Kadhal Solla Vartha

1997
Lyrics
Language: English

Male : Kaadhal solla vaarthai venduma
Kaiyil roja pookal vendumaa
Kadidham ondru theetta vendumaa
Kavidhayaaga paesa vendumaa

Male : Kaadhal solla vaarthai venduma
Kaiyil roja pookal vendumaa
Kadidham ondru theetta vendumaa
Kavidhayaaga paesa vendumaa

Female : Kaadhal solla kaadhal podhuma
Kannil jaadai kaata vendumaa
Kaadhal konda pennin nenjilae
Pogachonnal naanam poguma
Hae ae ae hae ae ae
Hae ae ae hae ae ae

Male : Kaadhal solla vaarthai venduma
Kaiyil roja pookal vendumaa
Kadidham ondru theetta vendumaa
Kavidhayaaga paesa vendumaa

Male : Anbae un kann paarthu
Kaalai vizhippen
Mutham nee thandhaal dhaan
Porvai madippen

Female : Enndrendrum un nenjil
Thoongi vizhippen
Idhayathin sathathai kaettu rasippen

Male : Eera koondhal vaasathil
Unnai alli naan konja

Female : Meendum kulika vaikadhae
Endru unnai naan kenja

Male : Veedellam kolusugalin sangeedham
Female : Naalellam undaagum sandhosham

Male : Kaadhal solla vaarthai venduma
Kaiyil roja pookal vendumaa
Kadidham ondru theetta vendumaa
Kavidhayaaga paesa vendumaa

Chorus : ……………………………….

Female : Nee vaangum poo mattum
Koondhal sooduven
Iravellaam selaikul unnai mooduven

Male : 4..5 pillaiku nenjam yaenguven
Nee paadum thaalatil naanum thoonguven

Female : Un kanngal ennai dhaan
Rasika vendum eppodhum

Male : Un kaigal soaroota
Pasika vendum eppodhum

Female : Ennena inbangal nenjinilae

Male : Muthangal tharuvenae angangae

Male : Kaadhal solla vaarthai venduma
Kaiyil roja pookal vendumaa
Kadidham ondru theeta vendumaa
Kavidhayaaga pesa vendumaa

Female : Kaadhal solla kaadhal podhuma
Kannil jaadai kaata vendumaa
Kaadhal konda pennin nenjilae
Pogachonnal naanam poguma
Hae ae ae hae ae ae
Hae ae ae hae ae ae
Hae ae ae hae ae ae
Hae ae ae hae ae ae


Language: Tamil

ஆண் : காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா
கையில் ரோஜா பூக்கள் வேண்டுமா
கடிதம் ஒன்று தீட்ட வேண்டுமா
கவிதையாக பேச வேண்டுமா

ஆண் : காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா
கையில் ரோஜா பூக்கள் வேண்டுமா
கடிதம் ஒன்று தீட்ட வேண்டுமா
கவிதையாக பேச வேண்டுமா

பெண் : காதல் சொல்ல காதல் போதுமா
கண்ணில் ஜாடை காட்ட வேண்டுமா
காதல் கொண்ட பெண்ணின் நெஞ்சிலே
போக சொன்னாள் நாணம் போகுமா
ஹே ஏ ஏ ஹே ஏ ஏ
ஹே ஏ ஏ ஹே ஏ ஏ

ஆண் : காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா
கையில் ரோஜா பூக்கள் வேண்டுமா
கடிதம் ஒன்று தீட்ட வேண்டுமா
கவிதையாக பேச வேண்டுமா

ஆண் : அன்பே உன் கண் பார்த்து
காலை விழிப்பேன்
முத்தம் நீ தந்தால்தான்
போர்வை மடிப்பேன்

பெண் : என்றென்றும் உன் நெஞ்சில்
தூங்கி விழிப்பேன்
இதயத்தின் சத்தத்தை கேட்டு ரசிப்பேன்

ஆண் : ஈர கூந்தல் வாசத்தில்
உன்னை அள்ளி நான் கொஞ்ச

பெண் : மீண்டும் குளிக்க வைக்காதே
என்று உன்னை நான் கெஞ்ச

ஆண் : வீடெல்லாம் கொலுசுகளின் சங்கீதம்
பெண் : நாளெல்லாம் உண்டாகும் சந்தோசம்

ஆண் : காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா
கையில் ரோஜா பூக்கள் வேண்டுமா
கடிதம் ஒன்று தீட்ட வேண்டுமா
கவிதையாக பேச வேண்டுமா

குழு : ……………………………………

பெண் : நீ வாங்கும் பூ மட்டும்
கூந்தல் சூடுவேன்
இரவெல்லாம் சேலைக்குள் உன்னை மூடுவேன்

ஆண் : ஆ….நான்கு ஐந்து பிள்ளைக்கு நெஞ்சம் ஏங்குவேன்
நீ பாடும் தாளத்தில் நானும் தூங்குவேன்

பெண் : உன் கண்கள் என்னைத்தான்
ரசிக்க வேண்டும் எப்போதும்

ஆண் : உன் கைகள் சோறூட்ட
பசிக்க வேண்டும் எப்போதும்

பெண் : என்னென்ன இன்பங்கள் நெஞ்சினிலே

ஆண் : முத்தங்கள் தருவேனே அங்கங்கே

ஆண் : காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா
கையில் ரோஜா பூக்கள் வேண்டுமா
கடிதம் ஒன்று தீட்ட வேண்டுமா
கவிதையாக பேச வேண்டுமா

பெண் : காதல் சொல்ல காதல் போதுமா
கண்ணில் ஜாடை காட்ட வேண்டுமா
காதல் கொண்ட பெண்ணின் நெஞ்சிலே
போக சொன்னாள் நாணம் போகுமா
ஹே ஏ ஏ ஹே ஏ ஏ
ஹே ஏ ஏ ஹே ஏ ஏ
ஹே ஏ ஏ ஹே ஏ ஏ
ஹே ஏ ஏ ஹே ஏ ஏ


Movie/Album name: Janakiraman

Summary of the Movie: Janakiraman is a 1997 Tamil film that explores themes of love, relationships, and societal expectations.

Song Credits:
- Music Composer: Deva
- Lyricist: Vaali
- Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style: Romantic melody with a blend of traditional and contemporary arrangements.

Raga Details: Likely based on Shankarabharanam or a similar Carnatic raga, given its melodic structure.

Key Artists Involved:
- Lead Actors: (Information not available)
- Playback Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Awards & Recognition: (Information not available)

Scene Context: The song is a romantic duet, likely picturized during a tender moment between the lead characters, expressing their love and emotions.


Artists