Adada Thiruda

2026
Lyrics
Language: English

Adadaa thirudaa thirudaa
Yedho aanen irudaa
Enakkul thunaiyaa irundhaal
Vaazhkkai neelum adadaa

Edhukaaga unna paathadhumae
Maatikittenae
Edhir kaathi varum kaagithamaai
Maari ponene

Imaikaama unna paarthida than
Pazhagivittenae
Ninaikaama oru naalum illa
Kaadhalichene

Konjama thikkudhu thikkudhu
Unna mattum suthudhu suthudhu
Ullam than kathudhu kathudhu
Enna seiven daa

Ennamo pannudhu pannudhu
Ennam ellam minnudhu minnudhu
Un sirippu alludhu alludhu
Eppadi solven daa

Manasa nee izhukkura
Un sirippa nozhaikkura
Nenappula eluthuren
Naanum un peraa

En usira vidavum osathiyaana
Oruthan enakku nee dhaan
En idhayam mulusum unaiyae alasum
Rasikkiren naan dhaan

Un koodave nee koottitu poo
Thavichen un thol saera

Konjama thikkudhu thikkudhu
Unna mattum suthudhu suthudhu
Ullam than kathudhu kathudhu
Enna seiven daa

Ennamo pannudhu pannudhu
Ennam ellam minnudhu minnudhu
Un sirippu alludhu alludhu
Eppadi solven daa

Edhukaaga unna paathadhumae
Maatikittenae
Edhir kaathi varum kaagithamaai
Maari ponene

Imaikaama unna paarthida than
Pazhagivittenae
Ninaikaama oru naalum illa
Kaadhalichene

Humming…………….


Language: Tamil

அடடா திருடா திருடா
ஏதோ ஆனேன் இருடா
எனக்குள் துணையா இருந்தால்
வாழ்க்கை நீளும் அடடா

எதுக்காக உன்ன பாத்ததுமே
மாத்திகிட்டேனே
எதிர் காத்தில் வரும் காகிதமாய்
மாறி போனேனே

இமைக்காம உன்ன பார்த்திடத்தான்
பழகிவிட்டேனே
நினைக்காம ஒரு நாளும் இல்ல
காதலிச்சேனே

கொஞ்சமா திக்குது திக்குது
உன்ன மட்டும் சுத்துது சுத்துது
உள்ளம் தான் கத்துது கத்துது
என்ன செய்வேன்டா

என்னமோ பண்ணுது பண்ணுது
எண்ணமெல்லாம் மின்னுது மின்னுது
உன் சிரிப்பு அள்ளுது அள்ளுது
எப்படி சொல்வேன்டா....ஆ....

……………………

மனச நீ இழுக்குற
உன் சிரிப்ப நொழைக்குற
நெனப்புல எழுதறேன்
நானும் உன் பேர

என் உசிர விடவும் ஒசத்தியானா
ஒருத்தன் எனக்கு நீ தான்
என் இதயம் முழுசும் உனையே அலசும்
ரசிக்கிறேன் நான்தான்

உன் கூடவே நீ கூட்டிடு போ
தவிச்சேன் உன் தோள் சேற
ஆஹா...ஆ...ஆஹ்ஹா.....

கொஞ்சமா திக்குது திக்குது
உன்ன மட்டும் சுத்துது சுத்துது
உள்ளம் தான் கத்துது கத்துது
என்னா செய்வேன்டா

என்னமோ பண்ணுது பண்ணுது
எண்ணமெல்லாம் மின்னுது மின்னுது
உன் சிரிப்பு அள்ளுது அள்ளுது
எப்படி சொல்வேன்டா....ஆ....

எதுக்காக உன்ன பாத்ததுமே
மாத்திகிட்டேனே
எதிர் காத்தில் வரும் காகிதமாய்
மாறி போனேனே

இமைக்காம உன்ன பார்த்திடத்தான்
பழகிவிட்டேனே
நினைக்காம ஒரு நாளும் இல்ல
காதலிச்சேனே


Movie/Album name: Andharan

Artists