
Unakkaga varuven
Uyir kuda tharuven
Nee oru paarvai paarthidu pothum
Unakku ethayum naan seiven
Nyabagam muzhuthum nee vanthu niraiya
Unathu nilaiyena iruppen
Nee yaarai irunthalum… Female : Rain Coat (Dialogue)
Unnai yetru kolgiren
Enai pirinthaal antha nodiyae
Naan iranthu pogiren
Mahii..(Dialogue)
Unakkaga varuven
Uyir kuda tharuven
Ithayum vaangha matiya arul …enn sollu arul ..
Vaanghika koodatha
Arul itha pichaiya kudatha vaanghipiya(Dialogue)
Yaar enna sonnalum
Ennai ingu konnalum
Naan unthan paathi purinthu konden
ஜானகி ஐயா்
விஜய் அன்டனி
உனக்காக வருவேன்
உயிா்கூட தருவேன் நீ ஒரு
பாா்வை பாா்த்திடு போதும்
உனக்கு எதையும் நான்
செய்வேன் ஞாபகம் முழுதும்
நீ வந்து நிறைய உனது
நிலையென இருப்பேன் நீ
யாரா இருந்தாலும் உன்னை
ஏற்றுக்கொள்கிறேன் எனைப்
பிாிந்தால் அந்த நொடியே
நான் இறந்துபோகிறேன்
உனக்காக வருவேன்
உயிா்கூட தருவேன்
யாா் என்ன
சொன்னாலும் என்னை
இங்கு கொன்னாலும்
நான் உந்தன் பாதி
புாிந்து கொண்டேன்
யாா் கூடவந்தாலும்
என்னோட நின்றாலும்
உன் பேரை சொன்னாலே
திரும்பி நின்றேன்
இந்த காதல்
உனக்காக என்றும் தீராது
உயிா்போகும் என்றாலும்
அது போகாதே
Movie Summary Pichaikkaran (2016) is a Tamil drama starring Vijay Antony as a wealthy businessman who chooses to live as a beggar to fulfill a divine condition tied to his mother's health, testing his love, humility, and destiny.
Song Credits - Song: Unakkaga Varuven - Movie: Pichaikkaran (2016) - Singer: Vijay Antony - Lyricist: Priyan - Music Director: Vijay Antony
Musical Style Melodic romantic duet with an emotional, devotional undertone, blending soft orchestration with Indian film melody conventions.
Raga Details Not available.
Key Artists Involved - Vijay Antony (composer, singer) - Priyan (lyricist)
Scene Context Romantic song sequence featuring the protagonist and the heroine, expressing love and devotion amid the film's emotional narrative.