Appappa Thithikkum

1985
Lyrics
Language: English

Male : ………………………..

Male : Appapaa thithikkum
Undhan mutham
Pon mutham
Motchangal sithikkum
Ingu nitham
Yen vetkam

Male : Anandham kedaikattum
Perinbam perukkattum
Ilamaikku selavu irukattum ha
Inimaikku varavu nadakattum
Hey ilamaikku selavu irukattum ha
Inimaikku varavu nadakattum

Male : Appapaa thithikkum
Undhan mutham
Pon mutham
Motchangal sithikkum
Ingu nitham
Yen vetkam

Male : {Indhira ulagamum
Chandhira ulagamum
Idhu dhaan hey ithu dhaan
Manmadha nilavugal
Sammadham tharuvadhum
Sugam dhaan haa sugam dhaan} (2)

Male : Menagai enn naatiyam
Paarthadhal maraindhaal hahaa
Oorvasi sila naatkalai
Enn tholgalil irundhaal
Iravuku yedhu varaimurai hey
Ilamaiku vendaam vidumurai

Male : Appapaa thithikkum
Undhan mutham
Pon mutham
Motchangal sithikkum
Ingu nitham
Yen vetkam

Male : Anandham kedaikattum
Perinbam perukkattum
Ilamaikku selavu irukattum ha
Inimaikku varavu nadakattum
Ilamaikku selavu irukattum hey
Inimaikku varavu nadakattum haaa

Male : …………………………….

Male : Hey hey hey hey hey
{Vaalibam irupadhum
Vaazkaiyai rasipathum
Sila naal hey sila naal
Athargal poosiya
Sithargal maraipathu
Ethanaal ha ethanaal } (2)

Male : Kaadhaloo idhamanadhu
Kaamanae varugha
Tha tha thaga tha
Vaazhkaiyo sugamanadhu
Vaalibam varugha
Ilamaiyin pandhi nadakatum hey
Enakkoru pangu kidaikkatum haa

Male : Appapaa thithikkum
Undhan mutham
Pon mutham
Motchangal sithikkum
Ingu nitham
Yen vetkam

Male : Anandham kedaikattum
Perinbam perukkattum
Ilamaikku selavu irukattum ha
Inimaikku varavu nadakattum
Hey ilamaikku selavu irukattum
Inimaikku varavu nadakattum

Male : Appapaa thithikkum
Undhan mutham
Pon mutham haa
Motchangal sithikkum
Ingu nitham
Yen vetkam …..


Language: Tamil

ஆண் : பப்பா பப்பா பா பா
பபப் பா பபப் பா பா
பப்பா பப்பா பா பா
பபப் பா பபப் பா பா

ஆண் : அப்பப்பா தித்திக்கும்
உந்தன் முத்தம் பொன் முத்தம்
மோட்சங்கள் சித்திக்கும்
இங்கு நித்தம் ஏன் வெட்கம்

ஆண் : ஆனந்தம் கிடைக்கட்டும்
பேரின்பம் பெருக்கட்டும்
இளமைக்கு செலவு இருக்கட்டும்
ஹேய் இனிமைக்கு வரவு கிடைக்கட்டும்
இளமைக்கு செலவு இருக்கட்டும்
ஆ… இனிமைக்கு வரவு கிடைக்கட்டும்

ஆண் : அப்பப்பா தித்திக்கும்
உந்தன் முத்தம் பொன் முத்தம்
மோட்சங்கள் சித்திக்கும்
இங்கு நித்தம் ஏன் வெட்கம்

ஆண் : {இந்திர உலகமும் சந்திர உலகமும்
இதுதான் ஹே இதுதான்
மன்மத நிலவுகள் சம்மதம் தருவது
சுகம்தான் ஹ சுகம்தான்} (2)

பெண் : மேனகை என் நாட்டியம்
பார்த்ததால் மறைந்தாள்
அ அஹா ஊர்வசி சில நாட்களாய்
என் தோள்களில் இருந்தாள்
இரவுக்கு ஏது வரைமுறை
இளமைக்கு வேண்டாம் விடுமுறை

