Pachchai Kodikal Pavala Kodikal

1985
Lyrics
Language: English

Female : Pachchai kodigal pavala kodigal poo pooththu aada
Manasil pooththa maaranukkaaga malar manjam poda
Pachchai kodigal pavala kodigal poo pooththu aada
Manasil pooththa maaranukkaaga malar manjam poda
Yaelaelam yaelalalam thaalolam thaalolam
Yaelaelam yaelalalam thaalolam thaalolam

Female : Kamanai pola mama vanthaan keladiyo poonguruvi
Kamanai pola mama vanthaan keladiyo poonguruvi
Kadhalichche kaippidichchenae avan thola naan thazhuvi
Kadhalichche kaippidichchenae avan thola naan thazhuvi
Yaelaelam yaelalalam thaalolam thaalolam
Yaelaelam yaelalalam thaalolam thaalolam

Female : Pachchai kodigal pavala kodigal poo pooththu aada
Manasil pooththa maaranukkaaga malar manjam poda

Female : Podhigaimalai kaattil poyi punnamalar kondu vaa
Podhigaimalai kaattil poyi punnamalar kondu vaa
Kollimalai saaral poyi pichchipoova kondu vaa
Kollimalai saaral poyi pichchipoova kondu vaa
Yaelaelam yaelalalam thaalolam thaalolam
Yaelaelam yaelalalam thaalolam thaalolam

Female : Komban yaanai melaethaan mamanukku ambaari
Komban yaanai melaethaan mamanukku ambaari
Machchamulla machchaanukku naanthaanae singaari
Machchamulla machchaanukku naanthaanae singaari
Yaelaelam yaelalalam thaalolam thaalolam
Yaelaelam yaelalalam thaalolam thaalolam
Yaelaelam yaelalalam thaalolam thaalolam…..

Language: Tamil

பெண் : பச்சைக் கொடிகள் பவளக் கொடிகள் பூ பூத்து ஆட
மனசில் பூத்த மாறனுக்காக மலர் மஞ்சம் போட
பச்சைக் கொடிகள் பவளக் கொடிகள் பூ பூத்து ஆட
மனசில் பூத்த மாறனுக்காக மலர் மஞ்சம் போட
ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்
ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்…..

பெண் : காமனைப் போல மாமன் வந்தான் கேளடியோ பூங்குருவி
காமனைப் போல மாமன் வந்தான் கேளடியோ பூங்குருவி
காதலிச்சே கைப்பிடிச்சேனே அவன் தோள நான் தழுவி
காதலிச்சே கைப்பிடிச்சேனே அவன் தோள நான் தழுவி
ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்
ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்….

பெண் : பச்சைக் கொடிகள் பவளக் கொடிகள் பூ பூத்து ஆட
மனசில் பூத்த மாறனுக்காக மலர் மஞ்சம் போட

பெண் : பொதிகைமலை காட்டில் போயி புன்னமலர் கொண்டு வா
பொதிகைமலை காட்டில் போயி புன்னமலர் கொண்டு வா
கொல்லிமலை சாரல் போயி பிச்சிப்பூவ கொண்டு வா
கொல்லிமலை சாரல் போயி பிச்சிப்பூவ கொண்டு வா
ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்
ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்…..

பெண் : கொம்பன் யானை மேலேதான் மாமனுக்கு அம்பாரி
கொம்பன் யானை மேலேதான் மாமனுக்கு அம்பாரி
மச்சமுள்ள மச்சானுக்கு நான்தானே சிங்காரி
மச்சமுள்ள மச்சானுக்கு நான்தானே சிங்காரி
ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்
ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்…..
ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்…..

Movie/Album name: Kattukkulle Thiruvizha

Movie Summary: Kattukkulle Thiruvizha (1985) is a Tamil film centered on a village festival set within a forest setting, weaving together rural life, community traditions, and interpersonal drama.

Song Credits: - Song: Pachchai Kodikal Pavala Kodikal - Film: Kattukkulle Thiruvizha (1985) - Lyricist: Not reliably available - Music Director: Not reliably available - Singers: Not reliably available

Musical Style: Tamil film song of the mid-1980s, likely in a folk-influenced or light melodic idiom suited to a village/forest festival setting.

Raga Details: Not reliably available.

Key Artists Involved: Not reliably available.

Awards & Recognition: Not reliably available.

Scene Context: Given the film's title and theme (a festival within a forest/village), the song likely features as a celebratory or festive sequence tied to the village festival. Specific scene details are not reliably available.

Artists