Sumar Moonji Kumaru

2017
Lyrics
Language: English

Thaaru thagara dappaa
Sumar moonji kumaru
Kurukka pesidaadha
Konjam neram summarru

Summaana scena pottu
Enga kitta kaattaadha
Naangalae karuppu gulla
Palaya padam ottaadhae

Pachcha pulla enna ippo
Baashaavathaan aakki putta
Goiyaala

Attu malaa irundha enna
Gettup ellaam maathivittu
Hit-tu aalaa maathiputtaalae

Yedaa kodam
Scena podum
Gaana paadam da
En gaana-vula
Karutha kelu
Nalla paadam da

Kavaa moodu
Gammunu keda
Kaiya udaatha
Ye kachchaa muchchaa
Echcha kudi
Vaaya udaatha

Gumthalakkadi
Gala gala gala
Hoo haa hoo haa
Gala gala gala gala
Gala gala gala gal
Gala gala gala gala

Suththala karula katta
Kannaalaiyae urula vitta
Kaaththaadi pola naanum
Buildup la perala vutten

Meiyaalumae kelu machaan
Majaa scene-nu aalu machaan
Chinna-thula don-u machaan
Naan super star-u fan-u machaan

Atta kaththi mokka kaththi
Jigidi kaththidaa
Naan saanavathaan pudikkaadha
Sharppu kaththi daa

Thadiyae edukkaadha
Thandaalu kaaren daa
Naa bat-tae thottu paarkkaadha
Tendulkar-ru daa

…………………………

Thavvulunda irukkundhunu
Erumba poi nasukkura
Kaadhukulla poondhukinna
Kaiya vuttu kasakkura

Atom bomb-u
Sounda kettu alarinu oduvadaa
Eppdi neeyum engakitta
Ondikondi modhuvadaa

Silpaaana sarikku vidum
Saanaa kallu daa
En body oru jerkavaatha
Paenaa mulludaa

Vartha meenu
Odamba vachchu vala aattuven
Naan orae oru kai saamaala
Vela kaattuven

Thaaru thagara dappaa
Sumar moonji kumaru
Kurukka pesidaadha
Konjam neram summarru

Summaana scena pottu
Enga kitta kaattaadha
Naangalae karuppu gulla
Palaya padam ottaadhae

Pachcha pulla enna ippo
Baashaavathaan aakki putta
Goiyaala

Attu malaa irundha enna
Gettup ellaam maathivittu
Hit-tu aalaa maathiputtaalae

Yedaa kodam
Scena podum
Gaana paadam da
En gaana-vula
Karutha kelu
Nalla paadam da

Kavaa moodu
Gammunu keda
Kaiya udaatha
Ye kachchaa muchchaa
Echcha kudi
Vaaya udaatha


Language: Tamil

சிலம்பரசன்

தாரு தகர டப்பா
சுமார் மூஞ்சி குமாரு
குறுக்க பேசிடாத
கொஞ்சம் நேரம் சும்மார்ரு

சும்மான சீன் போட்டு
எங்க கிட்ட காட்டாத
நாங்களே கருப்புகுள்ள
பழைய படம் ஒட்டாதே

பச்ச புள்ள என்ன இப்போ
பாஷாவதான் ஆக்கி புட்ட
கொய்யால

அட்டுமளா இருந்தா என்ன
கெட்டப் எல்லாம் மாத்திவிட்டு
ஹிட்டு ஆளா ஆக்கிபுட்டாளே

எடா கோடம்
சீன போடும்
கானா பாடம் டா
என் கானாவுல
கருத்த கேளு
நல்ல பாடம் டா

கவா மூடு
கம்முனு கெட
கைய உடாத
ஏ கச்சா முச்சா
எச்சா குடி
வாய உடாத

கும்தலக்கடி
கல கல கல
ஹூ ஹா ஹூ ஹா
கல கல கல கல
கல கல கல கல
கல கல கல கல

சுத்தல கருல கட்ட
கண்ணாலையே உருள விட்ட
காத்தாடி போல நானும்
பில்டப்ல பெரலவுட்டேன்

மெய்யாலுமே கேளு மச்சான்
மஜா சீன்னு ஆளு மச்சான்
சின்னதுல டானு மச்சான்
நான் சூப்பர் ஸ்டாரு fan-u மச்சான்

அட்ட கத்தி மொக்க கத்தி
ஜிகிடி கத்திடா
நான் சாணவதான் புடிக்காத
சார்ப்பு கத்திடா

தடியே எடுக்காத
தண்டலுகாரன்டா
நான் பேட்டே தொட்டு பார்க்காத
டெண்டுல்காருடா

தவ்வுளுண்டா இருக்குந்துன்னு
எறும்ப போய் நசுக்குற
காதுக்குள்ள பூந்துகின்னா
கையவுட்டு கசக்குற

ஆட்டோபாம்பு
சௌண்ட கேட்டு அலறினு ஓடுவடா
எப்படி நீயும் எங்ககிட்ட
ஒண்டிக்கொண்டி மோதுவடா

சிலிபானா சரிக்கு விடும்
சானா கல்லு டா
என் பாடி ஒரு ஜெர்காவாத
பேனா முள்ளுடா

வற்த்த மீனு
ஒடம்பு வச்சு வாழ ஆட்டுவேன்
நான் ஒரே ஒரு கை சாமாள
வேல காட்டுவேன்

தாரு தகர டப்பா
சுமார் மூஞ்சி குமாரு
குறுக்க பேசிடாத
கொஞ்சம் நேரம் சும்மார்ரு

சும்மான சீன் போட்டு
எங்க கிட்ட காட்டாத
நாங்களே கருப்புகுள்ள
பழைய படம் ஒட்டாதே

பச்ச புள்ள என்ன இப்போ
பாஷாவதான் ஆக்கி புட்ட
கொய்யால

அட்டுமளா இருந்தா என்ன
கெட்டப் எல்லாம் மாத்திவிட்டு
ஹிட்டு ஆளா ஆக்கிபுட்டாளே

எடா கோடம்
சீன போடும்
கானா பாடம் டா
என் கானாவுல
கருத்த கேளு
நல்ல பாடம் டா

கவா மூடு
கம்முனு கெட
கைய உடாத
ஏ கச்சா முச்சா
எச்சா குடி
வாய உடாத


Movie/Album name: Bruce Lee

Movie Summary Bruce Lee is a 2017 Tamil action-comedy film about a young man who travels to Malaysia to pursue his dreams but becomes entangled in a dangerous drug cartel while trying to protect his family.

Song Credits - Song: Sumar Moonji Kumaru - Movie: Bruce Lee - Year: 2017 - Composer: G. V. Prakash Kumar - Singers: G. V. Prakash Kumar, M. M. Manasi - Lyricist: Arunraja Kamaraj

Musical Style An upbeat, quirky folk-pop number with comedic undertones, blending rural Tamil folk rhythms with contemporary orchestration.

Raga Details Not based on a classical raga; composed in a folk-oriented melodic scale.

Key Artists Involved - G. V. Prakash Kumar (Composer, Singer) - M. M. Manasi (Singer) - Arunraja Kamaraj (Lyricist) - G. V. Prakash Kumar (Actor in the film)

Scene Context The song features G. V. Prakash Kumar's character in a lighthearted, humorous sequence showcasing his playful and carefree persona, likely used as a montage to establish his character's comedic traits early in the film.


Artists