ஆண் : அப்பப்பா தித்திக்கும்
உந்தன் முத்தம் பொன் முத்தம்
மோட்சங்கள் சித்திக்கும்
இங்கு நித்தம் ஏன் வெட்கம்

ஆண் : ஆனந்தம் கிடைக்கட்டும்
பேரின்பம் பெருக்கட்டும்
இளமைக்கு செலவு இருக்கட்டும்
ஆ… இனிமைக்கு வரவு கிடைக்கட்டும்
இளமைக்கு செலவு இருக்கட்டும்
ஹேய் இனிமைக்கு வரவு கிடைக்கட்டும்

ஆண் : …………………………

ஆண் : ஹே ஹேய் ஹேய் ஹேய்
வாலிபம் இருப்பதும்
வாழ்க்கையை ரசிப்பதும்
சில நாள் ஹே சில நாள்
அத்தர்கள் பூசிய சித்தர்கள் மறைப்பது
எதனால் ஹ எதனால்

ஆண் : வாலிபம் இருப்பதும்
வாழ்க்கையை ரசிப்பதும்
சில நாள் ஹே சில நாள்
அத்தர்கள் பூசிய சித்தர்கள் மறைப்பது
எதனால் ஹ எதனால்

ஆண் : காதலோ இதமானது
காமனே வருக த தகு த
வாழ்க்கையோ சுகமானது
வாலிபம் வருக…..
இளமையின் பந்தி நடக்கட்டும்
ஹே எனக்கொரு பங்கு கிடைக்கட்டும்

ஆண் : ஹா அப்பப்பா தித்திக்கும்
உந்தன் முத்தம் பொன் முத்தம்
மோட்சங்கள் சித்திக்கும்
இங்கு நித்தம் ஏன் வெட்கம்

ஆண் : ஆனந்தம் கிடைக்கட்டும்
பேரின்பம் பெருக்கட்டும்
இளமைக்கு செலவு இருக்கட்டும்
ஹா இனிமைக்கு வரவு கிடைக்கட்டும்
இளமைக்கு செலவு இருக்கட்டும்
ஹே இனிமைக்கு வரவு கிடைக்கட்டும்

ஆண் : அப்பப்பா தித்திக்கும்
உந்தன் முத்தம் பொன் முத்தம்
மோட்சங்கள் சித்திக்கும்
இங்கு நித்தம் ஏன் வெட்கம்


Movie/Album name: Japanil Kalyanaraman

Movie Summary Japanil Kalyanaraman is a 1985 Tamil comedy film directed by S.P. Muthuraman, starring Kamal Haasan in a dual role as Raman and Kalyanam. The story follows Kalyanam, a lookalike of Raman, who travels to Japan and becomes entangled in a case of mistaken identity involving a diamond smuggling racket, leading to comedic chaos and eventual resolution.

Song Credits - Song: Appappa Thithikkum - Film: Japanil Kalyanaraman (1985) - Singer: S.P. Balasubrahmanyam, S. Janaki - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja

Musical Style The song is a peppy, upbeat Tamil film duet with a lighthearted, romantic-comedy tone. It blends folk-inflected melodies with Ilaiyaraaja’s signature orchestration, featuring lively rhythms, brass accents, and playful vocal exchanges.

Raga Details No specific raga is documented for this song; it follows a melodic structure typical of Ilaiyaraaja’s film compositions, likely based on a light classical or folk-oriented scale rather than a pure Carnatic raga.

Key Artists Involved - Kamal Haasan (actor, dual role) - Radha (actress) - S.P. Balasubrahmanyam (playback singer) - S. Janaki (playback singer) - Ilaiyaraaja (composer) - Vaali (lyricist) - S.P. Muthuraman (director)

Scene Context The song appears as a romantic duet picturized on Kamal Haasan and Radha, set in a cheerful, colorful locale. It serves as a lighthearted musical interlude showcasing the chemistry between the characters amid the film’s comedy and confusion-driven plot.


Artists