
Chillena oru mazhai thuli
Ennai nenaikudhae pennae
Siragugal yaar koduthadhu
Nenjam parakudhae munnae
Oh hoo oh hoo oh hoo oh hoo
Oh hoo oh hoo oh hoo oh hoo
Ada karupatiyae en cheeni kilangae
Sirichi kavukaadha
En kannukuttiyae kamma karayae
Nee kappal ottaadha
Konjam paarthu vidu
Konjam pesi vidu endru
En vizhigal haiyayo ennai thitta
Kodai kaala mazhai
Vandhu pona pinnum
Salaiyoram maram thanaalae neer sotta
Ennai thaakum puyalae
Iravodu kaayum veyilae
Unnaalae unnaalae.. noolilaa
Kaatraadi aanenae
Adi pennae .. adi kannae
Naan vilundhaaal unpadham servenae
Kadhal vandhavudan kaichal vandhadhadi
Meendum naan pilaikka
Muthangal tharuvaaya
Kobam kolgailum
Kiranga vaikudhadi meendum orumurai
Nee kobathil paarpayaa
Aalai kollum azhagae
Nizhal kooda aazhagin nagalae
Oru naalummmmm .. mmmmm..
Kuraiyaadhaa ohooo…
Pudhu bodhai kannoram
Thandhaayae
Anaithalum mmm anaiaadha
Oru theyaai nenjoram
Vandhaayae..
Oh hoo oh hoo oh hoo oh hoo
Oh hoo oh hoo oh hoo oh hoo
அல்போன்ஸ் ஜோசப், கிளின்டன் செரேஜோ, ஜி.வி. பிரகாஷ் குமார்
ஜி.வி. பிரகாஷ் குமார்
சில்லென ஒரு
மழை துளி என்னை
நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஓஹோ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளா ஹோ நான்
மாறினேன் கண்ணே
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
அட கருப்பட்டியே
என் சீனி கிழங்கே சிரிச்சி
கவுக்காத என் கண்ணு குட்டியே
கம்மாக் கரயே நீ கப்பல் ஒட்டாத
கண்ணால பாக்காம கண்ணாலம்
பண்ணலாமா கைகோா்த்து
போகலாமா
கொஞ்சம் பார்த்துவிடு
கொஞ்சம் பேசிவிடு என்று என்
விழிகள் அய்யய்யோ என்னை
திட்ட கோடை கால மழை வந்து
போன பின்னும் சாலை ஓரம் மரம்
தன்னாலே நீர் சொட்ட
என்னை தாக்கும்
புயலே இரவோடு காயும்
வெயிலே உன்னாலே
உன்னாலே நூலில்லா
காத்தாடி ஆனேனே அடி
பெண்ணே அடி கண்ணே
நான் விழுந்தால் உன் பாதம்
சோ்வேனே
உன் விழிகளிலே ஓஹோ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளா ஹோ நான்
மாறினேன் கண்ணே
காதல் வந்தவுடன்
காய்ச்சல் வந்ததடி மீண்டும்
நான் பிழைக்க முத்தங்கள்
தருவாயா கோபம் கொள்கையிலும்
கிரங்க வைக்குதடி மீண்டும் ஒருமுறை
நீ கோபத்தில் பார்ப்பாயா
ஆளை கொள்ளும்
அழகே நிழல் கூட அழகின்
நகலே ஒரு நாளும் குறையாத
ஓ ஹோ புது போதை கண்ணோரம்
தந்தாயே அணைத்தாலும் அணையாத
ஒரு தீயாய் நெஞ்சோரம் வந்தாயே
அடி இடம் வலமா
நான் ஆடினேன் பெண்ணே
ஒரு இடி மழையாய் என்னைத்
தாக்கினாய் முன்னே
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
Movie Summary: Raja Rani is a 2013 Tamil romantic drama about John and Regina, two individuals who enter an arranged marriage carrying the emotional baggage of past failed relationships, and gradually heal and find love with each other.
Song Credits: - Movie: Raja Rani (2013) - Singers: Karthik, Manasi - Composer: G. V. Prakash Kumar - Lyricist: Na. Muthukumar
Musical Style: Melodic soft-rock ballad with contemporary filmi orchestration, blending gentle guitar work, light percussion, and lush strings with a conversational, romantic duet structure.
Raga Details: Not based on a classical raga; composed in a Western melodic idiom with a diatonic major-key feel.
Key Artists Involved: - G. V. Prakash Kumar (composer) - Na. Muthukumar (lyricist) - Karthik and Manasi (singers) - Arya and Nayanthara (featured on screen)
Scene Context: Picturized on John and Regina as their arranged marriage slowly transforms into genuine love; the song expresses the quiet, growing affection and comfort between the couple after their initial emotional distance.