Janaki Pin Thodara

1960
Lyrics
Language: English

Jangi pin thodara
Sandaala vithi kondaadi vara
Jangi pin thodara
Sandaala vithi kondaadi vara
Kaana vedan pola aiyan kaadu sendra pothilae
Kaana vedan pola aiyan kaadu sendra pothilae

Ramachanthiraa ragaventhiraa
Rama rama rama
Raam bakthraa gunasaputhrayanthira yogi
Azhthathamma kandrizhantha pasuvai polae

Paada paada thaen paagaai inikkum
Bhagavaan thirukkathai idhuvae
Paada paada thaen paagaai inikkum
Bhagavaan thirukkathai idhuvae

Paasamenum kadalthanilae
Padagaai vanthaalum paathan
Paayum nnadhi thaandida oru
Bakthan thunai naadinaanae

Paada paada thaen paagaai inikkum
Bhagavaan thirukkathai idhuvae

Annaa….vaa…anna
Arasaala vaa endrae
Kann aaraai nindrvanai
Kanivaalae manam thaettri
Vinnalantha paathugaiyai
Mannaala thanthaanae

Paada paada thaen paagaai inikkum
Bhagavaan thirukkathai idhuvae
Paada paada thaen paagaai inikkum
Bhagavaan thirukkathai idhuvae


Language: Tamil

 : பி. சுஷீலா

ஜானகி பின் தொடர
சண்டாள விதி கொண்டாடி வர
ஜானகி பின் தொடர
சண்டாள விதி கொண்டாடி வர
கான வேடன் போல ஐயன் காடு சென்ற போதிலே
கான வேடன் போல ஐயன் காடு சென்ற போதிலே

ராமச்சந்திரா ராகவேந்திரா
ராமா ராமா ராமா
ராம் பக்த்ரா குணஸபுத்ரயந்திர யோகி
அழுததம்மா கன்றிழந்த பசுவைப் போலே......

பாட பாட தேன் பாகாய் இனிக்கும்
பகவான் திருக்கதை இதுவே
பாட பாட தேன் பாகாய் இனிக்கும்
பகவான் திருக்கதை இதுவே

பாசமெனும் கடல்தனிலே
படகாய் வந்தாளும் பாதன்
பாயும் நதி தாண்டிட ஒரு
பக்தன் துணை நாடினானே....

பாட பாட தேன் பாகாய் இனிக்கும்
பகவான் திருக்கதை இதுவே

அண்ணா...வா...அண்ணா....
அரசாள வா என்றே
கண் ஆறாய் நின்றவனை
கனிவாலே மனம் தேற்றி
விண்ணளந்த பாதுகையை
மண்ணாள தந்தானே

பாட பாட தேன் பாகாய் இனிக்கும்
பகவான் திருக்கதை இதுவே......
பாட பாட தேன் பாகாய் இனிக்கும்
பகவான் திருக்கதை இதுவே


Movie/Album name: Bhaktha Sabari

Movie Summary Bhaktha Sabari is a 1960 Tamil devotional film that recounts the life of the elderly devotee Sabari, who devoted her life to Lord Rama and attained salvation through his grace.

Song Credits - Song: Janaki Pin Thodara - Film: Bhaktha Sabari (1960) - Language: Tamil - Lyricist: Not available - Music Director: Not available - Singers: Not available

Musical Style Devotional Carnatic-style film song with a bhakti rasam, typical of Tamil mythological films of the 1960s.

Scene Context The song is set in a devotional context centered on Sabari's devotion to Lord Rama and her yearning for his darshan.


Artists