Kadhal Oru Kolam

1992
Lyrics
Language: English

Male : Kaadhal oru kolam
Naalum adhu maarum
Kanneer odum

Male : Paadhai oru paadhai
Yeno thadumaatram
Nenjam thaedum

Male : Kaadhal oru kolam
Naalum adhu maarum
Kanneer odum
Paadhai oru paadhai
Yaeno thadumaatram
Nenjam thaedum
Thaanaaga serum aanaalum maarum
Endraalum kaadhal vaazhudhae

Male : Kaadhal oru kolam
Naalum adhu maarum
Kanneer odum

Male : Paavai endraalae kelvi endraagum
Paasam ellaam vaesham endru paarvai sonnadhu
Kaadhal poi endru paadal pala undu
Mogam ennum theeyil ullam mullaai ponadhu
Kaadhal konda ullam andru ondraai vaazhndhadhu
Kangal patta vegam indru mannil veezhndhadhu
Pogaadha paadhai moodaadha podhu
Vazhi yaedhu vaasal yaedhu

Male : Kaadhal oru kolam
Naalum adhu maarum
Kanneer odum
Paadhai oru paadhai
Yaeno thadumaatram
Nenjam thaedum

Male : Kaalam ponaalum nyaanam vaaraadhu
Vaazhum penmai ennum poiyil kaalam thaeyudhu
Ingae yaaraalum maatram naeraadhu
Kaalam andha kaalam thottu kaadhal yeithadhu
Paarvai valai paarthu ilam kaalai veezhndhadhu
Paadhai vazhi maari manam keezhae saaindhadhu
Paadaadha raagam podaadha thaalam
Adhil naalum sogam sogam

Male : Kaadhal oru kolam
Naalum adhu maarum
Kanneer odum
Paadhai oru paadhai
Yaeno thadumaatram
Nenjam thaedum
Thaanaaga serum aanaalum maarum
Endraalum kaadhal vaazhudhae

Male : Kaadhal oru kolam
Naalum adhu maarum
Kanneer odum
Paadhai oru paadhai
Yaeno thadumaatram
Nenjam thaedum


Language: Tamil

ஆண் : காதல் ஒரு கோலம்
நாளும் அது மாறும்
கண்ணீர் ஓடும்

ஆண் : பாதை ஒரு பாதை
ஏனோ தடுமாற்றம்
நெஞ்சம் தேடும்

ஆண் : காதல் ஒரு கோலம்
நாளும் அது மாறும்
கண்ணீர் ஓடும்
பாதை ஒரு பாதை
ஏனோ தடுமாற்றம்
நெஞ்சம் தேடும்
தானாகச் சேரும் ஆனாலும் மாறும்
என்றாலும் காதல் வாழுதே

ஆண் : காதல் ஒரு கோலம்
நாளும் அது மாறும்
கண்ணீர் ஓடும்

ஆண் : பாவை என்றாலே கேள்வி என்றாகும்
பாசம் எல்லாம் வேஷம் என்று
பார்வை சொன்னது
காதல் பொய் என்று பாடல் பல உண்டு
மோகம் என்னும் தீயில் உள்ளம்
முள்ளாய்ப் போனது
காதல் கொண்ட உள்ளம்
அன்று ஒன்றாய் வாழ்ந்தது
கண்கள் பட்ட வேகம்
இன்று மண்ணில் வீழ்ந்தது
போகாத பாதை மூடாத போது
வழி ஏது வாசல் ஏது

ஆண் : காதல் ஒரு கோலம்
நாளும் அது மாறும்
கண்ணீர் ஓடும்
பாதை ஒரு பாதை
ஏனோ தடுமாற்றம்
நெஞ்சம் தேடும்

ஆண் : காலம் போனாலும் ஞானம் வாராது
வாழும் பெண்மை என்னும் பொய்யில் காலம் தேயுது
இங்கே யாராலும் மாற்றம் நேராது
காலம் அந்தக் காலம் தொட்டு காதல் ஏய்த்தது
பார்வை வலை பார்த்து இளம் காளை வீழ்ந்தது
பாதை வழி மாறி மனம் கீழே சாய்ந்தது
பாடாத ராகம் போடாத தாளம்
அதில் நாளும் சோகம் சோகம்

ஆண் : காதல் ஒரு கோலம்
நாளும் அது மாறும்
கண்ணீர் ஓடும்
பாதை ஒரு பாதை
ஏனோ தடுமாற்றம்
நெஞ்சம் தேடும்
தானாகச் சேரும் ஆனாலும் மாறும்
என்றாலும் காதல் வாழுதே

ஆண் : காதல் ஒரு கோலம்
நாளும் அது மாறும்
கண்ணீர் ஓடும்
பாதை ஒரு பாதை
ஏனோ தடுமாற்றம்
நெஞ்சம் தேடும்


Movie/Album name: Vaa Vaa Vasanthame

Movie Summary Vaa Vaa Vasanthame is a 1992 Tamil romantic drama starring Murali and Sunitha in the lead roles.

Song Credits - Song: Kadhal Oru Kolam - Movie: Vaa Vaa Vasanthame - Year: 1992 - Singer: K. S. Chithra - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali

Musical Style Melodic romantic duet in Ilaiyaraaja's signature orchestral style, blending Indian classical melodic phrasing with lush string and flute arrangements.

Raga Details The song is set in a melody influenced by a classical raga framework, with Ilaiyaraaja structuring the tune using traditional Indian melodic grammar over a lilting romantic rhythm.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singer: K. S. Chithra - Lyricist: Vaali - Lead Actors: Murali, Sunitha

Scene Context The song appears as a romantic sequence centered on the lead pair, expressing the blossoming of love through poetic lyric and melody.


Artists