
Oo….oo….ho….ooo….
Oo….oo….ho….ooo….
Ooo….ooo…..ooo……oo….
Aasai melae aasai vachcha machchaan
Enna aaththu maettil kadha padikka vechchaan
Haan aa…Aasai melae aasai vachcha machchaan
Enna aaththu maettil kadha padikka vechchaan
Aasai melae aasai vachcha machchaan
Enna aaththu maettil kadha padikka vechchaan
Maasi maasam maariyamman thaeru
Un manasukeththa jodi naanu paaru
Maasi maasam maariyamman thaeru
Un manasukeththa jodi naanu paaru
Aasai melae…….
Aasai melae aasai vachcha machchaan
Enna aaththu maettil kadha padikka vechchaan
Saanthu pottazhagi
Adadaa sarugu pattazhagi
Manja mugaththazhagi
Adadaa inji iduppazhagi
Konji sirikkum vellai sirippil
Mullai saraththazhagi
Aasai melae…….
Female : Haan….
Male : Aasai melae aasai vachcha machchaan
Unna aaththu maettil kadha padikka vechchaan…aa….
Anthi karukkalilae
Adadaa munthi irukkaiyilae
Kalli chedi arugae
Enakku solli koduththa machchaan
Alli anaichcha velaiyilae
Aaththoram thottam vetti
Adhula nalla paaththi katti
Vedhachchu vachcha aasaiyaththaan
Molaikka vachchaalae
Aasai melae…….
Aasai melae aasai vachcha machchaan
Enna aaththu maettil kadha padikka vechchaan
Maasi maasam maariyamman thaeru
Un manasukeththa jodi naanu paaru
ஓ.....ஓ......ஹோ......ஓஒ.....
ஓ.....ஓ......ஹோ......ஓஒ.....
ஓஒ......ஓஒ......ஓஒ.......ஓ.......
ஆசை மேலே ஆசை வச்ச மச்சான்
என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்
ஹான் ஆ.....ஆசை மேலே ஆசை வச்ச மச்சான்
என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்
ஆசை மேலே ஆசை வச்ச மச்சான்
என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்
மாசி மாசம் மாரியம்மன் தேரு
உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு
மாசி மாசம் மாரியம்மன் தேரு
உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு
ஆசை மேலே.......
ஆசை மேலே ஆசை வச்ச மச்சான்
என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்
சாந்து பொட்டழகி
அடடா சருகு பட்டழகி
மஞ்ச முகத்தழகி
அடடா இஞ்சி இடுப்பழகி
கொஞ்சி சிரிக்கும் வெள்ளை சிரிப்பில்
முல்லை சரத்தழகி
கொல்லப்பட்டி சந்தையிலே
வாங்கி வந்தேன் கருவாடு
வெல்லக்கட்டி மாமனுக்கு
விருந்து வெக்கோணும்
ஆசை மேலே.......
பெண் : ஹான்
ஆண் : ஆசை மேலே ஆசை வச்ச மச்சான்
உன்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்
மாசி மாசம் மாரியம்மன் தேரு
உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு
ஆசை மேலே
ஆசை மேலே ஆசை வச்ச மச்சான்
என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்.....ஆ......
அந்திக் கருக்கலிலே
அடடா முந்தி இருக்கையிலே
கள்ளிச் செடி அருகே
எனக்கு சொல்லிக் கொடுத்த மச்சான்
அள்ளி அணைச்ச வேளையிலே
ஆசைய வெதச்சான்
ஆத்தோரம் தோட்டம் வெட்டி
அதுல நல்ல பாத்திக் கட்டி
வெதச்சு வெச்ச ஆசையத்தான்
மொளைக்க வெச்சாளே
ஆசை மேலே
ஆசை மேலே ஆசை வச்ச மச்சான்
என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்
மாசி மாசம் மாரியம்மன் தேரு
உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு
ஆசை மேலே ஆசை வச்ச மச்சான்
என்ன ஆத்து மேட்டில் கத படிக்க வெச்சான்
Movie Summary: Annan Ennada Thambi Ennada is a 1992 Tamil family drama about the bond and conflicts between two brothers.
Song Credits:
Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style: Melodic film song with a romantic, expressive tune typical of Ilaiyaraaja’s early 1990s Tamil cinema compositions.
Key Artists Involved: