Netru Illai Illai

2011
Lyrics
Language: English

Naetru illai illai illai
Indha aanandham

Vaanamellaam nilavaai maarum
Vaazhvil paerinbam

Aiyo en aasai ullam
Sollaamal aadum

Pollaadha naanam kondu
En kannai moodum

Poiyaana naanam vandhu
Meiyaana aasai solla
En kangal un vaasal thaedum…

En kaigal thaazhppaalai podum

Naetru illai illai illai
Indha aanandham….

Vaanamellaam nilavaai maarum
Vaazhvil paerinbam

Venn maegam saerththu
Oru pon pandhal amaippom
Vaan meenaiyum thaen kaattraiyum
Vaa vaazhththa azhaippom

Vaaippulla naeram
Nam vaai thaenil kulippoam
Vaaivin thuli theerum varai
Vaa vaazhndhu mudippoam

Vaedhanai theeyilae
Vaegudhae mogamae
Vaervaiyin aattrilae
Neendhinaal moatchamae

Inbamaana thunbam ennai
Konjam konjam kolludhae

Naetru illai…
Indha aanandham…..

Vaai oorumpodhu
Siru thaen oora vaendum
Nee thoongavae en koondhalil
Paai poda vaendum

En kaadhal baaram
Adi nee thaanga vaendum
Un maenikkul en aasaigal
Vaeroada vaendum

Kattilai paarththadhum
Kattalai poduvaai
Vettrilai poattu nee
Ennaiyae melluvaai

Thoarppadhaaga solli kondu
Niththam ennai velluvaai

Naetru illai illai illai
Indha aanandham…

Vaanamellaam nilavaai maarum
Vaazhvil paerinbam…..


Language: Tamil

நேற்று இல்லை இல்லை இல்லை
இந்த ஆனந்தம்....

வானமெல்லாம் நிலவாய் மாறும்
வாழ்வில் பேரின்பம்.....

ஐயோ என் ஆசை உள்ளம்
சொல்லாமல் ஆடும்

பொல்லாத நாணம் கொண்டு
என் கண்ணை மூடும்

பொய்யான நாணம் வந்து
மெய்யான ஆசை சொல்ல
என் கண்கள் உன் வாசல் தேடும்

என் கைகள் தாழ்பாளை போடும்

நேற்று இல்லை இல்லை இல்லை
இந்த ஆனந்தம்

வானமெல்லாம் நிலவாய் மாறும்
வாழ்வில் பேரின்பம்

வெண் மேகம் சேர்த்து
ஒரு பொன் பந்தல் அமைப்போம்
வான் மீனையும் தென் காற்றையும்
வா வாழ்த்த அழைப்போம்

வாய்ப்புள்ள நேரம்
நம் வாய் தேனில் குளிப்போம்
வாய்வின் துளி தீரும் வரை
வா வாழ்ந்து முடிப்போம்

வேதனை தீயிலே
வேகுதே மோகமே
வேர்வையின் ஆற்றிலே
நீந்தினால் மோட்சமே

இன்பமான துன்பம் என்னை
கொஞ்சம் கொஞ்சம் கொல்லுதே

நேற்று இல்லை....
இந்த ஆனந்தம்.....

வாய் ஊறும் போது
சிறு தேன் ஊற வேண்டும்
நீ தூங்கவே என் கூந்தலில்
பாய் போட வேண்டும்

என் காதல் பாரம்
அடி நீ தாங்க வேண்டும்
உன் மேனிக்குள் என் ஆசைகள்
வேரோடு வேண்டும்

கட்டிலை பார்த்ததும்
கட்டளை போடுவாய்
வெற்றிலை போட்டு நீ
என்னையே மெல்லுவாய்

தோற்ப்பதாக சொல்லி கொண்டு
நித்தம் என்னை வெல்லுவாய்

நேற்று இல்லை இல்லை இல்லை
இந்த ஆனந்தம்....

வானமெல்லாம் நிலவாய் மாறும்
வாழ்வில் பேரின்பம்.....


Movie/Album name: Thambi Vettothi Sundaram

Movie Summary Thambi Vettothi Sundaram is a 2011 Tamil drama film about a kind-hearted man in a village who faces hardship and tragedy due to the deceit and betrayal of those around him.

Song Credits - Song: Netru Illai Illai - Film: Thambi Vettothi Sundaram - Year: 2011 - Lyricist: Not available - Composer: Not available - Singers: Not available

Musical Style Melodic Tamil film song with a soft, expressive folk-influenced feel.

Key Artists Involved Not available.

Awards & Recognition Not available.

Scene Context Not available.


Artists