Nandhaan Ungappanda

1981
Lyrics
Language: English

Male : Naanthaan ungappandaa
Nallamuththu devandaa
Mallukatta vanthavaa
Pallukatta vappendaa vaadaa

Male : Naanthaan ungappandaa
Nallamuththu devandaa
Mallukatta vanthavaa
Pallukatta vappendaa vaadaa

Male : Theriyumdaa enakku puriyumdaa
Kaatta mudiyumdaa karaaththae
Puliyadaa evanum ezhiyadaa
Mugamathaliyadaa annaaththae
Veeran padu sooran naan kattapomman peran
Veeran padu sooran naan kattapomman peran

Male : Naanthaan ungappandaa
Nallamuththu devandaa
Mallukatta vanthavaa
Pallukatta vappendaa vaadaa….vaadaa….dei

Male : Paagan illaatha yaanaiyai pola
Ponnu thirinjaa bhoomiyin maelae
Paagan illaatha yaanaiyai pola
Ponnu thirinjaa bhoomiyin maelae
Adakkidathaandi kannu
Intha aambilla jaadhi ennu
Adakkidathaandi kannu
Intha aambilla jaadhi ennu

Male : Aththaikku meesai mulaippathu yaedhu
Chiththappaavaa aavathum yaedhu
Anbu vachcha kaal pidippaen
Vambu sanjaa vaal aruppaen
Evandaa ennodu edhirththu nippavan
Irunthaa munnaadi vaadaa…..

Male : Naanthaan ungappandaa
Nallamuththu devandaa
Mallukatta vanthavaa
Pallukatta vappendaa vaadaa….
Dei….aei….aei….

Male : Naanthaan ungappandaa
Nallamuththu devandaa
Mallukatta vanthavaa
Pallukatta vappendaa vaadaa….
Inga vaadaa….dei

Male : Adiyaal ingae eththanai peru
Adadaa ellam thandachoru
Adiyaal ingae eththanai peru
Adadaa ellam thandachoru
Chumma edhukku panthaa
Ada kummaankuththu inthaa
Chumma edhukku panthaa
Ada kummaankuththu inthaa
Viththaga ellaam kaththavan naandaa
Vanthathu neega vaangikkathaandaa

Male : Pottu paaru silambu sandai
Norukki vaippen ezhumbu thunda
Mudinjaa Ennodu modhi paakkalaam
Jeyichhcaa kilaadidaa…..

Male : Naanthaan ungappandaa
Nallamuththu devandaa
Mallukatta vanthavaa
Pallukatta vappendaa vaadaa….


Language: Tamil

ஆண் : நான்தான் உங்கப்பண்டா
நல்லமுத்து தேவன்டா
மல்லுக்கட்ட வந்தவன
பல்லுக்கட்ட வப்பேன்டா வாடா…

ஆண் : நான்தான் உங்கப்பண்டா
நல்லமுத்து தேவன்டா
மல்லுக்கட்ட வந்தவன
பல்லுக்கட்ட வப்பேன்டா வாடா…

ஆண் : தெரியும்டா எனக்கு புரியும்டா
காட்ட முடியும்டா கராத்தே
புலியடா எவனும் எலியடா
முகமதலியடா அண்ணாத்தே
வீரன் படு சூரன் நான் கட்டபொம்மன் பேரன்
வீரன் படு சூரன் நான் கட்டபொம்மன் பேரன்

ஆண் : நான்தான் உங்கப்பண்டா
நல்லமுத்து தேவன்டா
மல்லுக்கட்ட வந்தவன
பல்லுக்கட்ட வப்பேன்டா வாடா…வாடா…..டேய்

ஆண் : பாகனில்லாத யானையப்போல
பொண்ணு திரிஞ்சா பூமியின் மேலே
பாகனில்லாத யானையப்போல
பொண்ணு திரிஞ்சா பூமியின் மேலே
அடக்கிடதான்டி கண்ணு
இந்த ஆம்பிள்ள ஜாதி எண்ணு
அடக்கிடதான்டி கண்ணு
இந்த ஆம்பிள்ள ஜாதி எண்ணு

ஆண் : அத்தைக்கு மீசை முளைப்பது ஏது
சித்தப்பாவா ஆவதுமேது
அன்பு வச்சா கால் பிடிப்பேன்
வம்பு செஞ்சா வால் அறுப்பேன்
எவன்டா என்னோடு எதிர்த்து நிப்பவன்
இருந்தா முன்னாடி வாடா…….

ஆண் : நான்தான் உங்கப்பண்டா
நல்லமுத்து தேவன்டா
மல்லுக்கட்ட வந்தவன
பல்லுக்கட்ட வப்பேன்டா வாடா…
டேய்…..ஏய் ஏய்….

ஆண் : நான்தான் உங்கப்பண்டா
நல்லமுத்து தேவன்டா
மல்லுக்கட்ட வந்தவன
பல்லுக்கட்ட வப்பேன்டா வாடா…
இங்க வாடா…..டேய்

ஆண் : அடியாள் இங்கே எத்தனை பேரு
அடடா எல்லாம் தண்டச்சோறு
அடியாள் இங்கே எத்தனை பேரு
அடடா எல்லாம் தண்டச்சோறு
சும்மா எதுக்கு பந்தா
அட கும்மாங்குத்து இந்தா
சும்மா எதுக்கு பந்தா
அட கும்மாங்குத்து இந்தா
வித்தக எல்லாம் கத்தவன் நான்டா
வந்தது நீங்க வாங்கிக்கதாண்டா

ஆண் : போட்டுப் பாரு சிலம்புச் சண்ட
நொறுக்கி வைப்பேன் எலும்புத் துண்ட
முடிஞ்சா என்னோடு மோதிப் பாக்கலாம்
ஜெயிச்சா கில்லாடிடா…………

ஆண் : நான்தான் உங்கப்பண்டா
நல்லமுத்து தேவன்டா
மல்லுக்கட்ட வந்தவன
பல்லுக்கட்ட வப்பேன்டா வாடா…


Movie/Album name: Ram Lakshman

Movie Summary Ram and Lakshman are twin brothers separated at birth; one is raised in a wealthy family while the other grows up in poverty, and their lives intertwine through love, conflict, and eventual reunion.

Song Credits - Song: Nandhaan Ungappanda - Film: Ram Lakshman (1981) - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: Malaysia Vasudevan, S. P. Sailaja

Musical Style A rustic, folk-flavoured Tamil film song with a lively, earthy rhythm and colloquial lyrical phrasing.

Raga Details Not available.

Key Artists Involved - Ilaiyaraaja (composer) - Vaali (lyricist) - Malaysia Vasudevan, S. P. Sailaja (playback singers) - Ram Lakshman starred Kamal Haasan and Rati Agnihotri, directed by R. Krishnamurthy.

Awards & Recognition Not available.

Scene Context Not available.


Artists