
………………………
Pacha kodi kattungamma
Bharatha kodi parakkattum
Chorus : Hoho hoi
Hoho hoi
Pacha kodi kattungamma
Bharatha kodi parakkattum
Pachakkili koonda vittu
Veliya vandhu paadattum
Pachamala thaera pola
Nikkuriyae appadiyae
Chorus : Pachamala thaera pola
Nikkuriyae appadiyae
Pacha color sela katti
Sokka vechaa appadiyae
Chorus : Pacha kodi kattungamma
Bharatha kodi parakkattum
Pachakkili koonda vittu
Veliya vandhu paadattum
Chorus : Hoho hoi
Hoho hoi
……………………………….
Roatula thaan
Thaar roatula thaan
Nee nadantha
Kooda konjam naan nadantha
Pappa pappa pappabappa
Pappa pappa pap
Roatula thaan
Thaar roatula thaan
Nee nadantha
Kooda konjam naan nadantha
Pattu paada solli
Balaganum vandhu
Paadhai pottu thara nikkuraandi
Pattu paada solli
Balaganum vandhu
Paadhai pottu thara nikkuraandi
Paadhai pottadhumae
Paathu nadanthukka
Pallatha paathu nee nikkadhadi
Pallam medu illaama inga
Panna porom naanga nichaiyama
Naalaikkulla pottu thaarom
Intha roatta puraa enga sathiyama
Pacha kodi kattungamma
Bharatha kodi parakkattum
Chorus : Hoho hoi
Pachakkili koonda vittu
Veliya vandhu paadattum
Chorus : Hoho hoi
……………………………….
Manja kuruvi
Nee konjam erangi
Malai aruvi pola nee
Suram eluthi
Pappa pappa pappabappa
Pappa pappa pap
Manja kuruvi
Chorus : Nee konjam erangi
Male : Malai aruvi
Chorus : Pola nee suram eluthi
Kuthaala saaralil nee kuluchi
Un kondaiyil mallipoovum vechi
Chorus : Kuthaala saaralil nee kuluchi
Un kondaiyil mallipoovum vechi
Kuyila pola
Oru paattu sollu
Enna kurai irundhaalum
Serthu sollu
Thanni kudam
Thalaiyil vechu
Vaangannu koopidumaa
Thalli thalli ninnu
Enna pudhu santhathila
Paattu sollanumma
Pacha kodi kattungamma
Bharatha kodi parakkattum
Male : Pachakkili koonda vittu
Veliya vandhu paadattum
Pachamala thaera pola
Nikkuriyae appadiyae
Male : Pachamala thaera pola
Nikkuriyae appadiyae
Pacha color sela katti
Sokka vechaa appadiyae
எஸ். பி. பாலசுப்ரமணியம்
பச்ச கொடி காட்டுங்கம்மா
பாரத கொடி பறக்கட்டும்
ஆண் குழு : ஹோ ஹோய்
ஹோ ஹோய்
பச்ச கொடி காட்டுங்கம்மா
பாரத கொடி பறக்கட்டும்
பச்சக்கிளி கூண்ட விட்டு
வெளிய வந்து பாடட்டும்
பச்சமல தேரபோல
நிக்குறியே அப்படியே
ஆண் குழு : பச்சமல தேரபோல
நிக்குறியே அப்படியே
பச்ச கலர் சேல கட்டி
சொக்க வச்சா அப்படியே
ஆண் குழு : பச்ச கொடி காட்டுங்கம்மா
பாரத கொடி பறக்கட்டும்
பச்சக்கிளி கூண்ட விட்டு
வெளிய வந்து பாடட்டும்
ஆண் குழு : ஹோ ஹோய்
ஹோ ஹோய்
ரோட்டுலதான்
தார் ரோட்டுலதான்
நீ நடந்தா கூட கொஞ்சம்
நான் நடந்தா
..................
பெண் குழு : ரோட்டுலதான்
தார் ரோட்டுலதான்
நீ நடந்தா கூட கொஞ்சம்
நான் நடந்தா
பாட்டு பாடச்சொல்லி
பாலகனும் வந்து
பாதை போட்டு தர நிக்குறான்டி
பாட்டு பாடச்சொல்லி
பாலகனும் வந்து
பாதை போட்டு தர நிக்குறான்டி
பாதை போட்டதுமே
பாத்து நடந்துக்க
பள்ளத்த பாத்து நீ நிக்காதடி
பள்ளம் மேடு இல்லாம
இங்க பன்னபோறோம்
நாங்க நிச்சயமா
நாளைக்குள்ள
போட்டுதறோம் எங்க
ரோட்ட பூராம் எங்க சத்தியமா
பச்ச கொடி காட்டுங்கம்மா
பாரத கொடி பறக்கட்டும்
பெண் குழு : ஹோ ஹோய்
ஆண் : பச்சக்கிளி கூண்ட விட்டு
வெளிய வந்து பாடட்டும்
ஆண் குழு : ஹோ ஹோய்
....................
ஆண் குழு : ஹோ ஹோய்
ஹோ ஹோய் ஹோ ஹோய்
மஞ்சக்குருவி
நீ கொஞ்சம் எறங்கி
மலையருவி போல நீ சொரம் எழுதி
மஞ்சக்குருவி
பெண் குழு : நீ கொஞ்சம் எறங்கி
ஆண் : மலையருவி
பெண் குழு : போல நீ சொரம் எழுதி
குத்தால சாரலில் நீ குளிச்சி
உன் கொண்டையில மல்லி பூவும் வச்சி
பெண் குழு : குத்தால சாரலில் நீ குளிச்சி
உன் கொண்டையில மல்லி பூவும் வச்சி
குயில போல் ஒரு
பாட்டு சொல்லு
எந்த கொறையிருந்தாலும்
கேட்டு சொல்லு
தண்ணி கொடம்
தலையில் வச்சு
வாங்கன்னு கூப்பிடம்மா
தள்ளி தள்ளி நின்னு
என்ன புது சந்தத்தில
பாட்டு சொல்லனும்மா
பச்ச கொடி காட்டுங்கம்மா
பாரத கொடி பறக்கட்டும்
ஆண் : பச்சக்கிளி கூண்ட விட்டு
வெளிய வந்து பாடட்டும்
பச்சமல தேர போல
நிக்குறியே அப்படியே
ஆண் : பச்சமல தேர போல
நிக்குறியே அப்படியே
பச்ச கலர் சேல கட்டி
சொக்க வச்சா அப்படியே
பச்ச கொடி காட்டுங்கம்மா
பாரத கொடி பறக்கட்டும்
பச்சக்கிளி கூண்ட விட்டு
வெளிய வந்து பாடட்டும்
Movie Summary Kaalamellam Kaathiruppen is a 1997 Tamil romantic drama about a young woman who patiently waits for her lover while he goes abroad to earn money for their future, testing their love and commitment across time and distance.
Song Credits - Song: Pachai Kodi - Film: Kaalamellam Kaathiruppen (1997) - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style A melodious, melody-driven duet in the classic Ilaiyaraaja romantic idiom, blending light classical orchestration with expressive, emotive playback singing typical of 1990s Tamil film music.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Playback Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - On-screen: Cast of Kaalamellam Kaathiruppen (Vijay and/or lead pair as per the film)
Scene Context A romantic duet picturized on the lead pair, expressing their love and longing; its placement aligns with the film's theme of waiting and emotional longing between lovers separated by circumstances.