
Suthi paarkkiren unnai pol ennai pol
Ingu yaarum illaiye
Unnai thandiye ver enna ver onnum
Edhum thevaiyillaiye
Undhan kangalile yedho kanden pennae
Munnale…munnale
Adhu eppodhume ini maaradhunnu
Sonnalae sonnalae
Hey doki doki doki doki
Nee dhaan endrum endhan pooki
Oki oki ok eppo soll vaayoo
Hey doki doki doki doki
Nee dhaan endrum endhan pooki
Oki oki soll vaayoo
Hey doki doki doki doki
Nee dhaan endrum endhan pooki
Oki oki ok eppo soll vaayoo
Hey doki doki doki doki
Nee dhaan endrum endhan pooki
Oki oki soll vaayoo
Hey saava sight adikka
Pala sakthigal pootri vetki nadandhen
Ippo daavu dive adikka adi darling unna
Suthilum nadandhen gethula parandhen
Undhan kangalile yedho paarthen pennae
Munnale…munnale
Ok sollatiyum en pondattiyum
Needhaane needhaane
Hey doki doki doki doki
Nee dhaan endrum endhan pooki
Oki oki ok eppo soll vaayoo
Hey doki doki doki doki
Nee dhaan endrum endhan pooki
Oki oki soll vaayoo
Hey doki doki doki doki
Nee dhaan endrum endhan pooki
Oki oki ok eppo soll vaayoo
Hey doki doki doki doki
Nee dhaan endrum endhan pooki
Oki oki soll vaayoo
: ஆதித்யா ஆர்.கே
சுத்தி பார்க்கிறேன்
உன்னை போல் என்னை போல்
இங்கு யாரும் இல்லையே
உன்னை தாண்டியே வேற என்ன வேற ஒண்ணும்
ஏதும் தேவையில்லையே
உந்தன் கண்களிலே ஏதோ கண்டேன் பெண்ணே
முன்னாலே.....முன்னாலே
அது எப்போதுமே இனி மாறாதென்றே
சொன்னாலே சொன்னாலே
ஏய் டோக்கி டோக்கி டோக்கி டோக்கி
நீ தான் என்றும் எந்தன் பூக்கி
ஓகி ஓகி ஓகே எப்போ சொல் வாயோ
ஏய் டோக்கி டோக்கி டோக்கி டோக்கி
நீ தான் என்றும் எந்தன் பூக்கி
ஓகி ஓகி சொல் வாயோ
ஏய் டோக்கி டோக்கி டோக்கி டோக்கி
நீ தான் என்றும் எந்தன் பூக்கி
ஓகி ஓகி ஓகே எப்போ சொல் வாயோ
ஏய் டோக்கி டோக்கி டோக்கி டோக்கி
நீ தான் என்றும் எந்தன் பூக்கி
ஓகி ஓகி சொல் வாயோ
ஏய் சாவ சைட் அடிக்கா
பல சக்திகள் போட்டு குட்க்கின்னு நடந்தேன்
வெட்க்கின்னு நடந்தேன்
இப்போ டாவு டைவ் அடிக்க அடி டார்லிங் உன்ன
சுத்தின்னு நடந்தேன் கெத்துல பறந்தேன்
உந்தன் கண்களிலே ஏதோ பார்த்தேன் பெண்ணே
முன்னாலே......முன்னாலே......
சரி சொல்லாட்டியும் என் பொண்டாட்டி
நீதானே நீதானே
ஏய் டோக்கி டோக்கி டோக்கி டோக்கி
நீ தான் என்றும் எந்தன் பூக்கி
ஓகி ஓகி ஓகே எப்போ சொல் வாயோ
ஏய் டோக்கி டோக்கி டோக்கி டோக்கி
நீ தான் என்றும் எந்தன் பூக்கி
ஓகி ஓகி சொல் வாயோ
ஏய் டோக்கி டோக்கி டோக்கி டோக்கி
நீ தான் என்றும் எந்தன் பூக்கி
ஓகி ஓகி ஓகே எப்போ சொல் வாயோ
ஏய் டோக்கி டோக்கி டோக்கி டோக்கி
நீ தான் என்றும் எந்தன் பூக்கி
ஓகி ஓகி சொல் வாயோ
Movie Summary Parimala and Co is a 2026 Tamil film centred on a woman named Parimala who runs a small business, navigating personal relationships and everyday challenges with humour and warmth.
Song Credits - Song: Doki Doki - Film: Parimala and Co - Year: 2026 - Language: Tamil
Musical Style An upbeat, peppy Tamil film number with a contemporary commercial sound.
Key Artists Involved Information not available.