
Sonnaa kelunga ada chumma nillunga
Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla
Kaaval thuraiyin naayagan neenga
Sattam meeri thottathu yaenga
Sonnaa ketkkaathu manam chummaa nikkaathu
Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla
Kadhali kooda kadhalan konja
Sattam yaemma seekkiram vaamma
Female : Sonna kelunga…hoi
Naalthorum un kooda neengaamal vazhakkaada
Naanum vanthaenaiyyaa …aa…aa….nerunga koodaathaiyyaa
Male : Nee sonna kulam thedi naan sendru neeraadi
Poojai mudiththaenadi…..aa….aa….vazhakkil jeyiththaenadi
Anantha bodhaigal aalai thaakkumo
Male : Un ilamaeni verkkkumo
Sonnaa kelunga ada chumma nillunga
Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla
Aaththiram edhukku avasaram edhukku
Vakkeel neenga vaaithaa thaanga
Sonnaa ketkkaathu manam chummaa nikkaathu
Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla
Aaththiram theera avasaram theer
Vaaithaa yaemmaa udanae vaamma
Female : Sonna kelunga…aa…..
yaaraachchum paappaanga yaedhaachchum keppaanga
Vegam aagaathaiyyaa ….aa….aa….veshmam koodaathiyyaa
Male : Aththoram kaaththaada kaaththodu naaththaada
Oorai kekkaathammaa …..aa….aa….uravai paakkaathammaa
Vaaivittu poo mottu vaasam veesutho
Male : Naan thodumpothu koosutho
Sonnaa kelunga ada chumma nillunga
Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla
Kaaval thuraiyin naayagan neenga
Sattam meeri thottathu yaenga
Sonnaa ketkkaathu manam chummaa nikkaathu
Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla
Kadhali kooda kadhalan konja
Sattam yaemma seekkiram vaamma
Female : Sonna kelunga…hoi
சொன்னா கேளுங்க அட சும்மா நில்லுங்க
ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல
காவல் துறையின் நாயகன் நீங்க
சட்டம் மீறி தொட்டது ஏங்க
சொன்னா கேக்காது மனம் சும்மா நிக்காது
ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல
காதலி கூட காதலன் கொஞ்ச
சட்டம் ஏம்மா சீக்கிரம் வாம்மா
பெண் : சொன்னா கேளுங்க......ஹோய்.....
நாள்தோறும் உன் கூட நீங்காமல் வழக்காட
நானும் வந்தேனைய்யா......ஆ....ஆ.....நெருங்க கூடாதய்யா
ஆண் : நீ சொன்ன குளம் தேடி நான் சென்று நீராடி
பூஜை முடித்தேனடி.....ஆ.....ஆ.......வழக்கில் ஜெயித்தேனடி
ஆனந்த போதைகள் ஆளை தாக்குமோ
ஆண் : உன் இளமேனி வேர்க்குமோ
சொன்னா கேளுங்க அட சும்மா நில்லுங்க
ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல
ஆத்திரம் எதுக்கு அவசரம் எதுக்கு
வக்கீல் நீங்க வாய்தா தாங்க
சொன்னா கேக்காது மனம் சும்மா நிக்காது
ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல
ஆத்திரம் தீர அவசரம் தீர
வாய்தா ஏம்மா உடனே வாம்மா
பெண் : சொன்னா கேளுங்க......ஆ......
யாராச்சும் பாப்பாங்க ஏதாச்சும் கேப்பாங்க
வேகம் ஆகாதய்யா.....ஆ....ஆ.....வெஷமம் கூடாதய்யா
ஆண் : ஆத்தோரம் காத்தாட காத்தோடு நாத்தாட
ஊரைக் கேக்காதம்மா.....ஆ.....ஆ....உறவை பாக்காதம்மா
வாய் விட்டு பூ மொட்டு வாசம் வீசுதோ
ஆண் : நான் தொடும்போது கூசுதோ
சொன்னா கேளுங்க அட சும்மா நில்லுங்க
ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல
காவல் துறையின் நாயகன் நீங்க
சட்டம் மீறி தொட்டது ஏங்க
சொன்னா கேக்காது மனம் சும்மா நிக்காது
ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல
காதலி கூட காதலன் கொஞ்ச
சட்டம் ஏம்மா சீக்கிரம் வாம்மா
பெண் : சொன்னா கேளுங்க.......ஹோய்.....
Movie Summary: Thambathyam is a 1987 Tamil family drama about the bonds, misunderstandings, and emotional conflicts within a marital household.
Song Credits:
Singers: Malaysia Vasudevan, K. S. Chithra
Musical Style: Film soundtrack / Tamil cinematic folk-pop with an conversational, playful tone.
Raga Details: Not available.
Key Artists Involved: Ilaiyaraaja (composer), Vaali (lyricist), Malaysia Vasudevan and K. S. Chithra (playback singers).
Scene Context: Not available.