Ponmeni Thazhuvamal

1966
Lyrics
Language: English

Ponmaeni thazhuvamal
Pen inbam ariyaamal

Ponmaeni thazhuvamal
Pen inbam ariyaamal poga vendumaa
Kannodu kann sera
Unnodu naan sera thoodhu vendumaa
Ponmaeni thazhuvamal
Pen inbam ariyaamal poga vendumaa
Kannodu kann sera
Unnodu naan sera thoodhu vendumaa
Ponmaeni thazhuvamal ..ye ..ye ..ye

Iravenbadhae namm vaazhvilae
Illaamal pogumaa
Iravenbadhae namm vaazhvilae
Illaamal pogumaa
Uravenbadhae un nenjilae
Indrenum thondrumaa

Nee solvadhai naan solvadha
Idhu nedhiyaagumaa
Thaaladha penmai yengum podhu
Maunamaagumaa
Ponmaeni thazhuvamal ..ye ..ye ..ye

Mazhai megamae en deepamae
En kaadhal deivamae
Mazhai megamae en deepamae
En kaadhal deivamae
Maru vaazhvilum unnodu
Naan ondraaga vendumae

Naan enbadhum nee enbadhum
Oru raghamallavaa
Naam endru serndhu vaazhum bodhu
Vaarthai vendumaa

Ponmaeni thazhuvamal
Pen inbam ariyaamal poga vendumaa
Kannodu kann sera
Unnodu naan sera thoodhu vendumaa
Ponmaeni thazhuvamal ..ye ..ye ..ye


Language: Tamil

: பி. சுஷீலா

எஸ். வேதாச்சலம்

கண்ணதாசன்

பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல்

பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர
உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர
உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
பொன் மேனி தழுவாமலே ஏ..... ஏ....ஏ......

இரவென்பதே நம் வாழ்விலே
இல்லாமல் போகுமா
இரவென்பதே நம் வாழ்விலே
இல்லாமல் போகுமா
உறவென்பதே உன் நெஞ்சிலே
இன்றேனும் தோன்றுமா

நீ சொல்வதை நான் சொல்வதா
இது நீதியாகுமா
தாளாத பெண்மை ஏங்கும் போது
மௌனமாகுமா
பொன் மேனி தழுவாமலே ஏ ஏ ஏ

மழை மேகமே என் தீபமே
என் காதல் தெய்வமே
மழை மேகமே என் தீபமே
என் காதல் தெய்வமே
மறு வாழ்விலும் உன்னோடு
நான் ஒன்றாக வேண்டுமே

நான் என்பதும் நீ என்பதும்
ஒரு ராகமல்லவா
நாமொன்று சேர்ந்து வாழும் போது
வார்த்தை வேண்டுமா

பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர
உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
பொன் மேனி தழுவாமலே .........ஏ ஏ ஏ


Movie/Album name: Yaar Nee

Movie Summary Yaar Nee is a 1966 Tamil mystery-thriller film directed by Sridhar, starring Jaishankar and Jayalalithaa in the lead roles. The story revolves around a murder investigation where a man is suspected of killing a woman, and the plot unfolds through suspense, mistaken identities, and a courtroom-style revelation of the true culprit.

Song Credits - Song: Ponmeni Thazhuvamal - Movie: Yaar Nee (1966) - Lyricist: Kannadasan - Music Director: Vedha - Singers: P. B. Sreenivas, P. Susheela

Musical Style The song is a melodious romantic duet characteristic of 1960s Tamil film music, blending light classical melodies with orchestral arrangements typical of the era, including strings, flute, and soft percussion.

Raga Details The song is primarily based on the raga Kalyani (known as Yaman in Hindustani music), evoking a mood of devotion, romance, and serene yearning.

Key Artists Involved - Director: Sridhar - Actors: Jaishankar, Jayalalithaa - Lyricist: Kannadasan - Music Director: Vedha - Playback Singers: P. B. Sreenivas, P. Susheela

Scene Context The song is picturized on the lead pair, Jaishankar and Jayalalithaa, in a romantic sequence where the hero expresses his love and admiration for the heroine, describing her beauty and his feelings while maintaining a sense of respect and longing.


Artists