
Thoongaadhae thambhi thoongaadhae
Ippo thoongiputtu pinnaadi yengaadhae
Thoongaadhae thambhi thoongaadhae
Ippo thoongiputtu pinnaadi yengaadhae
Pattukkottai vaarthaigalai pottu
Namba puratchiyaaru paadi vecha paattu
Kannu muzhichukkadaa neeyum idhai kettu
Un surusuruppai kaariyathil kaattu
Thoongaadhae thambhi thoongaadhae
Ippo thoongiputtu pinnaadi yengaadhae
Thollirukka sola muzhunghum aalai
Nee therinjukkathaan kuduthurukkaan moolai
Thollirukka sola muzhunghum aalai
Nee therinjukkathaan kuduthurukkaan moolai
Naama muzhichukkittae irukkaiyilum kooda
Naama muzhichukkittae irukkaiyilum kooda
Thalaiyil molagaa araikka aal iruppaan kooda hoi
Thoongaadhae thambhi thoongaadhae
Ippo thoongiputtu pinnaadi yengaadhae
Thoongaama odudhada aaru
Adhu thoongipputtaa nammakku yedhu soru
Thoongaama odudhada aaru
Adhu thoongipputtaa nammakku yedhu soru
Oyaama suthuthadaa bhoomi
Ada oyaama suthuthadaa bhoomi
Adhu oivedukkum naal irundhaa kaami hoi
Thoongaadhae thambhi thoongaadhae
Ippo thoongiputtu pinnaadi yengaadhae
Karnanai pol vaazhndhirundhaal veeran
Kumbhakkarnanai pol paduthirundhaa moodan
Karnanai pol vaazhndhirundhaal veeran
Kumbhakkarnanai pol paduthirundhaa moodan
Nee veeranai pol vaazhanum da thambhi
Nee veeranai pol vaazhanum da thambhi
Indha ooru ulagam irukudhu unnai nambhi hoi
Thoongaadhae thambhi thoongaadhae
Ippo thoongiputtu pinnaadi yengaadhae
Pattukkottai vaarthaigalai pottu
Namba puratchiyaaru paadi vecha paattu
Kannu muzhichukkadaa neeyum idhai kettu
Un surusuruppai kaariyathil kaattu
Thoongaadhae thambhi thoongaadhae
Ippo thoongiputtu pinnaadi yengaadhae
எஸ். பி. பாலசுப்ரமணியம்
: தூங்காதே தம்பி தூங்காதே
இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே
பட்டுக்கோட்டை வார்த்தைகளை போட்டு
நம்ப புரட்ச்சியாரு பாடி வெச்ச பாட்டு
கண்ணு முழிச்சுக்கடா நீயும் இதை கேட்டு
உன் சுறுசுறுப்பை காரியத்தில் காட்டு
தூங்காதே தம்பி தூங்காதே
இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே
தோள்ளிருக்க சொல முழுங்கும் ஆளை
நீ தெரிஞ்சிக்கத்தான் குடுத்திருக்கான் மூளை
தோள்ளிருக்க சொல முழுங்கும் ஆளை
நீ தெரிஞ்சிக்கத்தான் குடுத்திருக்கான் மூளை
நாம்ம முழிச்சிக்கிட்டே இருக்கையிலும் கூட
நாம்ம முழிச்சிக்கிட்டே இருக்கையிலும் கூட
தலையில் மொளகா அரைக்க
ஆள் இருப்பான் கூட ஹோய்
தூங்காதே தம்பி தூங்காதே
இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே
தூங்காம ஓடுதடா ஆறு
அது தூங்கிப்புட்டா நமக்கு ஏது சோறு
தூங்காம ஓடுதடா ஆறு
அது தூங்கிப்புட்டா நமக்கு ஏது சோறு
ஓயாம சுத்துதடா பூமி
அட ஓயாம சுத்துதடா பூமி
அது ஓய்வெடுக்கும் நாள் இருந்தா காமி ஹோய்
தூங்காதே தம்பி தூங்காதே
இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே
கர்ணனை போல் வாழ்ந்திருந்தால் வீரன்
கும்பக்கர்ணனை போல் படுத்திருந்தா மூடன்
கர்ணனை போல் வாழ்ந்திருந்தால் வீரன்
கும்பக்கர்ணனை போல் படுத்திருந்தா மூடன்
நீ வீரனை போள் வாழனும்டா தம்பி
நீ வீரனை போள் வாழனும்டா தம்பி
இந்த ஊரு உலகம் இருகுது உன்னை நம்பி ஹோய்
தூங்காதே தம்பி தூங்காதே
இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே
பட்டுக்கோட்டை வார்த்தைகளை போட்டு
நம்ப புரட்ச்சியாரு பாடி வெச்ச பாட்டு
கண்ணு முழிச்சுக்கடா நீயும் இதை கேட்டு
உன் சுறுசுறுப்பை காரியத்தில் காட்டு
தூங்காதே தம்பி தூங்காதே
இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே
Movie Summary Thoongadhey Thambi Thoongadhey is a 1983 Tamil action drama starring Kamal Haasan in a dual role as twin brothers—one a soft-spoken, law-abiding man and the other a hardened criminal—who clash over family, identity, and justice.
Song Credits - Song: Thoongaathe Thambi - Film: Thoongadhey Thambi Thoongadhey (1983) - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki (and chorus)
Musical Style A brisk, percussive folk-flavored motivational number with strong rhythmic drive and an anthemic, call-to-action quality.
Raga Details Not available.
Key Artists Involved - Kamal Haasan (on-screen performer) - Ilaiyaraaja (composer) - Vaali (lyricist) - S. P. Balasubrahmanyam, S. Janaki (playback singers)
Scene Context The song appears as a rousing, wake-up/motivational piece tied to the film’s central “don’t sleep, brother” theme, urging action and awareness, typically picturized on Kamal Haasan’s character(s) in a spirited setting.