Un Aathalukkum Thank

1986
Lyrics
Language: English

Male : Aathalukkum thanks
Un aathalukkum thanks
Ungappanukkum thanks
Ponnu romba elasu
Pongudhadi manasu
Unakku maeni thangam
Naan urasikkiren konjam
Odhatta ingae kaattu
Adhil inippirukka paarpom
Adhil inippirukka paarpom

Male : Aathalukkum thanks
Ungappanukkum thanks
Ponnu romba elasu
Pongudhadi manasu

Female : Laa laa laa laaa laa laa laaa
Laa laa laa laaa laa laa laaa

Male : Raathiri nerathula ragasiyam pesuven
Raasathi koondhalukku malliyapooo sooduven
Appuram kaadhukullae aaraaroo paaduven
Adiyae varavaa sugamae tharava
Adiyae varavaa sugamae tharava

Male : Aathalukkum thanks
Ungappanukkum thanks
Ponnu romba elasu
Pongudhadi manasu

Female : Laa laa …laa laaa…
Lalala lalala lalalal lalalala
Lalalala lalalla laa
Haaa…..aaaa….

Male : Nethiyila kungumamaa
Ennaiyae vachukkadi
Nenjil sandhanama alliyae poosikadi
Koththaaga eduthu enna
Kondaiyila sorugikadi
Methaikku naal kuruchi
Machaana yethukkadi
Adiyae varavaa sugamae tharava
Adiyae varavaa sugamae tharava

Female : Laa laa laa laaa laa laa laaa
Laa laa laa laaa laa laa laaa

Male : Sevvazha thottathila
Thaenaaru paayudho
Thenmaangu pattu onnu
Thaanaga ketkaadhoo
Adiyae varavaa sugamae tharava
Adiyae varavaa sugamae tharava

Male : Un aathalukkum thanks
Ungappanukkum thanks
Ponnu romba elasu
Pongudhadi manasu

Female : …………………….


Language: Tamil

ஆண் : ஆத்தாளுக்கும் தேங்க்ஸ்
உன் ஆத்தாளுக்கும் தேங்க்ஸ்
உங்கப்பனுக்கும் தேங்க்ஸ்
பொண்ணு ரொம்ப எளசு
பொங்குதடி மனசு
உனக்கு மேனி தங்கம்
நான் உரசிக்கிறேன் கொஞ்சம்
ஒதட்ட இங்கே காட்டு
அதில் இனிப்பிருக்கா பாப்போம்
அதில் இனிப்பிருக்கா பாப்போம்..

ஆண் : ஆத்தாளுக்கும் தேங்க்ஸ்
உங்கப்பனுக்கும் தேங்க்ஸ்
பொண்ணு ரொம்ப எளசு
பொங்குதடி மனசு

பெண் : ………………………..

ஆண் : ராத்திரி நேரத்துல ரகசியம் பேசுவேன்
ராசாத்தி கூந்தலுக்கு மல்லியப்பூ சூடுவேன்
அப்பறம் காதுக்குள்ளே ஆராரோ பாடுவேன்
அடியே வரவா சுகமே தரவா…
அடியே வரவா சுகமே தரவா…

ஆண் : ஆத்தாளுக்கும் தேங்க்ஸ்
உங்கப்பனுக்கும் தேங்க்ஸ்
பொண்ணு ரொம்ப எளசு
பொங்குதடி மனசு

பெண் : ……………………..

ஆண் : நெத்தியில குங்குமமா
என்னையே வச்சுக்கடி
நெஞ்சில சந்தனமா அள்ளியே பூசிக்கடி
கொத்தாக எடுத்து என்ன
கொண்டையிலே சொருகிக்கோடி
மெத்தைக்கு நாள் குறிச்சி
மச்சான ஏத்துக்கடி
அடியே வரவா சுகமே தரவா…
அடியே வரவா சுகமே தரவா…

பெண் : …………………………..

ஆண் : செவ்வாழ தோட்டத்துல
தேனாறு பாயாதோ
தெம்மாங்கு பாட்டு ஒண்ணு
தானாக கேட்காதோ
அடியே வரவா சுகமே தரவா…
அடியே வரவா சுகமே தரவா…

ஆண் : உன் ஆத்தாளுக்கும் தேங்க்ஸ்
உங்கப்பனுக்கும் தேங்க்ஸ்
பொண்ணு ரொம்ப எளசு
பொங்குதடி மனசு

பெண் : ………………..


Movie/Album name: Selvakku

Movie Summary Selvakku is a 1986 Tamil film directed by R. Sundarrajan, starring Vijayakanth and Raadhika in the lead roles, with a story centered on family sentiment, loyalty, and rural life.

Song Credits - Song: Un Aathalukkum Thank - Film: Selvakku (1986) - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style A melodic folk-flavored film song with Ilaiyaraaja’s characteristic use of rustic rhythms and orchestration, blending light classical phrasing with Tamil film melody conventions.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Playback Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - On-screen Artists: Vijayakanth, Raadhika (as applicable to the film’s cast)

Scene Context The song is a melodic duet picturized on the lead pair, expressing affection and admiration within the film’s family-oriented narrative setting.


Artists