Nilavathu Thavari Pennaai

1959
Lyrics
Language: English

Nilavathu thavari pennaai maari
Ulagil ulaavum oiyyaari
Nilavathu thavari pennaai maari
Ulagil ulaavum oiyyaari

Malarvizhi kandaal maan naanum
Vaaimozhi kettaal kuyil naanum
Kalaiyae kadhal kanirasamae naan un vasamae
Kalaiyae kadhal kanirasamae naan un vasamae

Nilavathu thavari pennaai maari
Ulagil ulaavum oiyyaari

Thendral ennum therinilae
Male : Sendrae vaanaga veedhiyilae
Both : Thendral ennum therinilae
Sendrae vaanaga veedhiyilae

Endrum kaanaa kaatchiyellaam
Male : Kandae ullam kaliththidalaam
Both : Endrum kaanaa kaatchiyellaam
Kandae ullam kaliththidalaam

Anbin jothiyae
Male : Enthan Aaviyae
Female : Anbin jothiyae
Male : Enthan Aaviyae

Kannan radhai kalanthathu pol
Male : Kaamanum radhiyum inainthathu pol
Both : Kannan radhai kalanthathu pol
Kaamanum radhiyum inainthathu pol

Ondraai inbam kondaadi
Male : Unmai kadhal panpaadi
Female : Ondraai inbam kondaadi
Male : Unmai kadhal panpaadi

Udalum uyirum pol
Male : Kadalum alaiyum pol
Female : Udalum uyirum pol
Male : Kadalum alaiyum pol

Nilavathu thavari pennaai maari
Ulagil ulaavum oiyyaari


Language: Tamil

நிலவது தவறி பெண்ணாய் மாறி
உலகில் உலாவும் ஒய்யாரி
நிலவது தவறி பெண்ணாய் மாறி
உலகில் உலாவும் ஒய்யாரி

மலர்விழி கண்டால் மான் நாணும்
வாய்மொழி கேட்டால் குயில் நாணும்
கலையே காதல் கனிரசமே நான் உன் வசமே
கலையே காதல் கனிரசமே நான் உன் வசமே

நிலவது தவறி பெண்ணாய் மாறி
உலகில் உலாவும் ஒய்யாரி

தென்றல் என்னும் தேரினிலே
ஆண் : சென்றே வானக வீதியிலே
இருவர் : தென்றல் என்னும் தேரினிலே
சென்றே வானக வீதியிலே

என்றும் காணா காட்சியெல்லாம்
ஆண் : கண்டே உள்ளம் களித்திடலாம்
இருவர் : என்றும் காணா காட்சியெல்லாம்
கண்டே உள்ளம் களித்திடலாம்

அன்பின் ஜோதியே...
ஆண் : எந்தன் ஆவியே....
பெண் : அன்பின் ஜோதியே...
ஆண் : எந்தன் ஆவியே....

அன்றிலைப் போலே வாழ்ந்திடலாம்
மனம் மகிழ்ந்திடலாம்......
அன்றிலைப் போலே வாழ்ந்திடலாம்
மனம் மகிழ்ந்திடலாம்......

கண்ணன் ராதை கலந்தது போல்
ஆண் : காமனும் ரதியும் இணைந்தது போல்
இருவர் : கண்ணன் ராதை கலந்தது போல்
காமனும் ரதியும் இணைந்தது போல்

ஒன்றாய் இன்பம் கொண்டாடி
ஆண் : உண்மை காதல் பண்பாடி
ஒன்றாய் இன்பம் கொண்டாடி
உண்மை காதல் பண்பாடி

உடலும் உயிரும் போல்
ஆண் : கடலும் அலையும் போல்
பெண் : உடலும் உயிரும் போல்
ஆண் : கடலும் அலையும் போல்

உலகில் நாமே வாழ்ந்திடலாம்
மனம் மகிழ்ந்திடலாம்......
உலகில் நாமே வாழ்ந்திடலாம்
மனம் மகிழ்ந்திடலாம்......

நிலவது தவறி பெண்ணாய் மாறி
உலகில் உலாவும் ஒய்யாரி


Movie/Album name: Deiva Balam

Movie Summary Deiva Balam (1959) is a Tamil film centered on themes of divine grace and fate, telling the story of a woman named Balam whose life is shaped by supernatural intervention and devotion.

Song Credits - Song: Nilavathu Thavari Pennaai - Film: Deiva Balam - Year: 1959 - Lyricist: Not readily available - Music Director: Not readily available - Playback Singers: Not readily available

Musical Style The song follows the traditional Tamil film music style of the late 1950s, blending light classical melodies with orchestral accompaniment typical of that era.

Scene Context Information not available.


Artists