே வண்ண வண்ண பூவே
தொட்டு தொட்டு தேன் முத்தம் தா ஒன்று தா
ஓஒ ஓஒ ஓ ஹா ஹா ஹா ஆஅ

பெண் : புத்தன் பிறந்தான் என் மன்னன் வடிவில்
தத்தி தவழ்ந்தான் தன் அன்னை மடியில்
முள்ளும் மலரும் கொஞ்சும் விழியில்
கல்லும் கனியும் அவன் சொல்லும் மொழியில்

பெண் : புத்தன் பிறந்தான் என் மன்னன் வடிவில்
தத்தி தவழ்ந்தான் தன் அன்னை மடியில்
முள்ளும் மலரும் கொஞ்சும் விழியில்
கல்லும் கனியும் அவன் சொல்லும் மொழியில்
தாவி தழுவும் சோலைத் தென்றலே
தாவி தழுவும் சோலைத் தென்றலே
முத்துச் சர விளக்கே முத்தம் சிந்த வா நீ

பெண் : பிள்ளைச் செல்வமே பேசும் தெய்வமே
வெள்ளை உள்ளமே வண்ண வண்ண பூவே
தொட்டு தொட்டு தேன் முத்தம் தா ஒன்று தா
ஓஒ ஓஒ ஓ ஹா ஹா ஹா ஆஅ


Movie/Album name: Pesum Dheivam

Artists